புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10ஐ - விமர்சனம் - Page 5 Poll_m10ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10 
65 Posts - 63%
heezulia
ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10ஐ - விமர்சனம் - Page 5 Poll_m10ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10ஐ - விமர்சனம் - Page 5 Poll_m10ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10ஐ - விமர்சனம் - Page 5 Poll_m10ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10ஐ - விமர்சனம் - Page 5 Poll_m10ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10ஐ - விமர்சனம் - Page 5 Poll_m10ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10ஐ - விமர்சனம் - Page 5 Poll_m10ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10 
257 Posts - 44%
heezulia
ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10ஐ - விமர்சனம் - Page 5 Poll_m10ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10ஐ - விமர்சனம் - Page 5 Poll_m10ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10ஐ - விமர்சனம் - Page 5 Poll_m10ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10ஐ - விமர்சனம் - Page 5 Poll_m10ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10 
17 Posts - 3%
prajai
ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10ஐ - விமர்சனம் - Page 5 Poll_m10ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10ஐ - விமர்சனம் - Page 5 Poll_m10ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10ஐ - விமர்சனம் - Page 5 Poll_m10ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10ஐ - விமர்சனம் - Page 5 Poll_m10ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10ஐ - விமர்சனம் - Page 5 Poll_m10ஐ - விமர்சனம் - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ - விமர்சனம்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jan 14, 2015 2:20 pm

First topic message reminder :

ஐ - விமர்சனம் - Page 5 31087-a

தயாரிப்பு : ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்.,
இயக்கம் : ஷங்கர்
நடிப்பு : விக்ரம், எமி ஜாக்ஸன், சுரேஷ் கோபி, உபுன் படேல், சந்தானம்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : பி.சி.ஸ்ரீராம்
எடிட்டிங் : ஆண்டனி

மூன்று வருடங்களாக தமிழ் சினிமாவே காத்துக் கொண்டிருக்கும் படம் இப்போது திரையரங்குகளை ஆக்ரமித்திருக்கிறது... ‘ஐ’ தந்த ஆச்சர்யங்கள் என்னென்ன?

கதைக்களம்

‘மிஸ்டர் தமிழ்நாடு’ லிங்கேஸன் (விக்ரம்) மாடலிங்கில் கொடிகட்டிப் பறக்கும் தியாவின் (எமி ஜாக்ஸன்) தீவிர ரசிகர். ஒரு திடீர் சந்தர்ப்பத்தில் தியாவுடன் சேர்ந்து மாடலிங் செய்யும் வாய்ப்பு அமைய, மாடல் ‘லீ’யாக மிகப்பெரிய அளவில் பிரபலமடைகிறார். அவரின் வளர்ச்சி... சிலருக்கு பலவீனமாக அமைய, அவர்கள் அனைவரும் இணைந்து ‘நெஞ்சை நிமிர்த்தி’த் திரியும் விக்ரமை, ‘கூன்’ போட வைக்கிறார்கள். மீண்டும் விக்ரம் நிமிர்ந்தாரா? இல்லையா? என்பதே ‘ஐ’.

படம் பற்றிய அலசல்


ரொம்பவும் சாதாரணமான பழிவாங்கல் கதைதான். அதை தன் பாணியில் பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

மணக்கோலத்திலிருக்கும் எமி ஜாக்ஸனை, கூன் விக்ரம் கடத்தும் முதல் காட்சியிலேயே கதைக்குள் நுழைந்துவிடுகிறது ‘ஐ’. பின்னர் ஃபிளாஷ்பேக்காக விக்ரம் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ அவதாரம் எடுப்பது, மாடலாக மாறுவது, எமியுடன் காதல் செய்வது என முதல் பாதி மெதுவாக பயணிக்கிறது. இடைவேளைக்குப் பின்னர் கொஞ்சம் வேகமெடுக்கும் திரைக்கதை, விக்ரமின் பழிவாங்கல் நடவடிக்கையின்போது விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.

டெக்னிக்கலாக ஷங்கர் படம் எப்போதுமே முதல் தரத்திலிருக்கும். இந்த ‘ஐ’யும் அந்த நம்பிக்கையைக் வீணாக்கவில்லை. அழகான லோகோஷன்கள், அற்புதமான இசை, கலர்ஃபுல் ஒளிப்பதிவு, வியக்க வைக்கும் மேக்அப், ஆச்சரியப்படுத்தும் சிஜி என எல்லாமே இப்படத்திலும் உயர்தரம்!

முதல்பாதியின் ஸ்லோவான திரைக்கதை, விக்ரம் எமிக்கிடையே இருக்கும் காதலில் ஆழமில்லாமல் இருப்பது, எளிதில் யூகிக்கக்கூடிய ‘ட்விஸ்ட்’ போன்றவை ‘ஐ’யின் பலவீனங்கள். அதோடு... இதற்குத்தானா இவ்வளவு பிரம்மாண்டங்களும்? என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

இந்த கேரக்டரில் விக்ரமைத் தவிர வேறு யாரையும் சிந்திக்கவே முடியாது. அவரின் உழைப்பு நிச்சயம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்! லிங்கேஸன், லீ, கூனன் என மூன்று பரிமாணங்களிலும் அவரின் டெடிகேஷன் மலைக்க வைக்கிறது... ‘ஹேட்ஸ் ஆஃப் டு விக்ரம்’.

மாடலிங் பியூட்டி ‘தியா’ கேரக்டருக்கு 100 சதவிகிதம் பொருந்தியிருக்கிறார் எமி ஜாக்ஸன். நடிப்பதற்கு பெரிதாக ஸ்கோப் இல்லையென்றாலும், அவரைத்தவிர இவ்வளவு ‘தாராளம்’ காட்ட தமிழ் சினிமாவில் கண்டிப்பாக ஆள் இல்லை!

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலும், இறுதிக் காட்சியிலும் வந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் சந்தானம். டாக்டராக வரும் சுரேஷ் கோபி, அமைதியாக ஆரம்பித்து ஆர்ப்பாட்டமாக முடித்திருக்கிறார். உபேன் பட்டேல், ராம்குமார் ஆகியோரும் சரியான தேர்வே!

பலம்

1. விக்ரமின் கடின உழைப்பு
2. பாடல்களும், அதை படமாக்கிய இடங்களும், விதமும்!
3. ஒளிப்பதிவு, மேக்அப், சிஜி உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. ரொம்பவும் சாதாரணமான கதை
2. எளிதில் யூகிக்கக் கூடிய ‘ட்விஸ்ட்’டுகள்
3. ஆங்காங்கே படத்தை ஸ்லோவாக்கும் ஒருசில காட்சிகள்
4. படத்தின் நீளம்

மொத்தத்தில்...


இவ்வளவு செலவு, இவ்வளவு உழைப்பு இந்தக் கதைக்கு தேவையா? என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் படமாக்கிய விதத்தையும், அற்புதமான லோக்கேஷன்களையும், விக்ரமின் கடின உழைப்பையும் ரசிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ‘ஐ’ ஏகப்பட்ட ஆச்சரியங்களைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

ஒரு வரி பஞ்ச் : விழலுக்கிறைத்த நீராக இருந்தாலும், அது விக்ரமின் வியர்வையாக இருப்பதால் கண்டிப்பாக ஒரு முறை கண்டுகளிக்கலாம்!

ரேட்டிங் : 5.5/10

-- டாப் 10 சினிமா


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jan 17, 2015 6:39 pm

ஐ தரவிரக்கம் செய்ய...

நன்றி-தமிழ்ராக்கர்ஸ் நன்றி நன்றி நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 17, 2015 7:08 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ஐ தரவிரக்கம் செய்ய...

நன்றி-தமிழ்ராக்கர்ஸ் நன்றி நன்றி நன்றி
அவ்வளவு தெளிவு இல்லை ரமேஷ் ,

நானும் தமிழ்ராக்கர்ஸ் தான் பயன்படுத்துகிறேன் , Blueray / DVD தரத்தில் இங்கு தான் ஓரளவுக்கு புதிய படங்கள் கிடைக்கிறது புன்னகை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jan 17, 2015 7:12 pm

இரண்டாவது நாளே வெளியானதால் என்னவோ தரம் சரியாக இல்லை அண்ணா...மற்றபடி அனைத்து மொழி படங்களையும் தரமான தரத்தில் இங்கு இருந்து தான் நானும் தரவிரக்கம் செய்கிறேன் அண்ணா... சிரி சிரி சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 17, 2015 7:14 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இரண்டாவது நாளே வெளியானதால் என்னவோ தரம் சரியாக இல்லை அண்ணா...மற்றபடி அனைத்து மொழி படங்களையும் தரமான தரத்தில் இங்கு இருந்து தான் நானும் தரவிரக்கம் செய்கிறேன் அண்ணா... சிரி சிரி சிரி
புன்னகை இன்னும் ஓரிரு நாள் பொறுத்திருந்தால் 1080p தரத்திலேயே கிடைக்கும்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jan 17, 2015 7:17 pm

திரைஅரங்கில் பார்த்து விட்டேன் அண்ணா...இருந்தாலும் பழக்க தோஷம் தரவிரக்கம் செய்ய சொல்கிறது...காத்திருப்போம் அண்ணா... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 17, 2015 8:16 pm

ராஜா wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:ஐ தரவிரக்கம் செய்ய...

நன்றி-தமிழ்ராக்கர்ஸ் நன்றி நன்றி நன்றி
அவ்வளவு தெளிவு இல்லை ரமேஷ் ,

நானும் தமிழ்ராக்கர்ஸ் தான் பயன்படுத்துகிறேன் , Blueray / DVD தரத்தில் இங்கு தான் ஓரளவுக்கு புதிய படங்கள் கிடைக்கிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115863

ராஜா, நான் தந்த, 'ஐ' லிங்க் ஐ பார்க்கலையா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 18, 2015 10:14 am

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
ஆமாம் எதுக்கு போலிஸ்?................நெட் இல் இருக்கே புன்னகை thamilgun என்று ஒரு சைட், இதோ 'ஆம்பிளை' படமும் எனக்கு டவுன்லோட் ஆகிவிட்டது.................பார்க்கப்போறேன்........(என் ) 'டார்லிங்' காக waiting கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1115740

என்னாது,,,,, டார்லிங்கா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1115766

எதுக்கு ஓடறீங்க செந்தில் 'டார்லிங்' படமும் டவுன்லோட் ஆகிவிட்டது ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 18, 2015 10:44 am

krishnaamma wrote:
ராஜா wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:ஐ தரவிரக்கம் செய்ய...

நன்றி-தமிழ்ராக்கர்ஸ் நன்றி நன்றி நன்றி
அவ்வளவு தெளிவு இல்லை ரமேஷ் ,

நானும் தமிழ்ராக்கர்ஸ் தான் பயன்படுத்துகிறேன் , Blueray / DVD தரத்தில் இங்கு தான் ஓரளவுக்கு புதிய படங்கள் கிடைக்கிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115863

ராஜா, நான் தந்த, 'ஐ' லிங்க் ஐ பார்க்கலையா? புன்னகை
நீங்க கொடுத்த link எல்லாம் நான் வழக்கமா தரவிறக்கும் சுட்டிகள் தான் quality அவ்வளவா இருக்காது.

அதனால் தான் DVD or Bluray என்று குறிப்பிட்டு கேட்டேன்

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக