புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துயரத்தை நீக்கும் தூய்மையான பக்தி!
Page 1 of 1 •
'எல்லா ஜீவராசிகளிலும் நான் இருக்கிறேன்...'
என்ற கண்ணனின் வாக்கியத்தை மெய்ப்பிக்கும்
கதை இது.
சவுராஷ்டிரா நாட்டில், தனஞ்ஜயன் என்ற அந்தணன்
வாழ்ந்து வந்தான்; அவன் மனைவி சுசீலை.
ஏழ்மையை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு
எடுத்ததைப் போன்ற குடும்பம் அது. தினந்தோறும்
தானிய பிச்சை எடுத்து வந்து, அதைக் கொண்டு
வாழ்ந்து வந்தனர்.
அந்நிலையில், சுசீலையோ, வீட்டின் பின்புறத்தில்
இருந்த ஓர் அரச மரத்தைத் தினந்தோறும் சுற்றி வந்து,
'பெருமாளே... எங்களைப் பிடித்திருக்கும் தரித்திரம்
நீங்க வேண்டும்...' எனப் பிரார்த்தனை செய்து வந்தாள்.
மழைக் காலம் நெருங்கியது. அது என்னவோ அந்த
ஆண்டு மட்டும், வழக்கத்தை விட மழையும், குளிரும்
அதிகமாகவே இருந்தன. தனஞ்ஜயனும், அவன்
மனைவியும் குளிரில் இருந்து தப்புவதற்காக, போர்த்திக்
கொள்ள துணிகளுக்குக் கூட வழி இல்லாமல் குளிரில்
நடுங்கினர்.
அதில் இருந்து தப்புவதற்காக, அடுப்பை மூட்டிக் குளிர்
காயலாம் என்று எண்ணினர். விறகோ, சுள்ளியோ இல்லை.
தனஞ்ஜயன் ஒரு கோடாரியை எடுத்துப் போய், வீட்டின்
கொல்லைப்புறத்தில் இருந்த மரத்தில், ஒரு கிளையை
வெட்டினான். அடுத்த விநாடி மரத்தில் இருந்து ரத்தம்
வடியத் துவங்கியது. அதைக் கண்டதும், தனஞ்ஜயன்
நடுங்கிப் போய், கோடாரியைக் கீழே போட்டு, கைகளைக்
கூப்பினான்.
-
ஒரு சில விநாடிகளில், அங்கே ஒரு தெய்வீக புருஷன்
தோன்றினார். சங்கு, சக்கரம் ஏந்திய அவரது கையில்
வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தது. அதில் இருந்து ரத்தம்
வழிந்ததைப் பார்த்த தனஞ்ஜயன், 'சுவாமி... என்ன
கொடுமை இது... யார் உங்களை இந்நிலைக்கு
ஆளாக்கியது?' எனக் கேட்டான்.
அதற்கு, 'தனஞ்ஜயனே... என்னை இந்நிலைக்கு
ஆளாக்கியவன் நீ தான்; சற்று முன் நீ என்னைக்
கோடாரியால் வெட்டவில்லையா...' எனக் கேட்டார்
அந்த தெய்வீக புருஷன்.
தனஞ்ஜயன் நடுங்கினான். 'சுவாமி... நான் மரத்தைத்
தானே வெட்டினேன்; இதற்கு முன் உங்களை நான்
பார்த்ததே இல்லையே...' என்றான்.
அதற்கு தெய்வீக புருஷன், 'நீ, என்னைப் பார்க்கா
விட்டால் என்ன... நான், உன்னை தினந்தோறும்
பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை, அச்வத்த
ரூபன் என்றும், அச்வத்த நாராயணன் என்றும்
சொல்வர். தினந்தோறும் உன் மனைவி என்னை
வலம் வந்து, பிரார்த்தனை செய்வாள்...' என்றார்.
தனஞ்ஜயன் கண்ணீர் பெருக்குடன் மன்னிப்பு
கேட்டான். 'தனஞ்ஜயா... உன் துயரத்தைப்
போக்குவதற்காகத் தான், நான் உன் முன்
தோன்றினேன்; வேண்டிய வரத்தைக் கேள்...' என்றார்
அவர்.
'பெருமாளே... உன்னை என்றும் மறவாத உள்ளத்தைக்
கொடு; உன் திருவடி சேவையைத் தவிர, மற்ற எதையும்
நான் வேண்டவில்லை...' என்றான்.
அவனுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் படியாக
அருள் செய்து, மறைந்தார் பகவான். ஐஸ்வர்யக்
குவியல் கிடைத்து விட்டதே என்று, தனஞ்ஜயனும்,
அவன் மனைவியும் பக்தியை விடவில்லை.
தூய்மையான வாழ்வு வாழ்ந்து, இறைவனின்
திருவடிகளை அடைந்தனர். தூய்மையான பக்தி,
துயரத்தை நீக்கும் என்பதை விளக்கும் நிகழ்ச்சி இது.
-
-------------------------------------
--பி.என்.பரசுராமன்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எப்போதும் பேராசைகொள்ளக்கூடாது என்பதே தர்மம். பேராசை பெறு நட்டம்...என்பார்கள். கடவுள் பக்தி உள்ளவன் பெறும்பாலும் பேராசை கொள்ளான் என்பது...............நல்ல பதிவு........அன்பரே.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1