ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு நடப்பது கேள்விக்குறி

Go down

இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு நடப்பது கேள்விக்குறி Empty இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு நடப்பது கேள்விக்குறி

Post by kshanmuganathan Thu Jan 15, 2015 3:42 am

மத்திய அரசு அறிவிப்பு வெளியாகதது, உச்ச நீதிமன்றத்தில் மனு விசாரணை எடுத்து கொள்ளப்படாதது போன்ற பிரச்னைகளால், இன்று அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், ஜல்லிக்கட்டு நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

பரிசீலனை மனு:

ஜல்லிக்கட்டு நடத்த, கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. விலங்குகளை காட்சிப்படுத்த தடை விதிக்கும் பட்டியலில், காளை சேர்க்கப்பட்டதால், இத்தடை ஏற்பட்டது. 'இத்தீர்ப்பை, பரிசீலிக்க வேண்டும்' என, தமிழக அரசு மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம், ஜல்லிக்கட்டு பேரவை ஆகியவை, உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளன. 'பரிசீலனை மனுவை, உடனடியாக விசாரிக்க வேண்டும்' என, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில், அவசர மனு ஒன்று, நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, விலங்குகளை காட்சிப்படுத்துவதை தடை செய்யும் பட்டியலில் இருந்து, காளையை நீக்க வேண்டும் என, மத்திய வனத்துறை அமைச்சகத்திடம், தமிழக அரசு வலியுறுத்தியது. இக்கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் அறிவிப்பு, நேற்று வெளியாகும். அதைக் கொண்டு, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு, உச்ச நீதிமன்றத்தில், இடைக்கால தடை பெறலாம் என, எதிர்பார்த்தனர். ஆனால், மத்திய அரசு அறிவிப்பு வெளியிடவில்லை. மேலும், தமிழக அரசு தாக்கல் செய்த, மறுபரிசீலனை மனுவும், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.



அவனியாபுரத்தில்...:

ஜல்லிக்கட்டு மனு, இன்று விசாரணைக்கு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, ஆண்டு தோறும், பொங்கல் அன்று, அவனியாபுரத்திலும், மாட்டு பொங்கல் அன்று, பாலமேட்டிலும், காணும் பொங்கல் அன்று, அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கும். பிரச்னை நடப்பதால், இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு நடக்குமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அலங்காநல்லூரிலாவது, ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு உள்ளனர். அதற்கு முன்பாவது, அனுமதி கிடைக்க வேண்டும் என, ஜல்லிகட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.



பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை:

மதுரையிலிருந்து சென்னை வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக, மத்திய வனத்துறை அமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறேன். கட்டாயம் போட்டி நடக்கும் என, அவர் உறுதியளித்துள்ளார். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார். அதனால், நல்ல முடிவு எட்டப்படும். இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு நடக்கும். திருவள்ளுவரும், தமிழும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குத் தான் சொந்தம் என்பது போல அவர்கள் செயல்பட்டதை முறியடித்திருக்கிறோம். சொல்லப் போனால், தமிழர்களுக்கும், தமிழுக்கும் இதுவரை ஆட்சி யில் இருந்த கட்சிகள், 10 சதவீத அளவுக்கு கூட நன்மைகள் செய்தது இல்லை. ஆனால், குறுகிய காலத்திலேயே, பா.ஜ., நிறைய செய்திருக்கிறது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட, தமிழக பா.ஜ., விருப்பமாக இருக்கிறது. இதை தலைமைக்கு சொல்லி விட்டனர். அதனால், விரைவில் தலைமை ஒப்புதல் அளிக்கும்.
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு நடப்பது கேள்விக்குறி
» பெருநிலவு : இன்றும் நாளையும் நிலவு பெரிதாகத் தெரியும்!
» இன்றும், நாளையும் மழை பெய்யும்? 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்
» கள்ளழகர் திருவிழாவையொட்டி இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்
» தமிழக விவசாயிகள் போராட்டம் எதிரொலி: இன்றும், நாளையும் 19 ரயில்கள் ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum