ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடிய முதல் பாட்டு

+9
விமந்தனி
Dr.S.Soundarapandian
ராஜா
சிவா
veeyaar
T.N.Balasubramanian
krishnaamma
mkrsantharam
ayyasamy ram
13 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

பாடிய முதல் பாட்டு - Page 4 Empty பாடிய முதல் பாட்டு

Post by ayyasamy ram Mon Jan 12, 2015 6:19 am

First topic message reminder :

பாடிய முதல் பாட்டு - Page 4 WgQHR3c8Tc6KbG6e1Mcw+5
-
-

 பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் “பெற்ற தாய்’. அதில் அவர் பாடிய பாடல் “ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்’ என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா.

-
 டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : “மலைக்கள்ளன்’. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

-
 பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் “சிந்தனை என் செல்வமே’ என்பதாகும். இடம் பெற்ற படம்:
“ஜாதகம்’

-
 பி.லீலா பாடிய முதல்பாடல் “ஜெகம் புகழும் புண்ணிய கதை’. படம் :
“லவகுசா’.

-
 “பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழில் பாடினார் எஸ்.பி. சைலஜா. அவர் பாடிய பாடல்: “சோலைக் குயிலே’ படத்தின் இசையமைப்பாளர்: இளையராஜா.

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


பாடிய முதல் பாட்டு - Page 4 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by PROFESSORSSK Fri Jun 19, 2015 10:34 am

என்னைக் கேட்டால் லீலாவின் பாடலே நன்றாக இருக்கிறது என்று சொல்லுவேன் டாக்டர் சாந்தாராம் அவர்களே !
என்றும் அன்புடன்
உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
avatar
PROFESSORSSK
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 12/05/2014

Back to top Go down

பாடிய முதல் பாட்டு - Page 4 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by ராஜா Fri Jun 19, 2015 11:35 am

PROFESSORSSK wrote:என்னைக் கேட்டால் லீலாவின் பாடலே நன்றாக இருக்கிறது என்று சொல்லுவேன் டாக்டர் சாந்தாராம் அவர்களே !
என்றும் அன்புடன்
உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
மேற்கோள் செய்த பதிவு: 1146179

தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா ,

ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாடிய முதல் பாட்டு - Page 4 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by மாணிக்கம் நடேசன் Sat Jun 20, 2015 9:34 am

எங்க பேராசிரியர் அண்ணா, ஈகரையில், ஏற்கனவே இருக்காரு, ஆனா கொஞ்ச நாளா இங்க வரல, இனி அடிக்கடி வருவார், தன்னிடம் இருக்கும் இசை புதையல நமக்கும் தருவார் என நம்புகிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பாடிய முதல் பாட்டு - Page 4 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by krishnaamma Sun Jun 21, 2015 4:01 pm

மிக்க நன்றி சாந்தாராம் அண்ணா புன்னகை......என் வோட்டு பி.லீலாக்குத்தான் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாடிய முதல் பாட்டு - Page 4 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by krishnaamma Sun Jun 21, 2015 4:02 pm

PROFESSORSSK wrote:என்னைக் கேட்டால் லீலாவின் பாடலே நன்றாக இருக்கிறது என்று சொல்லுவேன் டாக்டர் சாந்தாராம் அவர்களே !
என்றும் அன்புடன்
உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
மேற்கோள் செய்த பதிவு: 1146179

எஸ்...............எஸ்............எஸ்...........ரொம்ப நிஜம் ஐயா ! .....................எனன இளமையான குரல் அப்படியே இழைகிறது ..........மனதை உருக்குகிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாடிய முதல் பாட்டு - Page 4 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by krishnaamma Sun Jun 21, 2015 4:04 pm

மாணிக்கம் நடேசன் wrote:எங்க பேராசிரியர் அண்ணா, ஈகரையில், ஏற்கனவே இருக்காரு, ஆனா கொஞ்ச நாளா இங்க வரல,  இனி அடிக்கடி வருவார், தன்னிடம் இருக்கும் இசை புதையல நமக்கும் தருவார் என நம்புகிறேன்.

ரொம்ப சந்தோசம் மாமா........மிக்க நன்றி புன்னகை.................... நீங்க அனுப்பின பாட்டைத் தான் கேட்டுக்கொண்டிருந்தேன் இவ்வளவு நேரம். அதை எப்படி டவுன்லோட் செய்வது என்று தெரியலை, என்றாலும், டாக்டர் அண்ணா அனுப்பின link இல் டவுன்லோட் செய்து கொண்டு விட்டேன்.............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாடிய முதல் பாட்டு - Page 4 Empty Re: பாடிய முதல் பாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum