ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு?

5 posters

Go down

மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு? Empty மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு?

Post by kshanmuganathan Tue Jan 13, 2015 7:27 am

'மது அருந்த விட்டு, வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளால், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை என, தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளதால், தமிழகத்தில், மாநில நெடுஞ்சாலையில் உள்ள, 'டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 6,830 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், அரசு நிர்ணயித்துள்ள விலையில், நாள்தோறும் சராசரியாக, 70 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன. மொத்தம் உள்ள டாஸ்மாக் கடைகளில், தேசிய நெடுஞ்சாலை, 504; மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, 1,500 கடைகள் உள்ளன. 'குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரின் முக்கிய சாலைகளை ஒட்டியுள்ள, 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற வேண்டும்' என, சென்னை, உயர் நீதிமன்றத்தில், 2013 துவக்கத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, 'தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, 504 டாஸ்மாக் மதுபான கடைகளை, மார்ச், 31ம் தேதிக்குள் மூட வேண்டும்' என, தமிழக அரசுக்கு, உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. பின், 'டாஸ்மாக் கடைகளை அகற்ற, கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்' என, தமிழக அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, அதே ஆண்டு மே மாதம், சுப்ரீம் கோர்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, டாஸ்மாக் கடைகளை, ஆக., 14ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் கால அவகாசம் வழங்கியது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் இருந்த, 504 டாஸ்மாக் கடைகளும், வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி கெஹர் தலைமையிலான, 'பெஞ்ச்' விசாரித்தது.

அப்போது, 'பெஞ்ச்' வெளியிட்ட உத்தரவு:

நெடுஞ்சாலைகளில், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால், தொடர்ந்து விபத்து ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தான், நெடுஞ்சாலைகளில், மதுபான கடைகள் இருக்கக் கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே இந்த விஷயத்தில், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை என, தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. இதனால், மாநில அரசின் நிலைப்பாடு குறித்து கொள்கை ரீதியிலான முடிவு எடுக்க வேண்டியது அவசியம். இதுதொடர்பாக முடிவு எடுத்து, பிப்., 17ம் தேதி, அதை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின், இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு,'பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்றியது போல், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளையும் அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு? Empty Re: மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு?

Post by சிவனாசான் Tue Jan 13, 2015 8:10 am

பலே சரியானதீர்வு...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு? Empty Re: மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு?

Post by ayyasamy ram Tue Jan 13, 2015 4:06 pm

மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு? 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு? Empty Re: மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு?

Post by ஜாஹீதாபானு Tue Jan 13, 2015 4:34 pm

நல்ல முடிவு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு? Empty Re: மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு?

Post by solomon Tue Jan 13, 2015 6:39 pm

அய்யோ! வட போச்சே!


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு? Empty Re: மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டாஸ்மாக் கடைகளை மூட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு
» ஏப்ரல் 4 முதல் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு
» மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை உடனேஅகற்ற சென்னை ஹைகோர்ட் உத்தரவு
»  டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum