புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ - விமர்சனம்
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
First topic message reminder :
தயாரிப்பு : ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்.,
இயக்கம் : ஷங்கர்
நடிப்பு : விக்ரம், எமி ஜாக்ஸன், சுரேஷ் கோபி, உபுன் படேல், சந்தானம்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : பி.சி.ஸ்ரீராம்
எடிட்டிங் : ஆண்டனி
மூன்று வருடங்களாக தமிழ் சினிமாவே காத்துக் கொண்டிருக்கும் படம் இப்போது திரையரங்குகளை ஆக்ரமித்திருக்கிறது... ‘ஐ’ தந்த ஆச்சர்யங்கள் என்னென்ன?
கதைக்களம்
‘மிஸ்டர் தமிழ்நாடு’ லிங்கேஸன் (விக்ரம்) மாடலிங்கில் கொடிகட்டிப் பறக்கும் தியாவின் (எமி ஜாக்ஸன்) தீவிர ரசிகர். ஒரு திடீர் சந்தர்ப்பத்தில் தியாவுடன் சேர்ந்து மாடலிங் செய்யும் வாய்ப்பு அமைய, மாடல் ‘லீ’யாக மிகப்பெரிய அளவில் பிரபலமடைகிறார். அவரின் வளர்ச்சி... சிலருக்கு பலவீனமாக அமைய, அவர்கள் அனைவரும் இணைந்து ‘நெஞ்சை நிமிர்த்தி’த் திரியும் விக்ரமை, ‘கூன்’ போட வைக்கிறார்கள். மீண்டும் விக்ரம் நிமிர்ந்தாரா? இல்லையா? என்பதே ‘ஐ’.
படம் பற்றிய அலசல்
ரொம்பவும் சாதாரணமான பழிவாங்கல் கதைதான். அதை தன் பாணியில் பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
மணக்கோலத்திலிருக்கும் எமி ஜாக்ஸனை, கூன் விக்ரம் கடத்தும் முதல் காட்சியிலேயே கதைக்குள் நுழைந்துவிடுகிறது ‘ஐ’. பின்னர் ஃபிளாஷ்பேக்காக விக்ரம் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ அவதாரம் எடுப்பது, மாடலாக மாறுவது, எமியுடன் காதல் செய்வது என முதல் பாதி மெதுவாக பயணிக்கிறது. இடைவேளைக்குப் பின்னர் கொஞ்சம் வேகமெடுக்கும் திரைக்கதை, விக்ரமின் பழிவாங்கல் நடவடிக்கையின்போது விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.
டெக்னிக்கலாக ஷங்கர் படம் எப்போதுமே முதல் தரத்திலிருக்கும். இந்த ‘ஐ’யும் அந்த நம்பிக்கையைக் வீணாக்கவில்லை. அழகான லோகோஷன்கள், அற்புதமான இசை, கலர்ஃபுல் ஒளிப்பதிவு, வியக்க வைக்கும் மேக்அப், ஆச்சரியப்படுத்தும் சிஜி என எல்லாமே இப்படத்திலும் உயர்தரம்!
முதல்பாதியின் ஸ்லோவான திரைக்கதை, விக்ரம் எமிக்கிடையே இருக்கும் காதலில் ஆழமில்லாமல் இருப்பது, எளிதில் யூகிக்கக்கூடிய ‘ட்விஸ்ட்’ போன்றவை ‘ஐ’யின் பலவீனங்கள். அதோடு... இதற்குத்தானா இவ்வளவு பிரம்மாண்டங்களும்? என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
நடிகர்களின் பங்களிப்பு
இந்த கேரக்டரில் விக்ரமைத் தவிர வேறு யாரையும் சிந்திக்கவே முடியாது. அவரின் உழைப்பு நிச்சயம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்! லிங்கேஸன், லீ, கூனன் என மூன்று பரிமாணங்களிலும் அவரின் டெடிகேஷன் மலைக்க வைக்கிறது... ‘ஹேட்ஸ் ஆஃப் டு விக்ரம்’.
மாடலிங் பியூட்டி ‘தியா’ கேரக்டருக்கு 100 சதவிகிதம் பொருந்தியிருக்கிறார் எமி ஜாக்ஸன். நடிப்பதற்கு பெரிதாக ஸ்கோப் இல்லையென்றாலும், அவரைத்தவிர இவ்வளவு ‘தாராளம்’ காட்ட தமிழ் சினிமாவில் கண்டிப்பாக ஆள் இல்லை!
படத்தின் ஆரம்பக் காட்சிகளிலும், இறுதிக் காட்சியிலும் வந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் சந்தானம். டாக்டராக வரும் சுரேஷ் கோபி, அமைதியாக ஆரம்பித்து ஆர்ப்பாட்டமாக முடித்திருக்கிறார். உபேன் பட்டேல், ராம்குமார் ஆகியோரும் சரியான தேர்வே!
பலம்
1. விக்ரமின் கடின உழைப்பு
2. பாடல்களும், அதை படமாக்கிய இடங்களும், விதமும்!
3. ஒளிப்பதிவு, மேக்அப், சிஜி உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்
பலவீனம்
1. ரொம்பவும் சாதாரணமான கதை
2. எளிதில் யூகிக்கக் கூடிய ‘ட்விஸ்ட்’டுகள்
3. ஆங்காங்கே படத்தை ஸ்லோவாக்கும் ஒருசில காட்சிகள்
4. படத்தின் நீளம்
மொத்தத்தில்...
இவ்வளவு செலவு, இவ்வளவு உழைப்பு இந்தக் கதைக்கு தேவையா? என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் படமாக்கிய விதத்தையும், அற்புதமான லோக்கேஷன்களையும், விக்ரமின் கடின உழைப்பையும் ரசிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ‘ஐ’ ஏகப்பட்ட ஆச்சரியங்களைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
ஒரு வரி பஞ்ச் : விழலுக்கிறைத்த நீராக இருந்தாலும், அது விக்ரமின் வியர்வையாக இருப்பதால் கண்டிப்பாக ஒரு முறை கண்டுகளிக்கலாம்!
ரேட்டிங் : 5.5/10
-- டாப் 10 சினிமா

மேற்கோள் செய்த பதிவு: 1115421சிவா wrote:யினியவன் wrote:வாங்க பாஸ் நீங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆயிட்டீங்களா
ஆம் தல! பொங்கலுக்குக்காகவும், நன்னடத்தையின் காரணமாகவும் இரண்டு மாதத்தில் ரிலீஸாகிவிட்டேன்!
பொங்கலுக்குக்காக ரிலீஸ் ஆகியிருப்பிங்க ....... நன்னடத்தை என்று கதை விடாதிங்க .......
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ஜிம் வைத்து நடத்தி வரும் விக்ரம், மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வெல்வதற்காக அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு சர்வதேச மாடலான எமி ஜாக்சன் மீது அதீத பிரியம். அவர் எந்த விளம்பரத்தில் நடித்தாலும், அவர் விளம்பரப்படுத்தும் பொருளை வாங்கி வைத்துக் கொள்ளும் அளவுக்கு எமி மீது பைத்தியமாக இருக்கிறார்.
இந்நிலையில், தனது நண்பன் சந்தானம் மூலம் எமி ஜாக்சனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு விக்ரமுக்கு கிட்டுகிறது. எமியை படப்பிடிப்பிற்கு சென்று சந்திக்கும் விக்ரம், அவளுடன் போட்டோ எடுத்துக் கொள்வதோடு, தனது விசிட்டிங் கார்டையும் அவளிடம் கொடுத்துவிட்டு திரும்புகிறார்.
இதற்கிடையே எமியுடன் இணைந்து நடிக்கும் மாடலான உபேன் பட்டேல், அவளுக்கு பாலியல் தொந்தரவு தருகிறார். இதுகுறித்து தனது குடும்ப டாக்டரான சுரேஷ் கோபியிடம் முறையிடுகிறாள் எமி. அவர், உபேன் பட்டேலை நேரடியாக எச்சரிக்கிறார்.
இதனால் கோபமடையும் உபேன் பட்டேல், தன்னுடன் ஜோடியாக நடிக்கும் விளம்பர படங்களில் இருந்து எமி ஜாக்சனை நீக்கி விடுகிறார். எமி ஜாக்சனுக்கு வேறு மாடல் யாரும் இல்லாததால் அவளுக்கு விளம்பர படங்களும் கிடைப்பதில்லை.
அந்த வேளையில், விக்ரம் இவளிடம் கொடுத்துச் சென்ற விசிட்டிங் கார்டை பார்க்கும் எமி ஜாக்சன், அவனை தனக்கு மாடலாக உருவாக்கி அதன் மூலம் விளம்பர படங்களை பெறலாம் என்று முடிவு செய்து விக்ரமை தேடி செல்கிறாள். எமி ஜாக்சன் மீது தீவிர பற்றுடன் இருக்கும் விக்ரமும் அவளுடன் சேர்ந்து நடிப்பதில் ஆர்வமாகி, தனது லட்சியத்தை விட்டுவிட்டு மாடலாக உருவாகிறார்.
விக்ரமுக்கு மேக்கப் மேனாக ஒரு திருநங்கையை நியமிக்கிறாள் எமி ஜாக்சன். திருநங்கை விக்ரமை ஒருதலையாக காதலிக்கிறாள். ஆனால், விக்ரமோ எமிஜாக்சனை காதலிப்பதால், அவளது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் விக்ரமை பழிவாங்க திருநங்கை காத்துக் கொண்டிருக்கிறாள்.
எமியும்-விக்ரமும் இணைந்து பல்வேறு விளம்பரங்களில் மாடலாக நடிக்கிறார்கள். இவர்களது விளம்பரத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைப்பதால், இவர்களை தேடி நிறைய விளம்பரங்கள் வருகிறது.
ஒருநாள் பெரிய விளம்பர கம்பெனி ஒன்றை நடத்தும் ராம்குமாரின் விளம்பரத்தில் நடிக்க விக்ரம் மறுப்பு தெரிவிக்கிறார். இதனால், விக்ரம் மீது ராம்குமார் வெறுப்பில் இருக்கிறார். இவர்களது வளர்ச்சி பிடிக்காத மாடலான உபேன் பட்டேலும் விக்ரமை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில் விக்ரமின் முகம் திடீரென அகோரமாக மாறுகிறது. இதற்கு யார் காரணம்? அவர்களை விக்ரம் பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை.
விக்ரம் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது திரையில் பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்கேற்ற முகபாவணையையும், உடல் மொழியையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, கூனன் கதாபாத்திரத்தில் வரும் விக்ரமை பார்க்கும்போது, விக்ரம் தானா? என்று வியக்கும் அளவுக்கு மிக தத்ரூபமான நடிப்பை தந்திருக்கிறார். ரசிகர்களுக்கு தனது நடிப்பால் பொங்கல் விருந்தளித்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.
நாயகியாக வரும் எமி ஜாக்சன் வெளிநாட்டு பெண் என்றாலும், படத்தில் அது தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். கவர்ச்சியிலும் எல்லை மீறாமல் நடித்திருக்கிறார். நடிப்பில் நல்ல ஸ்கோர் பண்ணக்கூடிய கதாபாத்திரத்தை இயக்குனர் வழங்கியிருக்கிறார். அதை அவரும் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
மாடல் வில்லனாக வரும் உபேன் பட்டேல், மாடலாகவும், வில்லனாகவும் அழகாக மனதில் பதிகிறார். விளம்பர கம்பெனி அதிபராக வரும் ராம்குமாரும் வில்லத்தனத்தில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். படம் முழுக்க நல்லவராகவே சித்தரிக்கப்படும் சுரேஷ் கோபியின் கதாபாத்திரம் இறுதியில் மாற்றம் ஏற்படுவது ஷங்கருக்கே உரித்தான பாணியை காட்டுகிறது.
சந்தானம் வழக்கமான காமெடியில் ரசிக்க வைக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு சில காட்சிகள் வந்தாலும் கலகலக்க வைத்திருக்கிறார். திருநங்கையாக வருபவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகிக்கு இணையான கதாபாத்திரம் இவருடையது. அதை அசத்தலாக செய்து கைதட்டல்களை பெறுகிறார்.
இயக்குனர் ஷங்கர் தனது வழக்கமான பிரம்மாண்ட காட்சிகளால் மிகவும் கவர்கிறார். சண்டைக் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார். ஆனால், அவற்றின் நீளம் தான் ரசிகர்களை சீட்டை விட்டு எழுந்திருக்க வைக்கிறது. ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் 10 நிமிடங்கள் காட்சிப்படுத்தியிருப்பது போரடிக்கிறது. அவற்றை மட்டும் சற்று குறைத்தால் நன்றாக இருந்திருக்கும். விக்ரமின் கெட்டப்பிற்காக ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது படத்தில் நன்றாக தெரிகிறது.
மற்றபடி, பாடல்கள், காட்சிகள், கதை சொன்ன விதம், திரைக்கதை அமைத்த விதம் என அனைத்தும் ஷங்கர் தனது வழக்கமான பாணியையே பின்பற்றியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
படத்திற்கு மற்றொரு பெரிய பலம் ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். இவருடைய பின்னணி இசையாகட்டும், பாடல்களாகட்டும் இரண்டிலும் தான் ஒரு இசைப்புயல் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு அழகான விருந்தளிக்கிறது. குறிப்பாக, பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் இயக்குனரையே மிஞ்சிவிட்டார்.
மொத்தத்தில் ‘ஐ’ ஆச்சர்யம்.
(96/100)
-- மாலைமலர்

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
3 மணி நேரம் சலிப்பில்லாமல் போனாலும் பல காட்சிகள் யூகிக்கும் படியாகவே இருந்தது.எந்த ஒரு எதிர்பாரத திருப்பமும் இல்லை...படமாக்கப்பட்ட இடங்களும் காமிராவின் திறமையும் அருமை...விக்ரமின் அழகும் நடிப்பும் அருமையோ அருமை...விக்ரமின் உழைப்பை சொல்ல வார்த்தைகளே இல்லை...எதிர்பார்ப்புகள் இன்றி பார்த்தால் சிறப்பான படம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1115409சிவா wrote: தமிழ் சினிமா ஓரளவு பரவாயில்லை, தெலுங்கில் ஒரே நேரத்தில் 50, 100 பேரையாவது அடித்தால் தான் ரசிப்பார்கள்!
ஐ படம் உலகளவில் வெற்றி பெற்று தமிழனுக்கு பெருமை சேர்க்கட்டும்!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1115707ராஜா wrote:DVD அல்லது bluray தரவிறக்கம் இருந்தால் கொடுங்கள் நண்பர்களே
சுமாராய் இருக்கு படமும் பிரிண்ட் ம் இந்த லிங்க் இல் பாருங்கள் ராஜா
[noguest] ஐ [/noguest]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஒரு வரி பஞ்ச் : விழலுக்கிறைத்த நீராக இருந்தாலும், அது விக்ரமின் வியர்வையாக இருப்பதால் கண்டிப்பாக ஒரு முறை கண்டுகளிக்கலாம்!
ரேட்டிங் : 5.5/10//
இது ரொம்ப சரி......ஆனால் 51/2 மார்கே அதிகம்............................
.

- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1115731krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115707ராஜா wrote:DVD அல்லது bluray தரவிறக்கம் இருந்தால் கொடுங்கள் நண்பர்களே
சுமாராய் இருக்கு படமும் பிரிண்ட் ம் இந்த லிங்க் இல் பாருங்கள் ராஜா
ஐ
இருங்க இருங்க போலீஸ் ட சொல்லி குடுக்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1115736mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115731krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115707ராஜா wrote:DVD அல்லது bluray தரவிறக்கம் இருந்தால் கொடுங்கள் நண்பர்களே
சுமாராய் இருக்கு படமும் பிரிண்ட் ம் இந்த லிங்க் இல் பாருங்கள் ராஜா
ஐ
இருங்க இருங்க போலீஸ் ட சொல்லி குடுக்கிறேன்
ஹாய் சரவணன் ஹொவ் ஆர் யு? .......எங்க ஆளைக்காணும் கொஞ்ச நாளாய் ?
.
.
.
ஆமாம் எதுக்கு போலிஸ்?................நெட் இல் இருக்கே thamilgun என்று ஒரு சைட், இதோ 'ஆம்பிளை' படமும் எனக்கு டவுன்லோட் ஆகிவிட்டது.................பார்க்கப்போறேன்........(என் ) 'டார்லிங்' காக waiting
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1115740krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115736mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115731krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1115707ராஜா wrote:DVD அல்லது bluray தரவிறக்கம் இருந்தால் கொடுங்கள் நண்பர்களே
சுமாராய் இருக்கு படமும் பிரிண்ட் ம் இந்த லிங்க் இல் பாருங்கள் ராஜா
ஐ
இருங்க இருங்க போலீஸ் ட சொல்லி குடுக்கிறேன்
ஹாய் சரவணன் ஹொவ் ஆர் யு? .......எங்க ஆளைக்காணும் கொஞ்ச நாளாய் ?
அம்மா நான் தான் சொன்னேன்ல மனசு சரி இல்ல ,கொஞ்ச நாள் வர மாட்டேன்னு மறந்துடிங்களா
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5