உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் ) by Rajana3480 Today at 7:32 pm
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Today at 6:54 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
+6
krishnaamma
M.Saranya
M.M.SENTHIL
ayyasamy ram
யினியவன்
T.N.Balasubramanian
10 posters
Page 3 of 3 •
1, 2, 3

உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
First topic message reminder :
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர் வாழும் துறவி --சிவா அவர்களின் பதிவு .([You must be registered and logged in to see this link.]/17-1-2015)
வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழமுடியும் எனில் ,
எல்லோருக்கும் அந்த , வித்தை /யுக்தி தெரிந்து இருக்குமெனில் ,
உலகம் எப்படி இருக்கும் ?
மக்களின் வாழ்க்கை முறை எப்பிடி இருக்கும் .?
சிறிது யோசிப்போமே !
1. பசி இல்லை என்றால் , யாரும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது .
வெட்ட வெளியில் , ( வீடு என்று ஒன்றை கண்டு பிடித்து இருக்கமாட்டார்கள் ) எல்லோரும் படுத்துக்கொண்டு இருப்பார்கள் .
அல்லது மரத்தடியில் படுத்துக் கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள் .
2.கண்டுபிடிப்புகள் ஒன்றும் இருக்காது .
மேலே தொடருங்கள், Time pass என்றாலும் , சிந்தை கிளரும் சிந்தனைகள் பல வரலாம்
நகைச்சுவையையும் ரசிக்கலாம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................
2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............
3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க வேறு எதாவது நினைத்தால் நான் பொறுப்பு இல்லை)
4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................
5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......
5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................
6. நோ black money![]()
![]()
....................
7. நோ சினிமா நோ டிராமா................
8. நோ beauty பார்லர்கள்..................
9. நோ இன்டர்நெட் நோ whats up .................
10. அப்போ நோ ஈகரையா?..........................![]()
![]()
![]()
![]()
மதுக்கடைகள் ஏன் இருக்காது ? பனை கள், கள் கிடைக்குமே .
நன்றி , கிருஷ்ணம்மா !
ரமணியன்
நன்றி ஐயா

'காத்து' தான் உணவு என்றாலும்.'சைடில்' கள் குடிப்பா போல இருக்கே..................

Last edited by krishnaamma on Thu Jan 22, 2015 4:44 pm; edited 1 time in total
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
T.N.Balasubramanian wrote:கிருஷ்ணம்மா , 21 பாயிண்டுகள் வைத்துக்கொண்டு , 21 தேதி தான் பின்னூட்டம் இடுவதா ?
4 நாள் delay .ஆனால் புகுந்து விளையாடிடீங்க !! நன்றி
ரமணியன்
ம்......இந்த திரி யை பார்க்கலை ஐயா

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:ஈகரைல நாம எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.
நாம என்னிக்கு பேசிண்டு இருக்கோம் , பானு !
எழுதி ,படிச்சுண்டுதானே இருக்கோம் !!
நன்றி , பானு !
ரமணியன்
அதுதானே

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................
2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............
3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க வேறு எதாவது நினைத்தால் நான் பொறுப்பு இல்லை)
4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................
5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......
5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................
6. நோ black money![]()
![]()
....................
7. நோ சினிமா நோ டிராமா................
8. நோ beauty பார்லர்கள்..................
9. நோ இன்டர்நெட் நோ whats up .................
10. அப்போ நோ ஈகரையா?..........................![]()
![]()
![]()
![]()
நிறைய யோசிச்சிருக்கிங்கமா![]()
![]()
எல்லாத்தையும் நீங்களே சொன்னா நாங்க என்ன சொல்வதாம்
நீங்களும் இந்த திரியை பார்க்கலையா...........முதலிலேயே பார்த்திருந்தீங்கன்னா, நீங்க தான் சொல்லி இருப்பிங்க பானு

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
அட.... நான் இப்போது தான் இந்த திரியை பார்க்கிறேன். அருமை... அனைவரது பின்னூட்டங்களிலும் அவர்களது சிந்தனை சற்று உரக்கவே தான் வெளிப்பட்டிருக்கிறது.

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அட.... நான் இப்போது தான் இந்த திரியை பார்க்கிறேன். அருமை... அனைவரது பின்னூட்டங்களிலும் அவர்களது சிந்தனை சற்று உரக்கவே தான் வெளிப்பட்டிருக்கிறது.![]()
உரக்க என்று சொன்னிர்களே .......அது தான் ......ஹி ஹி .................
........................

Last edited by krishnaamma on Fri Jan 23, 2015 12:40 am; edited 1 time in total
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
புரியவில்லையே.....................................................krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அட.... நான் இப்போது தான் இந்த திரியை பார்க்கிறேன். அருமை... அனைவரது பின்னூட்டங்களிலும் அவர்களது சிந்தனை சற்று உரக்கவே தான் வெளிப்பட்டிருக்கிறது.![]()
உரக்க என்று சொன்னிர்களே .......அது தான் ......ஹி ஹி .................
........................![]()
![]()
![]()
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:புரியவில்லையே.....................................................krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அட.... நான் இப்போது தான் இந்த திரியை பார்க்கிறேன். அருமை... அனைவரது பின்னூட்டங்களிலும் அவர்களது சிந்தனை சற்று உரக்கவே தான் வெளிப்பட்டிருக்கிறது.![]()
உரக்க என்று சொன்னிர்களே .......அது தான் ......ஹி ஹி .........................................![]()
![]()
![]()
இது சின்ன font ஆக போட்டேன்................ஆனாலும் இதே size தான் வருது

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Page 3 of 3 •
1, 2, 3

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|