ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 4 நாட்கள் தொடர் விடுமுறை டாஸ்மாக் மது விற்பனை ரூ.400 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2 posters

Go down

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 4 நாட்கள் தொடர் விடுமுறை டாஸ்மாக் மது விற்பனை ரூ.400 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  Empty பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 4 நாட்கள் தொடர் விடுமுறை டாஸ்மாக் மது விற்பனை ரூ.400 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Post by kshanmuganathan Thu 15 Jan 2015 - 19:27

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, டாஸ்மாக் மது விற்பனை ரூ.400 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. டாஸ்மாக் கடைகளில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.65 கோடி முதல் ரூ.70 கோடி அளவுக்கு மது விற்பனை இருக்கும். விடுமுறை நாட்களில் இந்த அளவு சுமார் ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடிவரை உயரும். பண்டிகை நாட்களில் மேலும் உயர்ந்து சுமார் ரூ.100 கோடி வரை செல்லும். கடந்த 2 ஆண்டுகளாக டாஸ்மாக் பார்களில் அதிக அளவு போலி மது விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் டாஸ்மாக் மது விற்பனை குறையத் தொடங்கியது. பண்டிகை நாட்களில் ஒரு மடங்கு கூடுதலாக விற்கப்பட்டு வந்த மதுபானங்களின் அளவு 50 சதவீதமாக குறைந்தது. கடந்த தீபாவளியின்போதும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும் சராசரியை விட 40 முதல் 50 சதவீதம் அளவுதான் விற்பனை அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து டாஸ்மாக் உயர் அதிகாரிகள், கலால் பிரிவு போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். பிறகு, போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், திண்டிவனம், கடலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் போலி மது தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, 15க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். போலி மது தயாரிப்புக்கு உடந்தையாக செயல்பட்ட காவல் துறையினர் 30க்கும் மேற்பட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொங்கலை முன்னிட்டு போலி மதுபான விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கலால் பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் என்பதால் டாஸ்மாக் மது விற்பனை இன்று ஒரு மடங்கு அதிகரிக்கும். இதனால் இன்றைய மது விற்பனை சுமார் ரூ.140 கோடி வரை உயர வாய்ப்புள்ளது. காரணம், நாளை (16ம் தேதி) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 தினங்களுக்கு முன்பே விற்பனைக்கு தேவையான சரக்குகள் டாஸ்மாக் கடைகளில் நிரப்பப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (17ம் தேதி) காணும் பொங்கல் என்பதால் அன்றைய தினமும் டாஸ்மாக் மதுபான விற்பனை கூடுதலாக இருக்கும். அடுத்தநாள் ஞாயிற்றுகிழமை என்பதால் டாஸ்மாக் மது விற்பனை மூலம் சுமார் ரூ.450 கோடிவரை வருவாய் கிடைக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்கிறது. இருப்பினும் ரூ.400 கோடி அளவுக்கு மது விற்கப்பட வேண்டும் என்று நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 4 நாட்கள் தொடர் விடுமுறை டாஸ்மாக் மது விற்பனை ரூ.400 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  Empty Re: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 4 நாட்கள் தொடர் விடுமுறை டாஸ்மாக் மது விற்பனை ரூ.400 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Post by M.M.SENTHIL Fri 16 Jan 2015 - 21:26

நல்ல இலக்கு... சீக்கிரம் முன்னேறிடுவோம்....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..!
» தீபாவளி சிறப்பு விற்பனை - ரூ. 300 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் இலக்கு
» புத்தாண்டை முன்னிட்டு ருபாய் 200 கோடிக்கு "சரக்கு" விற்பனை செய்ய டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது...!
» பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு
» அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum