புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்
Page 1 of 1 •
நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
ஏற்கனவே சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த சினிமா பட விழாவில் நடிகை குஷ்பு பங்கேற்ற போது மேடையில் வைத்திருந்த அம்மன் சிலை முன் இருக்கையில் செருப்பு அணிந்தபடி கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தார். இதற்கு பெரிய எதிர்ப்புகள் கிளம்பின. இந்து அமைப்புகள் குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்தன. குஷ்பு அப்போது வருத்தம் தெரிவித்தார். அதன்பிறகு அப்பிரச்சினை அடங்கியது.
அதன்பிறகு திருமணத்துக்கு முந்தைய ‘செக்ஸ்’ பற்றி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு சிக்கலில் மாட்டினார். பெண்கள் அமைப்புகள் நாடு முழுவதும் குஷ்புவை கண்டித்து போராட்டங்கள் நடத்தின. கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டது.
கடந்த வருடம் ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழாவில் கிருஷ்ணர், ஆஞ்சநேயர் போன்ற இந்துக் கடவுள்கள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து கலந்து கொண்டார். இதற்கும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தான் இப்போது ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து சர்ச்சையில் மாட்டி உள்ளார்.
குஷ்பு மீது கும்பகோணம் கோர்ட்டில் இந்து மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. ருத்ராட்ச மாலையில் குஷ்பு தாலி அணிந்து இருப்பது இந்து மதத்திற்கு எதிரானது. இந்துக்கள் மனதை புண்படுத்தக் கூடியது என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
குஷ்புவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தவும் இந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன.
-மாலைமலர்

தெரிந்தோ தெரியாமலோ இவர் அனைத்து பெண்களுக்கு நல்லது செய்துள்ளார்.
பல காலமாக ருத்ராக்ஷம் ஆண்கள் மட்டுமே அணிய வேண்டும். பெண்கள் அணிய கூடாது என்று சொல்லி வந்துள்ளனர். ஆனால் ருத்ராக்ஷம் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அணியலாம் அதுமட்டுமல்ல எந்த நேரத்திலும்!! அணியலாம் என்று ஆன்மீக பெரியவர்கள் கூறியுள்ளனர்.
ஒரே ஒரு நிபந்தனை அசைவம் சாப்பிடுவதை குறைத்துக்கொண்டு வந்து கூடிய விரைவில் நிறுத்திவிடுங்கள் அது போதும். அனைவருக்கும் இனியொரு பிறவி இல்லா பெருவாழ்வு கிடைக்கும்.
தான் ஒரு இஸ்லாமியர் என்று கூறி வந்த குஷ்புவிற்கு ருத்ராக்ஷம்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்காக மிக்க நன்றி

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இந்த பையித்தியக்கார நாய் இன்னும் என்னன்னவெல்லாம் செய்யபோகுதோ. இவ திருந்தவே மாட்டாளா?
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
இதற்க்கெல்லாம் யாரும் வழக்குபோட வரமாட்டாங்க..
ஒரு பொருள் கடையில் நுகர்வோர்களால் வாங்கப்படுகிறது என்றால் அந்த பொருளின் விலை M R P யை தாண்டி விற்க கூடாது.. அப்படி விற்றால் அது சட்டத்திற்கும் இந்தியாவின் பொது கொள்கைக்கும் எதிரானது.
ஆனால் நம் தமிழக அரசு தமிழக மக்களால் அதிகமாக நுகரப்படும் GOLD FLAKE Filter சிகரெட்டை ஒரு பாக்கெட்டுக்கு 11 ரூபாய் அதிகமாக விற்க சொல்கிறது.
ஒரு மது பாட்டில் மீது 40 அதிகமாக விற்க சொல்கிறது.
ஆனால் வரி என்பது M R P க்கு உட்பட்டது மட்டுமே... M R P யை தாண்டி விற்கப்படும் பொருளுக்கு அதில் இருந்து கிடைக்கும் லாபத்திற்கு கணக்கு எங்கே?
அப்படி தமிழக மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கப்படும் பணம் எங்கே போகிறது?
யாரோட செல்வா செழிப்பான வாழ்க்கைக்கு உதவுகிறது? நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் இருந்து விடுதலை ஆக பணம் சேர்க்கப்படுகிறதா?

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1114733murugesan wrote:இதற்க்கெல்லாம் யாரும் வழக்குபோட வரமாட்டாங்க..
ஒரு பொருள் கடையில் நுகர்வோர்களால் வாங்கப்படுகிறது என்றால் அந்த பொருளின் விலை M R P யை தாண்டி விற்க கூடாது.. அப்படி விற்றால் அது சட்டத்திற்கும் இந்தியாவின் பொது கொள்கைக்கும் எதிரானது.
ஆனால் நம் தமிழக அரசு தமிழக மக்களால் அதிகமாக நுகரப்படும் GOLD FLAKE Filter சிகரெட்டை ஒரு பாக்கெட்டுக்கு 11 ரூபாய் அதிகமாக விற்க சொல்கிறது.
ஒரு மது பாட்டில் மீது 40 அதிகமாக விற்க சொல்கிறது.
ஆனால் வரி என்பது M R P க்கு உட்பட்டது மட்டுமே...
M R P யை தாண்டி விற்கப்படும் பொருளுக்கு அதில் இருந்து கிடைக்கும் லாபத்திற்கு கணக்கு எங்கே?
அப்படி தமிழக மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கப்படும் பணம் எங்கே போகிறது?
யாரோட செல்வா செழிப்பான வாழ்க்கைக்கு உதவுகிறது?
நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் இருந்து விடுதலை ஆக பணம் சேர்க்கப்படுகிறதா?
இதற்க்கெல்லாம் யாரும் வழக்குபோட வரமாட்டாங்க..
அடப்பாவிகளா...............அப்படியும் வாங்கறாங்க பாருங்களேன்................அவ்வளவு தொகைக்கான கணக்கு எங்கே????????????????நீங்கள் சொல்வது போல யாரும் ஏன் பொதுநல வழக்கு போடலை??????????????????
.
.
.
இவ போட்டுள்ளது தாலி போல இல்லையே ...டாலர் போலன்னா இருக்கு?........இத்தனை வருடமும் இவ்வளவு பெரிய தாலி யா போட்டுண்டு இருந்தா?...................எல்லாம் சும்மா பேர்ப்பரில் பேர் வர செய்யும் ட்ரிக்..................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:இவ போட்டுள்ளது தாலி போல இல்லையே ...டாலர் போலன்னா இருக்கு?........இத்தனை வருடமும் இவ்வளவு பெரிய தாலி யா போட்டுண்டு இருந்தா?...................எல்லாம் சும்மா பேர்ப்பரில் பேர் வர செய்யும் ட்ரிக்..................
அதே, அதே.... அது டாலர் தான் கிருஷ்ணாம்மா. (இதற்க்கு பாத்திமா பாபு எவ்வளவோ மேல் போலிருக்கிறதே....) ஷூட்டிங் சமயத்தில் தாலியை கழட்டி வைத்து விடுபவர்கள் தானே...?
- Sponsored content
Similar topics
» கருணாநிதி மீண்டும் ஆட்சியில் அமர்வார் : நடிகை குஷ்பு ஆரூடம்
» குஷ்பு ருத்ராட்ச மாலை அணிந்தது வரவேற்கதக்கது: மதுரை ஆதீனம்
» கர்நாடக முதல்வருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பாதுகாவலர்: மீண்டும் சர்ச்சையில் சித்தராமையா
» பக்தைகளுக்கு போதை லேகியம்-மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கல்கி பகவான்
» காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1