ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!    Poll_c10ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!    Poll_m10ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!    Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!

3 posters

Go down

ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!    Empty ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!

Post by krishnaamma Sun Jan 11, 2015 1:24 am

உணவு இடைவேளைக்கான மணி ரீங்காரமிட்டது. மழலையர் பள்ளிக்குள் ஸ்வேதா சாப்பாடு கூடையுடன் நுழையும்போதே வாட்ச்மேன் தடுத்தார். “ம்மா, இன்னைக்கு கரஸ்பாண்டன்ட் வந்திருக்காங்க. நீங்க உங்க குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடறதை பார்த்தாங்கன்னா பிரச்சினை ஆயிடும். ப்ளீஸ், சாப்பாட்டை எங்கிட்ட கொடுத்துட்டு போயிடுங்க!” என்று கெஞ்சினார்.

“என்னப்பா சொல்ற. என் மகளை இங்க சேர்த்ததில் இருந்து நான்தான் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டுப் போறேன். அதுவுமில்லாம, ஹெச்.எம். என் கூட படிச்ச தோழி. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று அவரை அலட்சியப்படுத்திவிட்டு உள்ளே சென்ற ஸ்வேதா தனக்காக காத்திருந்த மகளுக்கு சாப்பாடு ஊட்ட ஆயத்தமானாள்.

அப்போது அங்கு வந்து நின்றாள் கரஸ்பாண்டன்ட் சித்ரா. அவளைப் பார்த்ததும் ஸ்வேதா படபடப்பானாள்.

“ஏம்மா, நீங்க ஹவுஸ் வொய்ஃபா?” சித்ரா கேட்டாள்.

“யெஸ் மேம்” சிறுநடுக்கம் அவளையும் அறியாமல்.

“உங்க வீடு பக்கத்துல இருக்கா?”

“எப்படி மேம் கண்டுபிடிச்சிங்க?”

டென்ஷனில் இருந்த சித்ரா ஸ்வேதாவின் ஆர்வத்தை குப்பையில் தள்ளிவிட்டு, “இதை கண்டுபிடிக்கிறது பெரிய வித்தையா? உங்க வீடு பக்கத்துல இருக்கறதாலயும், நீங்க ஹவுஸ் வொய்ஃபா இருக்கறதாலயும் பொழுது போக்கா உங்க குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிட வந்துடறீங்க. ஆனா, மத்த பிள்ளைங்களோட அம்மாக்களுக்கு அந்த மாதிரி இல்லை. ஒவ்வொருத் தருக்கும் ஒரு நெருக்கடி. நிக்கக்கூட நேரமில்லாம ஓடிக்கிட்டு இருக்காங்க. அவங்களால நேரத்துக்கு இங்க வந்து குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டு போக முடியுமா?

அவங்க பிள்ளைகள் எல்லாம் தானா சாப்பிடும்போது உங்க குழந்தைக்கு மட்டும் நீங்க கொஞ்சி, கொஞ்சி தினம் சாப்பாடு ஊட்டிட்டு போனா, அதைப் பாக்கிற மத்த குழந்தைங்க மனசு என்ன பாடுபடும். ஒரு அம்மாவா உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”

சித்ரா கேள்விக்கு ஸ்வேதாவிடம் பதில் இல்லை. இனி சாப்பாடு ஊட்ட வருவதில்லை என்கிற முடிவுக்கு ஸ்வேதா வந்தாள்.

எஸ்.எஸ்.பூங்கதிர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!    Empty Re: ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!

Post by krishnaamma Sun Jan 11, 2015 1:31 am

ஓரளவுக்குத்தான் இதெல்லாம் பார்க்கலாம் என்பது என் அபிப்பிராயம்.................அந்த பிள்ளைகளின் அம்மா வேலைக்குப்போவதால் இவங்க என்ன செய்ய முடியும்?...............குழந்தைக்காக இவங்க வீட்டில் இருக்கலாமே? ............எனக்கு அந்த கரஸ்பாண்டன்ட் டின் லாஜிக்கில் சம்மதம் இல்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!    Empty Re: ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!

Post by ayyasamy ram Sun Jan 11, 2015 5:26 am

ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!    3838410834
-
ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!    NJWWGJJrQZ65fgk8JSzG+schl4_1735306h
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!    Empty Re: ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!

Post by ஜாஹீதாபானு Mon Jan 12, 2015 2:49 pm

krishnaamma wrote:ஓரளவுக்குத்தான் இதெல்லாம் பார்க்கலாம் என்பது என் அபிப்பிராயம்.................அந்த பிள்ளைகளின் அம்மா வேலைக்குப்போவதால் இவங்க என்ன செய்ய முடியும்?...............குழந்தைக்காக இவங்க வீட்டில் இருக்கலாமே? ............எனக்கு அந்த கரஸ்பாண்டன்ட் டின் லாஜிக்கில் சம்மதம் இல்லை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1114668

ஆமாம்மா புன்னகை சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!    Empty Re: ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!

Post by krishnaamma Mon Jan 12, 2015 3:04 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:ஓரளவுக்குத்தான் இதெல்லாம் பார்க்கலாம் என்பது என் அபிப்பிராயம்.................அந்த பிள்ளைகளின் அம்மா வேலைக்குப்போவதால் இவங்க என்ன செய்ய முடியும்?...............குழந்தைக்காக இவங்க வீட்டில் இருக்கலாமே? ............எனக்கு அந்த கரஸ்பாண்டன்ட் டின் லாஜிக்கில் சம்மதம் இல்லை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1114668

ஆமாம்மா புன்னகை சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1114870

பின்ன என்ன பானு, இதெல்லாம் பார்த்தல் முடியுமா?..............நம் குழந்தைகளுக்கு ஆசையாய் செய்கிறோம்...முடிகிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!    Empty Re: ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!

Post by ஜாஹீதாபானு Mon Jan 12, 2015 4:54 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:ஓரளவுக்குத்தான் இதெல்லாம் பார்க்கலாம் என்பது என் அபிப்பிராயம்.................அந்த பிள்ளைகளின் அம்மா வேலைக்குப்போவதால் இவங்க என்ன செய்ய முடியும்?...............குழந்தைக்காக இவங்க வீட்டில் இருக்கலாமே? ............எனக்கு அந்த கரஸ்பாண்டன்ட் டின் லாஜிக்கில் சம்மதம் இல்லை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1114668

ஆமாம்மா புன்னகை சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1114870

பின்ன என்ன பானு, இதெல்லாம் பார்த்தல் முடியுமா?..............நம் குழந்தைகளுக்கு ஆசையாய் செய்கிறோம்...முடிகிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1114873

மற்றக் குழந்தைகள் பார்க்காதவாறு வேணும்னா இந்தக் குழந்தைகளை தனியாக கூட்டிப் போய் சாப்பாடு குடுக்க ஏற்பாடு செய்யலாம்புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!    Empty Re: ஒரு நிமிடக் கதை- ஏக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum