புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதோஷம்.
Page 1 of 1 •
- pv.rajsekarபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014
பிரதோஷம் பற்றிய விளக்கம்:
பிரதோஷம் காலம் எது:
வளர் பிறை,தேய் பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் திரயோதசி திதியில் கதிரவன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள நேரமே பிரதோஷ காலமாகும்.
சனி பிரதோஷம் என்றால் என்ன:
சிவபெருமான் ,தேவர்களைக் காப்பாற்ற, ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை.எனவே பிரதோஷ நேரம் சன்க்கிழமையன்று வந்தால் சனி பிரதோஷம் எனச் சிறப்பு பெறுகிறது.
மஹா பிரதோஷம் என்று வரும் :
சிவபக்தர்களுக்கு சனி பிரதோஷம் மிகவும் முக்கியமானது.அது போலவே சித்திரை மாதம் வளர்பிறை திரியோதசி திதியில் வரும் பிரதோஷ நாளே மஹா பிரதோஷம் ஆகும்.
பிரதோஷ வேளைகளில் எப்படிச் சிவபெருமானை வணங்க வேண்டும்:
வழக்கமாக இறைவனை இடமிருந்து வலமாகச் சுற்றி வந்து வணங்குதல் வேண்டும்.ஆனால் பிரதோஷ நாளன்று சிவ்காலயத்தில் செய்யப்படும் சுற்று முறை மாறுபடும்.அதாவது ,வலமும் இடமும் மாறி மாறி சுற்றி வந்து ,இறைவனை பிரதோஷ நாளில் நாளில் வழிபட வேண்டும்.
ஏன் பிரதோஷ நாளில் வளமும்,இடமும் மாறி மாறி சுற்றி வழிபட வேண்டும்:
பாற்கடலைக் கடைந்த போது உண்டான ஆலகால விஷம் தேவர்களைத் துரத்தியது ,தப்பிக்க நினைத்து ஓடிய தேவர்கள் ,கயிலைக்குச் சென்று இறைவனை வலம் வர ஆலகால விஷம் எதிர்ப்புறமாக வந்து மறித்தது.தேவர்கள் பயந்து திரும்பி ,இடப்புறமாக ஓட ,விஷம் மீண்டும் எதிர்ப் பக்கம் சூழ்ந்தது.இப்படி வலமும்,இடமும் தேவர்கள் பயந்து ஓடிய நிகழ்ச்சியே 'சோம சூக்தப் பிரதட்சிணம்' என்று பெயர் பெற்றது.எனவே ,பிரதோஷ நாளில் இறைவனை வலமும்,இடமும் மாறி மாறி சுற்றி வணங்குதல் நற் பலன்களைத் தரும்.
பிரதோஷ கால பூஜை எவ்வாறு நடைபெறும் :
பிரதோஷ வேளையின் போது ,சிவ பெருமானும், உமா தேவியும் நந்தி வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் வேளையில்,ஆலயத்தை மும்முறை வலம் வருவதே பிரதோஷ கல பூஜையாகும்.முதல் முறை வலம் வரும்போது வேதங்களைப் பாடியும் ,மூன்றாவது முறை வலம் வரும்போது நாதஸ்வரம் இசைத்தும் இறைவனை பிரதோஷ காலத்தில் வழிபடுவார்கள்.
பிரதோஷ காலத்தில் இறைவனை எப்படி தரிசனம் செய்ய வேண்டும்:
முதலில் நந்தியெம்பெருமானை வணங்க வேண்டும். பிறகு சுவாமி சன்னதிக்கு முன் உள்ள நந்தியின் கொம்புகளுக்கிடையே கருவறையில் உள்ள சிவலிங்கத்தைக் கொண்டு வணங்க வேண்டும். தொடர்ந்து திருச்சுற்றில் சண்டிகேசுவரர் சன்னதி வரை சென்று வணங்க வேண்டும்.பிறகு வந்த வழியே திரும்பி வந்து நந்தியையும் ,சிவபெருமானையும் முதலில் வணங்கிய முறைப்படி வணங்க வேண்டும்.அடுத்து மீண்டும் திருச்சுற்றில் வளம் வந்து அபிசேகத் தீர்த்தம் விழும் பொய்கை வரை செண்டு திரும்பி, முதலில் வணங்கிய முறைப்படிநந்தியையும் ,சிவபெருமானையும் வணங்க வேண்டும்.இவ்வாறு மூன்று முறை வணங்க சிவ புண்ணியத்தைப் பெறலாம்.
பிரதோஷ வேளையில் நந்தியை எப்படி வணங்குவது:
அருகம்புல் மாலை ,சிவப்பு அரிசி,நெய் விளக்கு ஆகியவற்றை நந்திக்குப் படைத்தது வணங்க அவேண்டும். மேலும் ஒரு பிடி அருகம்புல்லை நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே வைத்து வழிபட , சனியினால் ஏற்படும் அனைத்து இன்னல்களும் விலகும்.
பிரதோஷ வேளையில் சிவனுக்கு எதைப் படைத்து வணங்குவது:
பிரதோஷ வேளையில் சிவனுக்கு வில்வ இல்லை மாலையைப் படைத்து வணங்குதல் வேண்டும்.
சிவாலய வழிபாட்டின் போது நந்தியின் காதில் ரகசியமாக் நமது வேண்டுதலை அவசியம் கூற வேண்டுமா:
பொதுவாக சிவலாய வழிபாட்டில் , நந்திகேசுவரரின் கொம்புகள் வழியாக, சிவா பெருமானை தரிசனம் செய்வது என்பது மரபு. பிரதோஷ களத்தில் சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனம் புரிவதாக ஐதீகம் . எனவே பிரதோஷ களத்தில் நந்திகேசுவரரை வளம் வந்து இரு கொம்புகளுக்கிடையே ஈசனை தரிசித்து வணங்குகிறோம்.இது நந்தியின் ஏதோ ரகசியமாய் பேசுவது போலத் தோன்றி தற்சமயம் காதில் இரகசியமாய் வேண்டுதலைக் கூறுவதாக மாறி இருக்கலாம்.அவ்வளவே !.மற்றபடி நந்தியின் காதில் ரகசியம் பேச வேண்டிய அவசியம் எது இல்லை

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரண்யனை பிரதோஷ காலத்தில் சம்ஹாரம் செய்ததால், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில்களிலும் பிரதோஷ பூஜை விசேஷமாக நடைபெறுகிறது.அந்த நேரத்தில் கல்கண்டில் பானகம் போல கரைத்து கொடுப்பார்கள் சில சன்னதிகளில்
.
.
.
நல்ல பகிர்வு ராஜசேகர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்லத் தகவல் ராஜசேகர் .
எப்போதும் போல் ரசிக்க , படம் அருமை , ram !
ரமணியன்
எப்போதும் போல் ரசிக்க , படம் அருமை , ram !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- pv.rajsekarபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014
அனைவருக்கும் நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1114933T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல் ராஜசேகர் .
எப்போதும் போல் ரசிக்க , படம் அருமை , ram !
ரமணியன்
-
-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1