புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_c10பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_m10பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_c10 
44 Posts - 47%
heezulia

24 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_c10பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_m10பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_c10 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_c10பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_m10பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_c10 
160 Posts - 40%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_c10பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_m10பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_c10பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_m10பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_c10பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_m10பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைய வாய்ப்பு

kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Thu Jan 15, 2015 3:21 am

புதுடில்லி : சர்வதேச சந்தையில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக சரிந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கச்சா எண்ணெய் விலை 60 சதவீதம் குறைந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் பல, சர்வதேச எண்ணெய் சந்தைக்குள் நுழைந்திருப்பதால் போட்டியை சமாளிப்பதற்காக கச்சா எண்ணெய் விலையை ஒபெக் அமைப்பு குறைத்து வருகிறது. சர்வதேச சந்தையில் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 45 டாலர்களாக உள்ளது. இதன் காரணமாக இந்திய அரசும் பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது குறைத்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பின் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.12.27ம், அக்டோபர் மாதம் முதல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.8.46ம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது கச்சா எண்ணெய் விலை சரிவு தொடர்வதால் அடுத்த கட்டமாக ஜனவரி 15ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைவால் நாட்டின் பணவீக்கம், எண்ணெய் இறக்குமதி அளவு குறையவும் வாய்ப்புள்ளது. இதனால் மண்ணெண்ணை மற்றும் சமையல் எரிவாயுவிற்கு வழங்கப்படும் மானியத்தின் அளவும் குறைக்கப்படலாம். இந்த நிலை தொடரும் பட்சத்தில் பட்ஜெட்டில் வரி உயர்வு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்தியா ரூபாயின் மதிப்பு வலுப்பெற்று வருவதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 80 சதவீதத்திற்கும் அதிகமான இந்திய இறக்குமதியாளர்கள் கச்சா எண்ணெய்யை டாலர் மதிப்பிலேயே வாங்குவதால், டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு காரணம் என பெட்ரோலிய திட்டக்குழு தெரிவித்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக