Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்...
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்...
கரைக்கிட்டா சொன்னிங்க தல ( அண்ணா ) ஒமேகா - 3 அதிகம் உள்ள மீன் எது? படத்தேட சொல்ல முடியுமா பிலீஸ்...
ஒமேகா - 3 எதுல அதிகமா இருக்கு? ( பழம், காய், பருப்பு, தானியங்கள், கடல் உணவு )
ஒமேகா - 3 எதுல அதிகமா இருக்கு? ( பழம், காய், பருப்பு, தானியங்கள், கடல் உணவு )
Re: ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்...
கரைக்கிட்டா சொன்னிங்க தல ( அண்ணா )
சாரி இது பழைய பதிவில் இருந்து வந்துடுச்சு... என்னை மன்னிக்கனும்...
சாரி இது பழைய பதிவில் இருந்து வந்துடுச்சு... என்னை மன்னிக்கனும்...
![ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்... 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்...
தாமு தன்னோட பதிவுக்கே , REPEAT அடிக்குறாரு , எல்லோரும் பாருங்க
![ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்... 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்... 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்... 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்... 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்... 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Re: ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்...
ஆமாம் , 5 ம தேதி பதிவு செய்துயிருக்கார்
Re: ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்...
இல்ல பாலாஜி அது இன்னிக்கு போட்ட பதிவுதான்... அதுவும் ராஜா அண்ணாக்குதான்.... ![ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்... 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
![ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்... 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்...
தாமு wrote:இல்ல பாலாஜி அது இன்னிக்கு போட்ட பதிவுதான்... அதுவும் ராஜா அண்ணாக்குதான்....
நான் சொன்னது , ஏற்கனவே 5 தேதி - இந்த பதிவை பதிவு செய்துயிருக்கார்.
![ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்... 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
![ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்... 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
![ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்... 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்...
மீன்
மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது.
ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.
மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.
அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.
எந்த நோய் வராது?
* ஆஸ்துமா: மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.
* கண் பாதிப்பு: மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.
* கேன்சர்: பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.
* இருதய நோய்: கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.
எப்படி சாப்பிடணும்? மீன் உணவை, எந்த வகையில் சாப்பிட்டாலும், அதன் சத்துக்கள் போகாது. ரொட்டி போல சுட்டு தயாரிக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும். எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில் மூலம் தயாரித்தால் நல்லது.
வாணலியில், சிறிய அளவு வெண்ணெய் போட்டும் பொரித்து சமைக்கலாம். "ஓவன்' சாதனத்தில் வைத்தும் சமைக்கலாம்.
உறைய வைக்கப்பட்ட மீனாக இருந்தால் அதற்கேற்ப, நேரம் விட்டு சமைக்க வேண்டும். சில வகை மீன்களில் பாதரசம் அதிகம். அதனால், அவற்றை சமைக்கும் போது, மிகுந்த கவனம் தேவை.
பாதரசம் அதிகமுள்ள மீன் வகையாக இருந்தால், கருத்தரிக்க இருக்கும் பெண்களும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தவிர்த்துவிட வேண்டும்.
மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்.

தாமு wrote:கரைக்கிட்டா சொன்னிங்க தல ( அண்ணா ) ஒமேகா - 3 அதிகம் உள்ள மீன் எது? படத்தேட சொல்ல முடியுமா பிலீஸ்...
ஒமேகா - 3 எதுல அதிகமா இருக்கு? ( பழம், காய், பருப்பு, தானியங்கள், கடல் உணவு )
நாம் உட்கொள்ளும் உணவுவகைகளில் இரண்டு வகையான கொழுப்புகள் இருக்கின்றன. ஒமேகா-3 கொழுப்பு, ஒமேகா-6 கொழுப்பு என்பவைகள்தான் அவை. நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் தாவர எண்ணெய்களிலும், மாமிச வகைகளிலும் ஒமேகா-6 வகைக்கொழுப்பு இருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களில், முக்கியமாக மீன்களில் காணப்படுவது ஒமேகா-3 வகைக்கொழுப்பாகும். ஒரு சில தாவரங்களிலும் இந்த ஒமேகா-3 வகைக்கொழுப்பு காணப்படுகிறது. எந்த வகையான கொழுப்பு நம்முடைய உடலில் உள்ளது என்பதைப் பொருத்து உடல் நலம் அமைகிறது.
ஒமேகா-6 கொழுப்பு நம் உடலில் அதிகமாக இருந்தால்:
இரத்தத்தின் ஒட்டும்தன்மை அதிகமாகிறது.
இரத்தக்குழாய்கள் கடினமாகி அவற்றின் மீள்தன்மை குறைகிறது.
இரத்த அணுக்களின் செல்சுவர்கள் கெட்டியாகி, நெகிழ்வுத்தன்மை குறைகிறது.
இந்தக் காரணங்கள், மூளை மற்றும் இதயப்பகுதியில் உள்ள இரத்தக்குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்த வழி செய்கின்றன.
ஒமேகா-3 கொழுப்பு நம் உடலில் அதிகமாக இருந்தால்:
இரத்தத்தின் ஒட்டும் தன்மை குறைந்து, மீள்தன்மை அதிகரித்து, இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இரத்த சிவப்பணுக்களின் செல்சுவர்களில் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பதால் இரத்தக்குழாய்களில் சிறிய அடைப்பு இருந்தால்கூட சிவப்பு அணுக்களின் நெகிழும்தன்மையினால் இரத்தஓட்டம் உறுப்புகளைச் சென்றடைகிறது.
மனிதன் தோன்றிய காலத்தில் அவனது முக்கிய உணவாக கடல் உணவுகளே இருந்தன. தாவர எண்ணெய்கள் அனைத்தும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவையே. ஒர் ஆராய்ச்சி முடிவின்படி அமெரிக்க ஆண்களுக்கு இதய நோய்கள் மிக அதிகமாகவும், கிரீன்லாந்து எஸ்கிமோக்களுக்கு மிகக்குறைவாகவும் வருவதாக கண்டறியப்பட்டது. இரத்தத்தில் ஒமேகா-6 ன் அளவு அமெரிக்கர்களுக்கு 80%, பிரெஞ்சுக்கார்களுக்கு 65%, ஜப்பானியர்களுக்கு 50%, எஸ்கிமோக்களுக்கு 22% என்று புள்ளிவிவரம் கூறுகிறது. மேலும் ஒமேகா-3 க்கு புற்றுநோய், பக்கவாதம் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மீன் குறைவாக உண்ணும் விவசாயியைக் காட்டிலும், மீன் அதிகமாக சாப்பிடும் மீனவருக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு 30% குறைவு என்பது சரியான ஆதாரம் இல்லையா?
![ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்... Omega_3_400](https://2img.net/h/linoj.do.am/001pub/omega_3_400.jpg)
Re: ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்...
ஆஸ்துமா: மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது
Super..
![ஒமேகா 3 அதிகம் உள்ள உண்வு வகை சொல்லி உதவ முடியுமா பிலீஸ்... 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
Super..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நான் கடவுள் படத்தின் mp3 பாட்டு தரவிரக்கம் தந்து உதவ முடியுமா பிலீஸ்...
» கணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா
» கணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா?
» உலகில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 6-வது இடம்
» உலகிலேயே அதிக அளவு தனி நபர் வருமான வரி உள்ள நாடு எது தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|