புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
என் இனிய ஈகரை தமிழ் உறவுகளே. எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி இதுவாகும். தயவு செய்து இதை எல்லோரிடமும் பகிரவும்.இதைப் பார்த்த பின்பு நமது தமிழ்நாட்டுத்தமிழர்கள் வெட்கித்தலைகுனிய வேண்டும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மிகவும் அருமை.
தமிழின் சிறப்பே எழுத்து "ழ" தான்.
அதை அழகாக உச்சரிக்கும் அழகே அழகுதான்.
தமிழரின் முக்கிய பொழுது போக்கான ,நம் டமில் நாட்டு tv களில் டமில் பூந்து வெள்ளாடுதே
கொடுமை.
ரமணியன்
தமிழின் சிறப்பே எழுத்து "ழ" தான்.
அதை அழகாக உச்சரிக்கும் அழகே அழகுதான்.
தமிழரின் முக்கிய பொழுது போக்கான ,நம் டமில் நாட்டு tv களில் டமில் பூந்து வெள்ளாடுதே
கொடுமை.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
T.N.Balasubramanian wrote:[link="/t109323-topic#1057485"]மிகவும் அருமை.
தமிழின் சிறப்பே எழுத்து "ழ" தான்.
அதை அழகாக உச்சரிக்கும் அழகே அழகுதான்.
தமிழரின் முக்கிய பொழுது போக்கான ,நம் டமில் நாட்டு tv களில் டமில் பூந்து வெள்ளாடுதே
கொடுமை.
ரமணியன்
மிகவும் நன்றி ரமணியன் அய்யா. நீங்கள் ஒருவர் தான் இதைப்பார்த்துள்ளீர்கள் இதுவரை.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அய்யாசாமி அவர்களே...தமிழர்களாகிய நாம் தமிழை சரிவர, முறையாகப் பேசுகிறோமா என்பதே இப்போதைய கேள்வியாகும். (கேட்ட கேள்வியை விட்டுவிட்டு அதற்கு நேர் எதிரானவற்றைக் குறித்து பேசுவதே நமது வழக்கமாகிவிட்டது )ayyasamy ram wrote:[link="/t109323-topic#1057575"]
-
ஆனால் தாய்மொழியான ஆங்கிலத்தை இலக்கணப்
பிழையுடன்தான் பெரும்பாலான அமெரிக்கர்கள்
எழுதுகிறார்கள்..
-
நம்ம தமிழர்கள் அதே ஆங்கிலத்தை பிழையின்றி
எழுதுகிறார்கள்..!!
-
தங்களின் பின்னுட்டத்திற்கு மிகவும் நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:[link="/t109323-topic#1057713"]அய்யாசாமி அவர்களே...தமிழர்களாகிய நாம் தமிழை சரிவர, முறையாகப் பேசுகிறோமா என்பதே இப்போதைய கேள்வியாகும். (கேட்ட கேள்வியை விட்டுவிட்டு அதற்கு நேர் எதிரானவற்றைக் குறித்து பேசுவதே நமது வழக்கமாகிவிட்டது )ayyasamy ram wrote:[link="/t109323-topic#1057575"]
-
ஆனால் தாய்மொழியான ஆங்கிலத்தை இலக்கணப்
பிழையுடன்தான் பெரும்பாலான அமெரிக்கர்கள்
எழுதுகிறார்கள்..
-
நம்ம தமிழர்கள் அதே ஆங்கிலத்தை பிழையின்றி
எழுதுகிறார்கள்..!!
-
தங்களின் பின்னுட்டத்திற்கு மிகவும் நன்றி
ஐயா, நான் இப்போதுதான் பார்த்தேன், அருமையான வீடியோ தான்.............ஆனால் .....
அந்த ஜெர்மன் பெண் சொல்லும்போது அவள் தன் குழந்தைகளுக்கு முதலில் அவளின் தாய் மொழியை சொல்லித்தராமல் , நம் தமிழர்கள் போல வேற பாஷை தானே சொல்லித்தருகிறாள் ? அவளையும் அவள் நாட்டுக்காரர்கள் இவளால் அவர்களுக்குத் தலை குனிவு என்று தானே சொல்வார்கள்? யாரானால் என்ன அவர் அவர்கள் தாய் மொழையத்தானே முதலில் படிக்கணும்? அவளுக்கு ஒரு rule நமக்கு அதாவது தமிழர்களும் ஒரு rule ஆ? சொல்லுங்கோ !
ராம் அண்ணா சொல்வது சரிதானே? அந்த ஜெர்மன் பெண் தமிழ் நல்லா பேசுவது போல நம் தமிழர்களும் ஆங்கிலம் நல்லா பேசறா. அவ்வளவுதானே ? அவளுடைய தாய் தகப்பன் தங்களுடைய பேரக்குழந்தைகளுடன் ஜெர்மன் மொழி இல் பேசமுடியவில்லை என்று தானே சொல்லரா? அதே கதை தானே இங்கும்? ( தமிழ்நாட்டிலும் ? )
மேலும் அவளே சொல்லரா, இருக்கும் இடத்தில் உள்ள மொழி ரொம்ப முக்கியம் , அப்போதுதான் வெளி ஆட்களுடன் பழக முடியும் என்று, மேலும் அவரே சொல்கிறார் "ஜெர்மன் மொழி இல் என் பிள்ளைகள் பேச வேண்டும் என்றால் யாருடன் பேசுவார்கள்? என்னுடன் தானே? " என்று அதே நிலைமை தானே வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களுக்கும் ? அவர்களில் நிறைய பேர் அப்படி வீட்டுக்குள்ளாவது தமிழ் பேசுவதால் தான் நிலைமை கொஞ்சமாவது தேவலாம். அதனால்தானே நிறைய தமிழ் வலைதளங்களும், நிறைய டிவி சேனல்களும் தமிழில் இருக்கு ?
ஐயா, நான் தமிழ் பேசுவதை தடுக்கவில்லை, அதற்கு எதிரியும் இல்லை, ஆனால் இந்த பெண்மணி தமிழ் பேசுவதால் நாம் ஏன் தலை குனியனும் ? அவளும் அவ தாய் மொழி யை விட்டு விட்டு வேற மொழி தானே பேசறா? அப்புறம் நீங்க அவளை ஒசத்தியாக சொல்ல்வது ஏன்? எனக்கு புரியலை [tag]Dr.சுந்தரராஜ் தயாளன்[/tag]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:[link="/t109323-topic#1057575"]
-
ஆனால் தாய்மொழியான ஆங்கிலத்தை இலக்கணப்
பிழையுடன்தான் பெரும்பாலான அமெரிக்கர்கள்
எழுதுகிறார்கள்..
-
நம்ம தமிழர்கள் அதே ஆங்கிலத்தை பிழையின்றி
எழுதுகிறார்கள்..!!
-
சூப்பர் அண்ணா, நீங்க சொல்வது ரொம்ப சரி , அந்த ஜெர்மன்காரி அயல்நாடுமொழி கத்துக்கொண்டால் கர்வப்படும் நாம், நம் தமிழ் ஆட்கள் வேற பாஷை கத்துக்கொண்டால் ஏன் தப்பு என்கிறார்கள்? எனக்கு புரியலை, அவளும் நம்ப மொழியையே ஒசத்தி என்று சொல்லணும், நாமும் நம்ப மொழியே ஒசத்தி என்று சொல்லணும் என்றால்.....எங்கோ 'கேப்' வராதா? எல்லாமே சமமாகத்தானே இருக்கணும் ? [tag]ayyasamy ram[/tag]
வி.பொ.பா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:[link="/t109323-topic#1057485"]மிகவும் அருமை.
தமிழின் சிறப்பே எழுத்து "ழ" தான்.
அதை அழகாக உச்சரிக்கும் அழகே அழகுதான்.
தமிழரின் முக்கிய பொழுது போக்கான ,நம் டமில் நாட்டு tv களில் டமில் பூந்து வெள்ளாடுதே
கொடுமை.
ரமணியன்
'ழ ' மட்டும் இல்லை ஐயா , 'ல' 'ள' கூட மட்டமாய் படிக்கறாங்க, நாக்கில் தர்பையைத் தான் போட்டு பொசுக்கனும் என்று எனக்குத்தோன்றும் [tag]T.N.Balasubramanian[/tag]
தமிழனாகப் பிறந்த யாரும் தமிழ் தெரியாமல் இருப்பதில்லை, ஆங்கிலம் கற்றுவிட்டோம் என்று பெருமையடித்துக் கொள்ளவே அவர்கள் தமிழ் தெரியாதது போல் நடிக்கிறார்கள்.
மற்ற மொழிக்காரர்களை விட இந்த நடிப்பு தமிழர்களுக்கு நன்றாக வருகிறது என்பது தான் வேதனையாக உள்ளது.
சீன நாட்டினர் பலர் இவ்வாறு அழகாகத் தமிழ் பேசுவார்கள். மலேசியா, சிங்கப்பூரிலும் தமிழ் பேசும் சீனர்கள் நிறைய உள்ளனர்.

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கணினியைப் பயன்படுத்துவோர் கட்டாயம் காண வேண்டிய காணொளி
» ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி
» பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!
» சீமான் பேச்சு காணொளி - இதனை கட்டாயம் பாருங்கள் தமிழர்களே
» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2