ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். Poll_c10ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். Poll_m10ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.

4 posters

Go down

ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். Empty ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.

Post by kshanmuganathan Thu Jan 15, 2015 6:12 pm

சென்னை: வண்டலூர் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்களிடம், ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் கூற அவர்கள் மறுத்துவிட்டனர். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் தினத்தை முன்னிட்டு பார்வையாளர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை வனத்துறை அமைச்சர் ஆனந்தன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சின்னையா, எம்பிக்கள் கே.என்.ராமச்சந்திரன், மரகதம் குமரவேல், கலெக்டர் சண்முகம் ஆகியோர் நேற்று காலை 9 மணிக்கு ஆய்வு செய்தனர்.

பூங்காவில் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளான பார்வையாளர்கள் நெரிசலை தவிர்க்க நுழைவுச்சீட்டு வழங்கும் இடம், நுழைவு சீட்டு சரிபார்க்கும் இடங்களில் தடுப்பு வேலி, உணவு உண்ணும் இடம், கட்டணமில்லா பொருள் வைக்கும் அறை, வாகன நிறுத்தும் இடம், குடிநீர் வசதி, கழிவறை, ஓய்வு பெறும் இடம், சிசிடிவி கேமரா உள்ள பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர்களிடம் நிருபர்கள், ரேஷன் கடையில் பொங்கல் பரிசு பை இந்தாண்டு ஏன் வழங்கவில்லை என கேட்டனர், அதற்கு அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். Empty Re: ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.

Post by T.N.Balasubramanian Thu Jan 15, 2015 6:42 pm

இலவச அன்பளிப்பு என்ற பெயரில் ,
மக்களை நவீன பிச்சைக்காரர்கள் ஆக்கும்
முறை அறவே மறையவேண்டும் .

அதிகம் /போட்டுக்கொடுங்கள் எனக் கேட்கும்
ஆட்டோ டிரைவரை குறை கூறும் நாம் ,
நாமும் ஒரு விதத்தில் ஆட்டோ டிரைவர்களே ,
அரசாங்க அன்பளிப்புகளை எதிர்ப்பார்த்தால் !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். Empty Re: ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.

Post by சிவா Thu Jan 15, 2015 6:49 pm

T.N.Balasubramanian wrote:இலவச அன்பளிப்பு என்ற பெயரில் ,
மக்களை நவீன பிச்சைக்காரர்கள் ஆக்கும்
முறை அறவே மறையவேண்டும் .

அதிகம் /போட்டுக்கொடுங்கள் எனக் கேட்கும்
ஆட்டோ டிரைவரை குறை கூறும் நாம் ,
நாமும் ஒரு விதத்தில் ஆட்டோ டிரைவர்களே ,
அரசாங்க அன்பளிப்புகளை எதிர்ப்பார்த்தால் !!

ரமணியன்

மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் ஐயா! சூப்பருங்க

ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். Empty Re: ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.

Post by M.M.SENTHIL Fri Jan 16, 2015 8:00 pm

அம்மா முதல்வராக இருந்திருந்தால் இந்நேரம் அம்மாவின் அன்பு பரிசு என்று அம்மையாரின் படத்தை போட்டு ஒரு பையை (பொருட்களின் தரம் பற்றி இங்கே பேச முடியாது) கொடுத்திருப்பார்கள்... ஆனால் தற்போது மக்களின் முதல்வர் என்று போட முடியாது அல்லவா? அதான் நம்ம பொம்மை முதல்வரின் பொம்மை, பொங்கல் பையை ஆக்கிரமிக்கவில்லை...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். Empty Re: ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.

Post by சிவா Sat Jan 17, 2015 2:39 am

M.M.SENTHIL wrote:அம்மா முதல்வராக இருந்திருந்தால் இந்நேரம் அம்மாவின் அன்பு பரிசு என்று அம்மையாரின் படத்தை போட்டு ஒரு பையை (பொருட்களின் தரம் பற்றி இங்கே பேச முடியாது) கொடுத்திருப்பார்கள்... ஆனால் தற்போது மக்களின் முதல்வர் என்று போட முடியாது அல்லவா? அதான் நம்ம பொம்மை முதல்வரின் பொம்மை, பொங்கல் பையை ஆக்கிரமிக்கவில்லை...

ஆம், அம்மாவின் படம் பதிவிட இயலாததால் தான் பொங்கல் பரிசு மக்களுக்கு இல்லை!

அக்கால மன்னர்களைப் போல் மாபெரும் ஆலயங்களை இவர்கள் தோற்றுவித்தால் என்ன செய்வார்கள்? கடவுளுக்குப் பதில் இவர்களின் படத்தை மூலஸ்தானத்தில் வைப்பார்களோ?

ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். Empty Re: ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.

Post by T.N.Balasubramanian Sat Jan 17, 2015 8:20 am

சிவா wrote:
M.M.SENTHIL wrote:அம்மா முதல்வராக இருந்திருந்தால் இந்நேரம் அம்மாவின் அன்பு பரிசு என்று அம்மையாரின் படத்தை போட்டு ஒரு பையை (பொருட்களின் தரம் பற்றி இங்கே பேச முடியாது) கொடுத்திருப்பார்கள்... ஆனால் தற்போது மக்களின் முதல்வர் என்று போட முடியாது அல்லவா? அதான் நம்ம பொம்மை முதல்வரின் பொம்மை, பொங்கல் பையை ஆக்கிரமிக்கவில்லை...

ஆம், அம்மாவின் படம் பதிவிட இயலாததால் தான் பொங்கல் பரிசு மக்களுக்கு இல்லை!

அக்கால மன்னர்களைப் போல் மாபெரும் ஆலயங்களை இவர்கள் தோற்றுவித்தால் என்ன செய்வார்கள்? கடவுளுக்குப் பதில் இவர்களின் படத்தை மூலஸ்தானத்தில் வைப்பார்களோ?
மேற்கோள் செய்த பதிவு: 1115673

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது தினமும் குளிப்பாட்டலும் அபிஷேகமும் தான்
ஆடை அணிகலன் நகைகள் இத்யாதிகள் . யாரும் கேசும் போடமுடியாது .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். Empty Re: ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum