ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் 1.2 கோடி வீடுகளுக்கு இணையதள சேவை: சந்திரபாபு நாயுடு திட்டம்

2 posters

Go down

ஆந்திராவில் 1.2 கோடி வீடுகளுக்கு இணையதள சேவை: சந்திரபாபு நாயுடு திட்டம் Empty ஆந்திராவில் 1.2 கோடி வீடுகளுக்கு இணையதள சேவை: சந்திரபாபு நாயுடு திட்டம்

Post by kshanmuganathan Tue 13 Jan 2015 - 8:12

புது டில்லி:ஆந்திராவில் உள்ள 1.2 கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் ரூ.150 கட்டணத்தில் வினாடிக்கு 15 எம்.பி. வேகத்துடன் கூடிய இணையதள சேவை அளிக்க அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஆந்திர அரசு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிப்பதாவது:இணையதள வசதிக்காக, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில், தேசிய கண்ணாடி இழைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆந்திரத்தில் இந்த திட்டத்தை மாநில அரசே செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் மேற்கண்ட திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், ஆந்திரத்தின் நிதியை மாநில அரசிடம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.
அவ்வாறு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் ரூ.1,940 கோடி நிதியுடன் மாநில அரசின் ரூ.4,913 கோடி நிதியைச் சேர்த்து, ரூ.5,000 கோடி மதிப்பீட்டில் முதல்கட்டமாக மாநிலத்தில் உள்ள 1.2 கோடி வீடுகளுக்கு ரூ.150க்கும் குறைவான மாத கட்டணத்தில் இணையதள சேவை வழங்குவதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.
வினாடிக்கு 15 எம்.பி. வேகத்துடன் கூடிய இந்த வசதியில், திரைப்படத்தை 6 நிமிடங்களில் பதிவிறக்கம் செய்து விட முடியும். இதுபோன்ற சேவையை தனியார் நிறுவனங்கள், மாதத்துக்கு ரூ.1,100க்கு வழங்கி வருகின்றன.இந்தத் திட்டத்துக்காக ஆந்திர அரசு, ஆந்திரப் பிரதேச ஃபைபர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தும். இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்கும், ஆந்திர அரசிடம் இருக்கும்.ஆந்திர அரசின் கோரிக்கை குறித்து, மத்திய அமைச்சரவை விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

ஆந்திராவில் 1.2 கோடி வீடுகளுக்கு இணையதள சேவை: சந்திரபாபு நாயுடு திட்டம் Empty Re: ஆந்திராவில் 1.2 கோடி வீடுகளுக்கு இணையதள சேவை: சந்திரபாபு நாயுடு திட்டம்

Post by ayyasamy ram Tue 13 Jan 2015 - 17:43

நடைமுறை சாத்தியம் இல்லாதது..!
-
விநாடிக்கு 15 எம்.பி என்றால், 60 விநாடிகளில் அதாவது
ஒரு நிமிடத்திற்குள்ளாக 700 எம்.பி அளவு கொண்ட
திரைப்படம்  டவுன்லோடு ஆகும்...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83922
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
» ஆந்திராவில் திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்: சந்திரபாபு நாயுடுவுக்கு ஸ்டாலின் வாழ்த்து
» பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!
» சந்திரபாபு நாயுடு சைக்கிள் பேரணி
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum