உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
+6
krishnaamma
M.Saranya
M.M.SENTHIL
ayyasamy ram
யினியவன்
T.N.Balasubramanian
10 posters
Page 2 of 3 •
1, 2, 3 

உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
First topic message reminder :
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர் வாழும் துறவி --சிவா அவர்களின் பதிவு .([You must be registered and logged in to see this link.]/17-1-2015)
வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழமுடியும் எனில் ,
எல்லோருக்கும் அந்த , வித்தை /யுக்தி தெரிந்து இருக்குமெனில் ,
உலகம் எப்படி இருக்கும் ?
மக்களின் வாழ்க்கை முறை எப்பிடி இருக்கும் .?
சிறிது யோசிப்போமே !
1. பசி இல்லை என்றால் , யாரும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது .
வெட்ட வெளியில் , ( வீடு என்று ஒன்றை கண்டு பிடித்து இருக்கமாட்டார்கள் ) எல்லோரும் படுத்துக்கொண்டு இருப்பார்கள் .
அல்லது மரத்தடியில் படுத்துக் கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள் .
2.கண்டுபிடிப்புகள் ஒன்றும் இருக்காது .
மேலே தொடருங்கள், Time pass என்றாலும் , சிந்தை கிளரும் சிந்தனைகள் பல வரலாம்
நகைச்சுவையையும் ரசிக்கலாம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
ஈகரைல நாம எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:krishnaamma wrote:சூப்பர் ராஜா, ஆனால் நீங்க சொல்வதை செய்ய ஆட்கள் மற்றும் பணம் வேண்டுமே..பசிக்கலை ...காத்து ப்ரீ யா கிடைக்குது என்றால் எவன் வேலை செய்வான் ?.....கொஞ்சம் யோசியுங்கோ.
.
நோ ஸ்கூல்............நோ ஆபீஸ் .......full டைம் அரட்டை தான்![]()
நான் சொல்லும் விளைவுகள் எல்லாம் ,
பசியில்லை என்பதால் யாரும் எந்த வேலையும் செய்யமாட்டார்கள் அதன் விளைவாக பூமியில் உள்ள மரம் கொடிகள் எல்லாம் கொஞ்ச காலத்தில் அழிந்துவிடும். அதன் பலன் oxygen தட்டுபாடு ஏற்பட்டுவிடும். அதன் பிறகு நடப்பது தான் நான் சொன்னது
ம்.......என்றாலும், கடலில் நீர் இருக்கும் வரை மழை வரும்.............. மழை இருக்கும் வரை மரங்களைப்பற்றி கவலை இல்லையே

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:ஈகரைல நாம எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.
அதுவும் என் பாயிண்ட் இல் போட்டிருக்கேன் பாருங்கோ பானு

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:krishnaamma wrote:சூப்பர் ராஜா, ஆனால் நீங்க சொல்வதை செய்ய ஆட்கள் மற்றும் பணம் வேண்டுமே..பசிக்கலை ...காத்து ப்ரீ யா கிடைக்குது என்றால் எவன் வேலை செய்வான் ?.....கொஞ்சம் யோசியுங்கோ.
.
நோ ஸ்கூல்............நோ ஆபீஸ் .......full டைம் அரட்டை தான்![]()
நான் சொல்லும் விளைவுகள் எல்லாம் ,
பசியில்லை என்பதால் யாரும் எந்த வேலையும் செய்யமாட்டார்கள் அதன் விளைவாக பூமியில் உள்ள மரம் கொடிகள் எல்லாம் கொஞ்ச காலத்தில் அழிந்துவிடும். அதன் பலன் oxygen தட்டுபாடு ஏற்பட்டுவிடும். அதன் பிறகு நடப்பது தான் நான் சொன்னது
ம்.......என்றாலும், கடலில் நீர் இருக்கும் வரை மழை வரும்.............. மழை இருக்கும் வரை மரங்களைப்பற்றி கவலை இல்லையே![]()
ரமணீயன் ஐயா சொன்னதுக்காக , கற்பனையாக சொன்னவை தான் இவையெல்லாம். உங்க கூட விவாதம் பண்ணுவதற்காக பதிவிடவில்லை.
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:ஈகரைல நாம எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.
அதுவும் என் பாயிண்ட் இல் போட்டிருக்கேன் பாருங்கோ பானு![]()
![]()
![]()
கவனிக்கலமா

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................
2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............
3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க வேறு எதாவது நினைத்தால் நான் பொறுப்பு இல்லை)
4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................
5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......
5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................
6. நோ black money![]()
![]()
....................
7. நோ சினிமா நோ டிராமா................
8. நோ beauty பார்லர்கள்..................
9. நோ இன்டர்நெட் நோ whats up .................
10. அப்போ நோ ஈகரையா?..........................![]()
![]()
![]()
![]()
மதுக்கடைகள் ஏன் இருக்காது ? பனை கள், கள் கிடைக்குமே .
நன்றி , கிருஷ்ணம்மா !
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Wed Jan 21, 2015 7:06 pm; edited 1 time in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
கிருஷ்ணம்மா , 21 பாயிண்டுகள் வைத்துக்கொண்டு , 21 தேதி தான் பின்னூட்டம் இடுவதா ?
4 நாள் delay .ஆனால் புகுந்து விளையாடிடீங்க !! நன்றி
ரமணியன்
4 நாள் delay .ஆனால் புகுந்து விளையாடிடீங்க !! நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:அட நல்லா இருக்கே , இதோ நம்முடைய கண்டுபிடிப்புகள்
1. அமெரிக்காகாரன் சுத்தமான ஆக்சிஜென் கண்டுபிடிக்கும் இயந்திரம் தயாரித்து உலகம முழுவதும் ஏற்றுமதி பண்ணி கொண்டிருப்பான்.
2. அதே இயந்திரத்தை சீனா மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்வான்
3. மத்திய கிழக்குக் நாடுகள் LPG ( Liquified Petroleum Gas ) ஏற்றுமதி செய்து அதற்கு பதில் LOG ( Liquified Oxygen Gas அட அதாங்க தண்ணீர்) இறக்குமதி பண்ணிகொள்வார்கள்.
4. நம்ம மக்களின் முதல்வர் TASMAC மூலம் மலிவு விலை ஆக்சிஜென் விற்க ஆரம்பிப்பார்.
5. தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் வீட்டில் இருக்கும் தலையை பொறுத்து ஆக்சிஜென் (குவாட்டர் , ஆப் , புல் ) பெறுவார்கள்
6. பள்ளிகூடங்களில் "சார் ராஜா என் ஆக்சிஜென் குப்பியை திறந்து உறிந்துவிட்டான் சார்" என்று complaint கேட்கலாம்
7. நம்ம ராமர் பிள்ளை மூலிகை ஆக்சிஜென் கண்டுபிடித்து குறைந்த விலையில் அரசுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவார். இல்லையில்லை அவர் நீராவியில் அடுப்பு புகையை கலந்து போலியான ஆக்சிஜென் தான் கண்டுபிடித்துள்ளார் என்று நம்ம ஊர் விஞ்ஞானிகள் பதிலுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
simply superb ,ராஜா!
1 ஐ விட 2 நன்றாக இருக்கு என்று சொல்லலாம் என்றால் 4 நான் என்ன குறைச்சலா என்கிறது
5 நினைச்சு சிரிக்கலாம் என்றால் 6 பார்த்து வாய் விட்டு சிரித்து விட்டேன் . வீட்டில் ஒரு மாதிரி பார்த்தாங்க .
ராமர் பிள்ளையே நீங்க இன்னும் மறக்கவில்லை போலிருக்கு !
ரசித்து சிரித்தேன் .
உண்மையில் இதைதான் எதிர்பார்த்தேன் .
ஈகரையில் படிப்பவர் நிச்சயம் ரசித்து ,சிரித்து இருப்பர் .
நன்றி ,ராஜா!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:ஈகரைல நாம எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.
நாம என்னிக்கு பேசிண்டு இருக்கோம் , பானு !
எழுதி ,படிச்சுண்டுதானே இருக்கோம் !!
நன்றி , பானு !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
உரத்த சிந்தனை உயர்வான சிந்தனை..........??????????
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
அருமையான பின்னூட்டங்கள்...
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
மிக்க நன்றி ஐயாT.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:அட நல்லா இருக்கே , இதோ நம்முடைய கண்டுபிடிப்புகள்
1. அமெரிக்காகாரன் சுத்தமான ஆக்சிஜென் கண்டுபிடிக்கும் இயந்திரம் தயாரித்து உலகம முழுவதும் ஏற்றுமதி பண்ணி கொண்டிருப்பான்.
2. அதே இயந்திரத்தை சீனா மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்வான்
3. மத்திய கிழக்குக் நாடுகள் LPG ( Liquified Petroleum Gas ) ஏற்றுமதி செய்து அதற்கு பதில் LOG ( Liquified Oxygen Gas அட அதாங்க தண்ணீர்) இறக்குமதி பண்ணிகொள்வார்கள்.
4. நம்ம மக்களின் முதல்வர் TASMAC மூலம் மலிவு விலை ஆக்சிஜென் விற்க ஆரம்பிப்பார்.
5. தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் வீட்டில் இருக்கும் தலையை பொறுத்து ஆக்சிஜென் (குவாட்டர் , ஆப் , புல் ) பெறுவார்கள்
6. பள்ளிகூடங்களில் "சார் ராஜா என் ஆக்சிஜென் குப்பியை திறந்து உறிந்துவிட்டான் சார்" என்று complaint கேட்கலாம்
7. நம்ம ராமர் பிள்ளை மூலிகை ஆக்சிஜென் கண்டுபிடித்து குறைந்த விலையில் அரசுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவார். இல்லையில்லை அவர் நீராவியில் அடுப்பு புகையை கலந்து போலியான ஆக்சிஜென் தான் கண்டுபிடித்துள்ளார் என்று நம்ம ஊர் விஞ்ஞானிகள் பதிலுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
simply superb ,ராஜா!
1 ஐ விட 2 நன்றாக இருக்கு என்று சொல்லலாம் என்றால் 4 நான் என்ன குறைச்சலா என்கிறது
5 நினைச்சு சிரிக்கலாம் என்றால் 6 பார்த்து வாய் விட்டு சிரித்து விட்டேன் . வீட்டில் ஒரு மாதிரி பார்த்தாங்க .
ராமர் பிள்ளையே நீங்க இன்னும் மறக்கவில்லை போலிருக்கு !
ரசித்து சிரித்தேன் .
உண்மையில் இதைதான் எதிர்பார்த்தேன் .
ஈகரையில் படிப்பவர் நிச்சயம் ரசித்து ,சிரித்து இருப்பர் .
நன்றி ,ராஜா!
ரமணியன்

Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:அட நல்லா இருக்கே , இதோ நம்முடைய கண்டுபிடிப்புகள்
1. அமெரிக்காகாரன் சுத்தமான ஆக்சிஜென் கண்டுபிடிக்கும் இயந்திரம் தயாரித்து உலகம முழுவதும் ஏற்றுமதி பண்ணி கொண்டிருப்பான்.
2. அதே இயந்திரத்தை சீனா மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்வான்
3. மத்திய கிழக்குக் நாடுகள் LPG ( Liquified Petroleum Gas ) ஏற்றுமதி செய்து அதற்கு பதில் LOG ( Liquified Oxygen Gas அட அதாங்க தண்ணீர்) இறக்குமதி பண்ணிகொள்வார்கள்.
4. நம்ம மக்களின் முதல்வர் TASMAC மூலம் மலிவு விலை ஆக்சிஜென் விற்க ஆரம்பிப்பார்.
5. தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் வீட்டில் இருக்கும் தலையை பொறுத்து ஆக்சிஜென் (குவாட்டர் , ஆப் , புல் ) பெறுவார்கள்
6. பள்ளிகூடங்களில் "சார் ராஜா என் ஆக்சிஜென் குப்பியை திறந்து உறிந்துவிட்டான் சார்" என்று complaint கேட்கலாம்
7. நம்ம ராமர் பிள்ளை மூலிகை ஆக்சிஜென் கண்டுபிடித்து குறைந்த விலையில் அரசுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லுவார். இல்லையில்லை அவர் நீராவியில் அடுப்பு புகையை கலந்து போலியான ஆக்சிஜென் தான் கண்டுபிடித்துள்ளார் என்று நம்ம ஊர் விஞ்ஞானிகள் பதிலுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
சிந்தனை சூப்பர் ராஜா ...

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................
2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............
3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க வேறு எதாவது நினைத்தால் நான் பொறுப்பு இல்லை)
4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................
5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......
5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................
6. நோ black money![]()
![]()
....................
7. நோ சினிமா நோ டிராமா................
8. நோ beauty பார்லர்கள்..................
9. நோ இன்டர்நெட் நோ whats up .................
10. அப்போ நோ ஈகரையா?..........................![]()
![]()
![]()
![]()
நிறைய யோசிச்சிருக்கிங்கமா

எல்லாத்தையும் நீங்களே சொன்னா நாங்க என்ன சொல்வதாம்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................
2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............
3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க வேறு எதாவது நினைத்தால் நான் பொறுப்பு இல்லை)
4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................
5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......
5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................
6. நோ black money![]()
![]()
....................
7. நோ சினிமா நோ டிராமா................
8. நோ beauty பார்லர்கள்..................
9. நோ இன்டர்நெட் நோ whats up .................
10. அப்போ நோ ஈகரையா?..........................![]()
![]()
![]()
![]()
நிறைய யோசிச்சிருக்கிங்கமா![]()
![]()
எல்லாத்தையும் நீங்களே சொன்னா நாங்க என்ன சொல்வதாம் :)
எல்லாத்தையும் நீங்களே சொன்னா நாங்க என்ன சொல்வதாம் :
இது என்ன கேள்வி ,பானு ?
அவங்க தான் க்ளு கொடுத்து இருக்காங்க இல்லையா
1.மதுக்கடைக்கு பதிலா ஹோட்டல் போட்டுக்கங்க
2.டான்ஸ் , டிராமா ன்னு மாத்திப் போட்டுக்கவும்
3. உங்க கற்பனை , லீட் தரக் கூடாது
TV , credit கார்ட் ,
ஆமாம் எல்லாத்தையும் நானே சொல்லிட்டா , நீங்க வருத்தப்படுவீங்க !
நீங்களே சொல்லுங்க .
ஒன்னே ஒன்னு நான் சொல்லுவேன் ,
பையனும் கட்டார் போயிருக்கமாட்டார் ,
கவலையில் கன்னத்தில் கையும் போயிருக்காது உங்களுக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Page 2 of 3 •
1, 2, 3 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|