ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி

+2
T.N.Balasubramanian
சிவா
6 posters

Go down

 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Empty 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி

Post by சிவா Fri Jan 16, 2015 10:05 pm

 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி 10686807_810970138976085_8404309508943534458_n

உணவு ஏதும் உட்கொள்ளாமல் காற்றை மட்டும் சுவாசித்து, கடந்த 70 ஆண்டுகளாக ஒரு துறவி உயிர்வாழ்வதாகக் கூறியுள்ளார்.

நீண்ட சடாமுடி மற்றும் தாடியுடன் காணப்படும் இந்த 83 வயதுத் துறவி தான் தியானத்தின் மூலம் சக்தியைப் பெறுவதாகத் தெரிவிக்கின்றார். சிவப்பு நிற ஆடையுடனும் மூக்கில் வளையம் அணிந்தவராகவும் காணப்படும் ஜானி, குஜராத்திலுள்ள மேக்சானா மாவட்டத்திலுள்ள சாரோட் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் தனக்கு 8 வயதாக இருக்கும் போது சக்தியின் ஆசி பெற்றதாகவும் அதனாலேயே உணவின்றி உயிர்வாழ முடிவதாகவும் தெரிவித்தார். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீரை மட்டுமே உணவாக எடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜானி, தனது வாயினுள் வீழ்ந்த துளி நீர் காரணமாகவும் அதிசயிக்கத்தக்க வகையில் தான் உயிர்வாழ்வதாகக் தெரிவித்துள்ளார். வெதுவெதுப்பான நீரை மட்டும் அருந்தி வந்த அவர், சிலவேளைகளில் ஏதேனும் விடயத்தில் ஈடுபட்டிருக்கும் போது பசி, தாகம், குளிர், சூடு என்பன உணரப்படுவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மருத்துவமனை ஒன்றில் இவரை அடைத்து வைத்து வெறும் குடிநீரை மட்டுமே உணவாக அளித்து சோதனை செய்து பார்த்துள்ளனர். இவ்வாறு 15 நாட்கள் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்த அவர், நீரை தவிர உணவேதும் உண்ணாமல் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிசயித்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு!
http://en.wikipedia.org/wiki/Prahlad_Jani


 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Empty Re: 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி

Post by T.N.Balasubramanian Sat Jan 17, 2015 2:30 am

அதிசயம் தான்
உலகில் பசியின்மை என்று ஒன்று இருந்து விட்டால் ?????????

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Empty Re: 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி

Post by ayyasamy ram Sat Jan 17, 2015 2:39 am

 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Empty Re: 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி

Post by M.M.SENTHIL Sat Jan 17, 2015 9:50 am

முழுமையான, தூய்மையான எண்ணத்துடன் தியானத்துடன் ஒன்றி இருந்து, தினமும் தியானம் செய்தால் இது போல நடக்க வாய்ப்பு இருக்கலாம் என்று எண்ணுகிறேன். மேலும் நமது சித்தர் பெருமக்கள் காற்றையே உணவாக கொண்டு வாழ்ந்திருப்பதாகவும் படித்திருக்கிறோம்... அந்த வகையில் ஏதேனும் ஒரு அற்புத, அதிசய சக்தி இவருக்கு கிட்டியிருக்கலாம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Empty Re: 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி

Post by anirudh Sat Jan 17, 2015 5:19 pm

பசி , தாகம் அண்டாமலிருக்க, சண்டையிடும் போது களைக்காமலிருக்க பலா மற்றும் அதிபலா மந்திரங்களை விஸ்வாமித்திரர் ஸ்ரீ ராமனுக்கு அருளினார் என்று இராமாயணம் கூறுகிறது. இவை இல்லாமல் முறையான ப்ராணாயாமத்தால் சஹாஸ்ராரத்தில் இருந்து அமிர்த தாரை பிரவாகிக்கும் என்றும் அதை அருந்தினால்/அருந்திகககொண்டிருந்தால் பசி தாகம் என்றுமே இருக்காது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்
anirudh
anirudh
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Back to top Go down

 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Empty Re: 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி

Post by T.N.Balasubramanian Sat Jan 17, 2015 5:46 pm

anirudh wrote:இவை இல்லாமல் முறையான ப்ராணாயாமத்தால் சஹாஸ்ராரத்தில் இருந்து அமிர்த தாரை பிரவாகிக்கும் என்றும் அதை அருந்தினால்/அருந்திகககொண்டிருந்தால் பசி தாகம் என்றுமே இருக்காது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்

பிராணாயாமத்தால் , வாழும் உயிர்நாட்களை . அதிகரிக்கலாம் என்று கேள்விபட்டுள்ளேன் .நோய் நொடிகள் அண்டாது உடலை பாதுகாக்கமுடியும் என்றும் அறிவேன் . ஆனால் பசி தாகத்தை கட்டுப்படுத்தும் என்பது நான் அறியாதது .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Empty Re: 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி

Post by krishnaamma Sat Jan 17, 2015 6:08 pm

அதிசய மனிதர் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி Empty Re: 70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum