புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_m10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10 
6 Posts - 60%
Dr.S.Soundarapandian
நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_m10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10 
2 Posts - 20%
Ammu Swarnalatha
நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_m10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10 
1 Post - 10%
heezulia
நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_m10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_m10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10 
372 Posts - 49%
heezulia
நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_m10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_m10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_m10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_m10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10 
25 Posts - 3%
prajai
நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_m10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_m10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_m10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_m10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_m10நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Nov 08, 2009 7:40 pm

நந்திதா உண்மையிலேயே நல்ல கருத்தாய்வு செய்வதில் வல்லவர். அவரின் வினாகளுக்கு பதில் சொல்வதில் கவனம் தேவை. அவரால் செய்நன்றி பற்றி ஒரு கருது யுத்தமே நடந்தது என்று சொல்லலாம்.
வாழ்த்துக்கள் நந்திதா! தங்களின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு!

நந்திதாவின் வரவு இந்த ஈகரை பெற்ற பேறு Gift-guide-marie-claire-300

கா.ந.கல்யாணசுந்தரம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 7:44 pm

மகிழ்ச்சி :suspect: :suspect: மகிழ்ச்சி நடனம்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 08, 2009 8:03 pm

பெரியவர் திரு கல்யாண சுந்தரம் அவர்களுக்கு என் வணக்கங்கள்
தங்கள் கருத்துக்கு நன்றி, ஆனால் அதற்குத்தக்கவளா நான் என்ற ஐயமும் உள்ளது. சில அரசியல் காரணங்களால் அடிக்கடி ஈகரைக்குள் வ்ர இயலவில்லை, மேலும் பல இணையங்களுக்கு எழுதிக் கொண்டிருப்பதும் ஒரு காரணம், எப்பொழுதெல்லாம் ஈகரைக்குள் வருகிறேனோ அப்போதெல்லாம் உங்கள் ஹைக்கூக்கள் இருக்கின்றனவா என்று ஆய்வேன், இருப்பின் உடனே என்னுடைய கருத்தைப் பதிவு செய்து விடுவேன், நான் கருத்துக்காக யுத்தம் செய்வதில்லை. யுத்தங்கள் வெற்றியை எதிர் நோக்கிச் செய்யப்படுவன. நான் உண்மையிலேயே விளக்கம் பெறுவதற்காகத்தான் என் கருத்தைப்பதிவு செய்தேன், திரு பால கார்த்திக் அவர்களுடைய தமிழ்ப் பற்று மேலும் வளர வேண்டும் என்பதே என் ஆவல். அவருக்கு என் வாழ்த்துக்கள், இந்த செய்ந்நன்றியைப் பற்றி நான் தமிழ்ப் படிக்கின்ற காலத்திருந்து என் மனதை வாட்டிக் கொண்டிருக்கின்றஒரு விடயம், தாங்கள் விரும்பினால் தங்களுக்குத்தனி மடலில் என் கருத்தை அனுப்புகிறேன், தாங்கள் அதை விமர்சனம் செய்து கருத்தைப் பதிவு செய்யலாம் என்றால் ஈகரையிலேயே பதிவு செய்வேன்'
மரபுக் கவிதை எழுதுவது என்பது சிற்பம் வடிப்பதுபோல, ஹைக்கூ என்பது வைரத்தைப் பட்டை தீட்டுவது போல, சிற்பத்தில் சிற்பியின் கை வண்ணம் தெரியும், வைரம் பட்டை இடப் படுமானால் வைரம் தான் அங்கு முதலிடம் வகிக்கும், ஆகவே ஹைக்கூக்கள் எழுதுவது எவ்வளவு கடினம் என்பது சிலருக்குத் தெரியவில்லை, அவர்கள் எழுதும் பொய்க்கூக்களை ஹைக்கூ என்று கூறும் போது மனம் வேதனை படுகிறது, தாங்கள் நல்ல அதில்(ஹைக்கூக்கள் புனைவதில்) நல்ல வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்பதே என் துணிபு, பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 09, 2009 11:20 am

தங்கமோ, வைரமோ எதுவாகிலும் அதனை பயன்படுத்தும் விதம் மற்றும் கலைத்திரனுடன் கூடிய அணுகுமுறை தேவை படுகிறது. நல்ல கருத்துகளை உள்வாங்கிய பின்னரே கவிதைகளை எழுத வேண்டும். இருப்பினும் நல்ல விமர்சனங்களும் எழுத்தாளர்களுக்கு தேவைப்படுகிறது. இந்த விமர்சன ஆயுதத்தால் மட்டுமே கவிதை வைரங்களை பட்டை தீட்ட முடியும்.
தங்களைப் போன்றவர்களால் மட்டுமே தரமிக்க கட்டுரைகளை தர முடியும் என்பது என் கருத்து.

........கா.ந.கல்யாணசுந்தரம்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Nov 09, 2009 12:48 pm

பேரன்பு மிக்க ஐயா
வணக்கம்
தான் இயற்றும் காவியத்தில் தான் மறைந்து கொண்டு காவியப் பாத்திரங்களை முன்வைப்பவன் தான் நல்ல கவிஞன். எடுத்துக்காட்டாக இராமாய்ணத்தை வட மொழியில் இயற்றிவர்களுள் மகரிஷி வால்மீகியும் கவி காளிதாசனுமாவர். வால்மீகி இராமாயணத்தில் சில இடங்களில் இலக்கணப் பிழையும் சில இடங்களில் இலக்கியப்பிழைகளும் உள்ளன (எடுத்துக் காட்ட வேண்டுமானல் வைக்கிறேன்) ஆனால் காளிதாசனுடைய ரகுவம்சத்தில் இக்குறைபாடுகள் இல்லை, உபமானங்கள் கூறுவதில் காளிதாசனுக்கு இணை யாருமில்லை என்பது எல்லா வடமொழி அறிஞர்களும் ஒப்புக்கொண்டு உபமா காளிதாசஸ்ய என்று அறுதி யிட்டனர். ஆயினும் வால்மீகி இராமாயணம் தான் பாராயணம் செய்யப் படுகின்றது, காரணம் வால்மீகி இராமாயணம் படிப்பவர்கள் வால்மீகியை மறந்து விடுவர், காவியப் பாத்திரங்கள் தான் முன் நிற்பர். ஆனால் காளிதாசனுடைய ரகுவம்சத்தைப் படிப்பவர்க்கு காளிதாசனுடைய மேதா விலாசம் தான் முன் நிற்கும். ஆகையால் அதைப் பாராயணம் செய்வதில்லை, இலக்கிய அந்தஸ்து பெற்றதுடன் சரி,
அது போன்று சில கவிஞர்கள் எழுதும் கவிதைகளில் கவிஞர்கள் மறைந்து அவர்கள் சொல்லும் கருத்துக்களே முன் நிற்கும்,. அந்த வகையில் தான் உங்கள் கவிதைகள் நிற்கின்றன. இது உண்மை, ஓரம் சார்ந்து தான் இப்போதெல்லாம் விமர்சனம் செய்கின்றனர், கொடுக்கப் படும் கவரின் (COVER) கனத்தைப் பொறுத்துத்தான் விமரிசனங்கள் அமைகின்றன. ஈகரையில் அம்மாதிரி வந்து விடக் கூடாது என்பதில் மிக்க அக்கரை கொண்டுள்ளேன். என் மனம் ஒப்பாததை ஒப்புக்காக விமரிசன்ம் செய்வது எனக்கு உடன்பாடன்று. தங்கள் கவிதைகள் என்றென்றும் நிலைத்து நிற்பவை என்றே கருதுகிறேன்.படுக்கோட்டையார் எழுதிய "தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு, தன் குறையை மறந்து மேலே பாக்குது பதரு. அதுபோல் அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே- எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் போடுது வெளியிலே, என்ற வரிகள் இன்றும் நிற்கின்றன, பதரைப் பார்த்துப் பதறினார் பட்டுக்கோட்டையார், அந்தப் பதரைக் காற்றில் தூற்றினார் திரு கல்யாண சுந்தரம், என்ற கருத்து என் மனதில் உள்ளோடியது அதனால் தான் இந்த நீண்ட விளக்கம்
குறை தவிர்த்து நிறை மட்டும் கொள்ள வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக