ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவக்கிரகங்களை வழிபடலாமா?

+5
அகிலன்
krishnaamma
விமந்தனி
T.N.Balasubramanian
ராஜ்.ரமேஷ்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 நவக்கிரகங்களை வழிபடலாமா? Empty நவக்கிரகங்களை வழிபடலாமா?

Post by ராஜ்.ரமேஷ் Mon Jan 12, 2015 7:21 pm

நவக்கிரகங்களை வழிபடலாமா?

வேண்டாம்.
ஏன் என்பதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு கேள்வி. வேலை செய்பவர்களுக்கு என்ன அழகு? சொன்ன வேலையை திறம்பட குறித்த நேரத்தில் முடித்துத் தருவது.
நன்கு திறம்பட வேலையை முடித்துத் தர என்ன தெரிந்திருக்க வேண்டும்? நன்றாக வேலைபார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அப்படி ஒழுக்கமாக நியாயமாக வேலைசெய்பவரை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஓயாமல் தொந்தரவு செய்து கொண்டிருப்பது சரியா? தவறு என்றால் நவக்கிரகங்கள் சுதந்திரமாக செயல்பட தயவு செய்து வழிபாடு என்ற பெயரில் தொந்தரவு செய்யாதீர்கள்.

நன்றும் தீதும் பிறர் தர வாரா. இது இயற்கையின் தத்துவம் கிரகங்கள் உங்களின் முன்வினைப் பயனுக்கேற்ப இப்பிறவியில் நீங்கள் அடைய இருக்கும் சுக துக்கங்களுக்கான சூழ்நிலைகளை உருவாக்கக் கடமைப் பட்டவர்கள். அவர்களை சுதந்திரமாக வேலை செய்ய அனுமதியுங்கள்.

ஜோதிடம் இயற்கை. யாவருக்கும் பொதுவானது. உங்களின் சுக துக்கங்கள் உங்களை மட்டும் பாதிக்காது. உங்களோடும் உங்களின் செயல்களோடும் தொடர்புடைய அனைவரையும் பாதிக்கிறது. நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் அது உங்களின் புண்ணியம் மட்டுமல்ல. உதவி பெற்றவரோடைய அதிர்ஷ்டமும் அதில் அடங்கியுள்ளது. மழை பொழிய வேண்டுபவர்கள் மத்தியில் வேண்டாம் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அப்படியென்றால் இயற்கை யாருக்கு சாதமாக அமையும். இயற்கை என்பது நவக்கிரகங்களின் தூண்டுதலால் செயல்படுகிறது. வெப்பத்திற்கு சூரியன் என்றால் குளிர்ச்சிக்கு சந்திரன். யோகத்திற்கு குரு என்றால் போகத்திற்கு செவ்வாய், சுக்கிரன். பேரின்பத்திற்கு கேது என்றால் சிற்றின்பத்திற்கு ராகு. எல்லோருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை புதன் என்றால் யாருக்கும் வளையாமல் நடுநிலையோடு பலன் தரும் சனி. இப்படி நவக்கிரக்கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான். நன்மை தீமை இரண்டும் சேர்ந்து தான் வாழ்க்கை. வாழப் பழகிக் கொள்ளுங்கள். அனுபவங்கள் வேண்டாம் என்று முடிவு செய்தால் வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும்.

இயற்கையை மாற்ற முயலுவது முடியாத காரியம் மட்டுமல்ல கூடாத காரியமும் கூட. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை அனுபவிக்க பழகிக் கொள்வோம். பிறகு ஏன் ஜோதிடம் தெரிந்து கொள்ள வேண்டும் ? ஜோதிடத்தால் என்ன பலன்?

தொடர்வோம்...




திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

 நவக்கிரகங்களை வழிபடலாமா? Empty Re: நவக்கிரகங்களை வழிபடலாமா?

Post by T.N.Balasubramanian Mon Jan 12, 2015 10:30 pm

தொடருங்கள் , ரமேஷ் !
புரட்சிகரமான ஆரம்பம் .
ஜாதகத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தாலும் ,
பரிகாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை .
ஆவலுடன் உள்ளேன் உங்கள் பதிவிற்கு .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 நவக்கிரகங்களை வழிபடலாமா? Empty Re: நவக்கிரகங்களை வழிபடலாமா?

Post by விமந்தனி Tue Jan 13, 2015 12:46 am

அருமையான ஆரம்பம் தொடருங்கள் ரமேஷ். தொடர்ந்து வர காத்திருக்கிறோம்.


 நவக்கிரகங்களை வழிபடலாமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon நவக்கிரகங்களை வழிபடலாமா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 நவக்கிரகங்களை வழிபடலாமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 நவக்கிரகங்களை வழிபடலாமா? Empty Re: நவக்கிரகங்களை வழிபடலாமா?

Post by krishnaamma Tue Jan 13, 2015 1:00 am

நல்ல திரி ராஜ் புன்னகை......ஐயா சொல்வது போல எனக்கும், ஜாதகத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தாலும் ,
பரிகாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை .........ஜோதிடம் கற்கவும் பிடிக்கும்............. ஆவலுடன் உள்ளேன் உங்கள் பதிவை படிக்க....தொடருங்கள்....வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
உங்களுக்கு தெரிந்திருக்கும், பொதுவாக வைஷ்ணவர்கள் நவகிரகத்தை சரணடையமாட்டா .......எல்லாமே 'பெருமாள்' தான் அவாளுக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 நவக்கிரகங்களை வழிபடலாமா? Empty Re: நவக்கிரகங்களை வழிபடலாமா?

Post by அகிலன் Tue Jan 13, 2015 1:51 am

நவக்கிரகங்களை வழிபடலாமா?

என்ற இந்த கேள்விக்கு என்னுடைய பதிலையும் பதிவிடுகிறேன்.

நவக்கிரகங்கள் என்பன ஒரு கடிகாரத்தின் முட்கள் போன்றன.
சுற்றிக்கொண்டிருக்கும் இந்த நவ கிரகங்களும் எப்பொழுது ,எந்த இடத்தில், இருக்கின்றன என்பதை வைத்து எங்களுடைய விதியை கணித்துக் கொள்ளுகிறோம் அவ்வளவுதான்.
எங்களுடைய விதிக்கு இந்த நவக்கிரகங்கள் காரணம் இல்லை.
கடிகாரத்தின் முட்கள் சுற்றுவதால்தான் நேரம் ஓடுகிறது என்று சொல்லமுடியுமா?
ஓடும் நேரத்தை கடிகாரத்தின் முட்களை வைத்து கணித்துக்கொள்ளுகிறோம். அவ்வளவுதான்.

எங்களுடைய விதி நாம் செய்த வினைகளுக்கேற்ப கடவுளால் நிர்ணயிக்கப்பட்டது. இந்த விதியை கடவுளால் மட்டும்தான் மாற்றமுடியும்.

நவகிரகங்களும் அந்த கடவுளின் ஆணைக்கு பணிந்து நடப்பவர்களே. எனவே கவுளைத்தவிர யாரையும் வழிபட வேண்டிய அவசியம் இல்லை.


நேர்மையே பலம்
 நவக்கிரகங்களை வழிபடலாமா? 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

 நவக்கிரகங்களை வழிபடலாமா? Empty Re: நவக்கிரகங்களை வழிபடலாமா?

Post by T.N.Balasubramanian Tue Jan 13, 2015 6:54 pm

Krishnammaa wrote:
உங்களுக்கு தெரிந்திருக்கும், பொதுவாக வைஷ்ணவர்கள் நவகிரகத்தை சரணடையமாட்டா .......எல்லாமே 'பெருமாள்' தான் அவாளுக்கு புன்னகை
ஆம் . உலகறிந்த விஷயம் .
ஸ்மார்த்தர்கள் --வெங்கடாசலபதியை குலதெய்வமாக கொண்டாடுபவர்கள் உண்டு .
ஆனால் வைணவர்கள் , முருகனையோ / சிவனையோ குலதெய்வமாக கொண்டாடி பார்த்ததில்லை .
நீங்கள் அறிவீர்களா ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 நவக்கிரகங்களை வழிபடலாமா? Empty Re: நவக்கிரகங்களை வழிபடலாமா?

Post by சிவனாசான் Tue Jan 13, 2015 7:11 pm

தொடருங்கள் உங்கள் பதிவை..............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 நவக்கிரகங்களை வழிபடலாமா? Empty Re: நவக்கிரகங்களை வழிபடலாமா?

Post by krishnaamma Tue Jan 13, 2015 10:45 pm

T.N.Balasubramanian wrote:
Krishnammaa wrote:
உங்களுக்கு தெரிந்திருக்கும், பொதுவாக வைஷ்ணவர்கள் நவகிரகத்தை சரணடையமாட்டா .......எல்லாமே 'பெருமாள்' தான் அவாளுக்கு புன்னகை
ஆம் . உலகறிந்த விஷயம் .
ஸ்மார்த்தர்கள் --வெங்கடாசலபதியை குலதெய்வமாக கொண்டாடுபவர்கள் உண்டு .
ஆனால் வைணவர்கள் , முருகனையோ / சிவனையோ குலதெய்வமாக கொண்டாடி பார்த்ததில்லை .
நீங்கள் அறிவீர்களா ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1115083

இல்லை ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 நவக்கிரகங்களை வழிபடலாமா? Empty Re: நவக்கிரகங்களை வழிபடலாமா?

Post by ayyasamy ram Wed Jan 14, 2015 7:35 am

எனக்கு ஜோதிடம் அவ்வளவாக தெரியாது..!
-
ஒரு கணவன் - மனைவிக்குள் தகராறு...
உச்சகட்டமாக மனைவி கணவன் மீது காறி
உமிழ்ந்து விட்டாள்...
-
அந்த வீட்டுக்கு நான் போயிருந்த போது
அவர்களை ஒன்று சேர்த்து வைக்க ஒரு
நாடகமாடினேன்...!
-
உங்களுக்குள் ஏன் இப்படி சண்டைவருகிறது என
ஜோசியரிடம் கேட்டேன்...கிரக வாட்டம் சரியில்லை...
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குல தெய்வம்
கோயிலுக்கு போய் விட்டு வர வேண்டும் என்றார்...
இரண்டு வாரங்களுக்குப் பிறகு சுப கிரகங்கள்
பார்வை வருவதால், வாழ்வில் சாந்தமும், மகிழ்ச்சியும்
நிலவும் என்றார்'' என்று கூறினேன்..
-
அவர்களும் என் கருத்தை ஏற்று ...கோயிலுக்கு போய் வந்தனர்..
-

பின்னர் மனமொத்த தம்பதியாக வாழ்ந்தனர்...
-
ஆக கிரகங்கள் நல்லதே செய்யும்...(நாம் அணுகும் முறையில்)

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நவக்கிரகங்களை வழிபடலாமா? Empty Re: நவக்கிரகங்களை வழிபடலாமா?

Post by M.Saranya Wed Jan 14, 2015 12:07 pm

என் கருத்து என்னவெனில்
கடவுள் என்கிற சக்தி ஒன்று நம்மை இயக்குகிறது....
பொதுவாக கடவுள் வழிபாடு என்பது இன்றியமையாதது....
இதில் எந்த வகையான கடவுளாக இருந்தால் என்ன?



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 நவக்கிரகங்களை வழிபடலாமா? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 நவக்கிரகங்களை வழிபடலாமா? Empty Re: நவக்கிரகங்களை வழிபடலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum