புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?
பணம் இல்லாத போது, அவன் வீட்டில் உண்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உயர்தர உணவகத்தில் உண்கின்றான்.
பணம் இல்லாத போது, அவன் வேலைக்கு மிதிவண்டியில் செல்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உடற்பயிற்சிக்காக மிதிவண்டி ஒட்டுகின்றான்.
பணம் இல்லாத போது, அவன் காலாற நடந்து சென்று உண்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உண்டது செரிக்க நடக்கின்றான்.
பணம் இல்லாத போது, அவன் தருமம் செய்கின்றன்;
பணம் இருக்கும் போது, அவன் நன்கொடை கேட்கின்றான்.
பணம் இல்லாத போது, அவன் பணக்காரனாக நடந்து கொள்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் ஏழையாக காட்டிக் கொள்கின்றான்.
பணம் இல்லாத போது, அவன் பங்கு வணிகம் ஒரு மோசடி என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் அது நாட்டின் பொருளாதாரம் என்கின்றான்.
பணம் இல்லாத போது, பணத்தாசை ஒரு பேய் என்கின்றான்;
பணம் இருக்கும் போது, மேலும் பணத்திற்காக பேயாய் அலைகின்றான்.
பணம் இல்லாத போது, உயர் பதவிகள் தனிமையை தருபவை என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அப்பதவிகளை பெற போராடுகின்றான்.
பணம் இல்லாத போது, சூதாட்டமும் குடியும் கொடுமை என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அது உயர் சமூகத்தின் அடையாளம் என்கின்றான்.
பணம் இல்லாத போது, அவன் நிம்மதியாக இருக்கின்றேன் என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் நிம்மதியை தேடுவதாக கூறுகின்றான்.
நன்றி: முகநூல்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எனக்கு ஏனோ இது சரியான கணிப்பு என்று தோன்றவில்லை , செந்தில் .
எதற்கும் எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் என் அக்கவுண்டுக்கு மாற்றுங்கள் .
கணிப்பு சரியா இல்லையா என்று கூறுகிறேன் .
ரமணியன் .
எதற்கும் எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் என் அக்கவுண்டுக்கு மாற்றுங்கள் .
கணிப்பு சரியா இல்லையா என்று கூறுகிறேன் .
ரமணியன் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1115700T.N.Balasubramanian wrote:எனக்கு ஏனோ இது சரியான கணிப்பு என்று தோன்றவில்லை , செந்தில் .
எதற்கும் எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் என் அக்கவுண்டுக்கு மாற்றுங்கள் .
கணிப்பு சரியா இல்லையா என்று கூறுகிறேன் .
ரமணியன் .
பணம் இருக்கும்போது மாற்றி விடுகிறேன் அய்யா
ஆனால் இப்போ பணம் இல்லையே என் அக்கவுண்டில்
ஆதலால் நீங்கள் ஒரு அஞ்சு லட்சமோ, இல்லை பத்து லட்சமோ
அனுப்பி தந்தால் மகிழ்வேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1115726M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115700T.N.Balasubramanian wrote:எனக்கு ஏனோ இது சரியான கணிப்பு என்று தோன்றவில்லை , செந்தில் .
எதற்கும் எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் என் அக்கவுண்டுக்கு மாற்றுங்கள் .
கணிப்பு சரியா இல்லையா என்று கூறுகிறேன் .
ரமணியன் .
பணம் இருக்கும்போது மாற்றி விடுகிறேன் அய்யா
ஆனால் இப்போ பணம் இல்லையே என் அக்கவுண்டில்
ஆதலால் நீங்கள் ஒரு அஞ்சு லட்சமோ, இல்லை பத்து லட்சமோ
அனுப்பி தந்தால் மகிழ்வேன்.
ரெண்டு பெரும் அப்டி எனக்கு ஒரு அஞ்சு லக்ஷம் போட்டு விடுங்க உங்க டவுட் தீந்துறும்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1115741mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115726M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115700T.N.Balasubramanian wrote:எனக்கு ஏனோ இது சரியான கணிப்பு என்று தோன்றவில்லை , செந்தில் .
எதற்கும் எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் என் அக்கவுண்டுக்கு மாற்றுங்கள் .
கணிப்பு சரியா இல்லையா என்று கூறுகிறேன் .
ரமணியன் .
பணம் இருக்கும்போது மாற்றி விடுகிறேன் அய்யா
ஆனால் இப்போ பணம் இல்லையே என் அக்கவுண்டில்
ஆதலால் நீங்கள் ஒரு அஞ்சு லட்சமோ, இல்லை பத்து லட்சமோ
அனுப்பி தந்தால் மகிழ்வேன்.
ரெண்டு பெரும் அப்டி எனக்கு ஒரு அஞ்சு லக்ஷம் போட்டு விடுங்க உங்க டவுட் தீந்துறும்
இந்தாங்க பாஸ் இப்போதைக்கு என்கிட்டே இதுதான் இருக்கு அவ்வ்வ்வ்.....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1115753M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115741mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115726M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115700T.N.Balasubramanian wrote:எனக்கு ஏனோ இது சரியான கணிப்பு என்று தோன்றவில்லை , செந்தில் .

பரவா இல்ல ஒரு ஆப் அடிக்க இது போதும் குடுங்க குடுங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1115700T.N.Balasubramanian wrote:எனக்கு ஏனோ இது சரியான கணிப்பு என்று தோன்றவில்லை , செந்தில் .
எதற்கும் எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் என் அக்கவுண்டுக்கு மாற்றுங்கள் .
கணிப்பு சரியா இல்லையா என்று கூறுகிறேன் .
ரமணியன் .
ஐயா எப்பவுமே லக்ஷத்தில் தான் பேசறார் பாருங்கள் செந்தில்
.
.
.
நல்ல பகிர்வு
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1115753mbalasaravanan wrote:
இந்தாங்க பாஸ் இப்போதைக்கு என்கிட்டே இதுதான் இருக்கு அவ்வ்வ்வ்.....
பரவா இல்ல ஒரு ஆப் அடிக்க இது போதும் குடுங்க குடுங்க [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1115754
நீங்க ஆப் அடிச்சு எனக்கு ஆப்பு வைக்கவா?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1115754M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115753mbalasaravanan wrote:
இந்தாங்க பாஸ் இப்போதைக்கு என்கிட்டே இதுதான் இருக்கு அவ்வ்வ்வ்.....
பரவா இல்ல ஒரு ஆப் அடிக்க இது போதும் குடுங்க குடுங்க
நீங்க ஆப் அடிச்சு எனக்கு ஆப்பு வைக்கவா?[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1115759
அப்டிலாம் செய்வேனா , அதுவும் எனக்கு பல லட்சங்களை தரப் போற உங்களிடம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1115753M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115741mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115726M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115700T.N.Balasubramanian wrote:எனக்கு ஏனோ இது சரியான கணிப்பு என்று தோன்றவில்லை , செந்தில் .
எதற்கும் எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் என் அக்கவுண்டுக்கு மாற்றுங்கள் .
கணிப்பு சரியா இல்லையா என்று கூறுகிறேன் .
ரமணியன் .
பணம் இருக்கும்போது மாற்றி விடுகிறேன் அய்யா
ஆனால் இப்போ பணம் இல்லையே என் அக்கவுண்டில்
ஆதலால் நீங்கள் ஒரு அஞ்சு லட்சமோ, இல்லை பத்து லட்சமோ
அனுப்பி தந்தால் மகிழ்வேன்.
ரெண்டு பெரும் அப்டி எனக்கு ஒரு அஞ்சு லக்ஷம் போட்டு விடுங்க உங்க டவுட் தீந்துறும்
இந்தாங்க பாஸ் இப்போதைக்கு என்கிட்டே இதுதான் இருக்கு அவ்வ்வ்வ்.....
சும்மா ஒரு பரீட்சை வைத்தேன் .
செந்தில் , balasaravanan ரெண்டு பேரும்
ஒழுங்கா கருட புராணம் படிங்க .
28 நரகங்கள் இருக்கு .
அதை 20 தடவை imposition எழுதுங்க !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இணைய இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல்களை பயன்படுத்துவதற்கு
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
» கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம்.
» டெலிட் செய்த பைல் Recycle Bin இல் இல்லாத போதும் மீளப் பெறுவது எப்படி..?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3