ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழி 27 கூடாரவல்லி !

+3
T.N.Balasubramanian
ayyasamy ram
krishnaamma
7 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Empty மார்கழி 27 கூடாரவல்லி !

Post by krishnaamma Sat Jan 10, 2015 11:52 pm

First topic message reminder :

மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 WwhGAgsGQauzsFaagWL4+sriandal


மார்கழி 27 - 11.01.2015 - ஞாயிறு
ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிநந்தன யோக த்ருச்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்ய சரண: சரணம் ப்ரபத்யே - கோதா ஸ்துதி.

(திருக்கோவிலூர், ஞானானந்தா மிஷன், தபோவனத்திலிருந்து வெளிவரும் அருமையான ஆன்மீக இதழான ஞான ஒளி எனும் புத்தகத்தின் ஆசிரியர் மேன்மை மிகு ப்ரஹ்மஸ்ரீ ரங்கநாதன்அவர்கள் இதில் கீழ்காணும் கட்டுரையை மையமாகக் கொண்டும் மற்றும் பிற எழுத்தாளர்களின் ஆக்கங்களை துணை கொண்டும், தனக்கே உரித்தான ஆன்மீகத்தையும் அறிவியலையும் அணைந்து செல்லும் அழகிய நடையிலும் கூடாரை வல்லி எனும் இக்கட்டுரையை "பாவை நோன்பு நூற்போம்"எனும் தலைப்பில், மிக அற்புதமாக செறிவூட்டியுள்ளார். அக்கட்டுரையை படிக்க கீழே செல்லுங்கள். ப்ரஹ்மஸ்ரீ ரங்கநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.   அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை அருளிச் செய்தவள். அதில் 27ஆவது பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' எனும் பாசுரத்தைப் பாடியதும் திருமால் அவளுக்குத் திருமணவரம் தந்ததாக ஐதீகம். இந்த கூடாரவல்லியன்று திருமால் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளையும், ஆண்டாளையும் தரிசிப்போருக்கு வாழ்வில் நல வளங்கள் சேரும்.

மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 ChZ4BC3qRoGPv52m7PuU+Andal_rangamannaar_garuda

கூடாரைவல்லி தினத்தன்று, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியுடன் கூடிய பெருமாளை சேவிப்போம். அக்காரவடிசல் அன்னதானத்தில் பங்குகொள்வோம். பக்தி செய்வோம். பயனுறுவோம்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


Last edited by krishnaamma on Sat Jan 09, 2016 9:26 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Empty Re: மார்கழி 27 கூடாரவல்லி !

Post by விமந்தனி Tue Jan 13, 2015 1:34 am

இல்லையில்லை தவறாக யாரும் எண்ணவில்லை கிருஷ்ணாம்மா. ஏன் எடுத்து விட்டீர்கள் எண்ணிக்கையை போடுங்கள். ஐயா சும்மா கலாட்டா செய்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறதல்லவா.... நீங்க உங்க ஸ்டைலையே தொடருங்கள் கிருஷ்ணாம்மா. அது தான் நன்றாக இருக்கிறது........... மறுபடியும் எண்ணிக்கையை போடுங்கள். நான் கூட இதில் உங்க ஸ்டைலை தான் பின்பற்றுகிறேன்............


மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Empty Re: மார்கழி 27 கூடாரவல்லி !

Post by krishnaamma Tue Jan 13, 2015 1:37 am

விமந்தனி wrote:
இல்லையில்லை தவறாக யாரும் எண்ணவில்லை கிருஷ்ணாம்மா. ஏன் எடுத்து விட்டீர்கள் எண்ணிக்கையை போடுங்கள். ஐயா சும்மா கலாட்டா செய்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறதல்லவா.... நீங்க உங்க ஸ்டைலையே தொடருங்கள் கிருஷ்ணாம்மா. அது தான் நன்றாக இருக்கிறது........... மறுபடியும் எண்ணிக்கையை போடுங்கள். நான் கூட இதில் உங்க ஸ்டைலை தான் பின்பற்றுகிறேன்............
மேற்கோள் செய்த பதிவு: 1114976

ஓகே போட்டுடறேன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Empty Re: மார்கழி 27 கூடாரவல்லி !

Post by விமந்தனி Tue Jan 13, 2015 1:39 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Empty Re: மார்கழி 27 கூடாரவல்லி !

Post by krishnaamma Tue Jan 13, 2015 1:41 am

விமந்தனி wrote:சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1114982

asusual உங்களுக்கு PM அனுப்ப முடியவில்லை விமந்தனி.............அந்த icon னே இல்ல அங்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Empty Re: மார்கழி 27 கூடாரவல்லி !

Post by ஜாஹீதாபானு Tue Jan 13, 2015 2:04 pm

அக்கார அடிசில் செய்ய நெய் பால் எவ்வளவுனு குத்துமதிப்பா சொல்லுங்கமா...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Empty Re: மார்கழி 27 கூடாரவல்லி !

Post by T.N.Balasubramanian Tue Jan 13, 2015 6:46 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:பின்னூட்டம் எழுதுங்க யாரும் இதை படிக்கலையா?.....................விமந்தினி , சரண்யா பார்க்கலை போல இருக்கு ஜாலி........ஐயா தான் ஊருக்கு போய்விட்டார்...........சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1114875

ஏம்மா விமந்தனி, சரண்யா கண்டுகலையா நீங்க யாரும் ! கிருஷ்ணம்மா கேட்கறது காதிலே விழலையா ?

( அப்போ நான்கூட , ஒரு ஜோக்கு எழுதிட்டு என்னோடு 7000 பதிவுன்னு சொல்லி இருக்கனமோ ?)

ரமணியன்    

போச்சு ..இந்த கலாட்டாக்காகத்தான் நான் பதிவின் எண்ணை எழுதாமல் நிறுத்தினேன் புன்னகை .......இருந்தாலும் ஜோக்கும் 'கூடாரைவல்லி' யும் ஒண்ணா ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1114948

ஜோக்கும் கூடாரைவல்லியும் ஒன்று என்று என்றுமே சொல்லமாட்டேன் . சொல்லவும் இல்லை .புரிதலில் தவறு இருக்கலாம் . நீங்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு ,சொல்லத் தெரியாமையும் இருக்கலாம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Empty Re: மார்கழி 27 கூடாரவல்லி !

Post by krishnaamma Tue Jan 13, 2015 10:54 pm

ஜாஹீதாபானு wrote:அக்கார அடிசில் செய்ய நெய் பால் எவ்வளவுனு குத்துமதிப்பா சொல்லுங்கமா...
மேற்கோள் செய்த பதிவு: 1115048

அக்கார அடிசில் இதில் அளவுகள் இருக்கு பாருங்கோ பானு, 1/2 கப் அரிசிக்கு, 1/2 கப் நெய் + பால் 2 முதல் 2 1/2 கப் தேவைப்படும் புன்னகை....கம்மியானாலும் பரவாஇல்லை நல்லா தான் இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Empty Re: மார்கழி 27 கூடாரவல்லி !

Post by mayilrajsathees Sat Jan 09, 2016 4:56 pm

krishnaamma wrote:மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 3YfwlEmxSCmaGkhqRaHb+sri-andal-sri-rangamannar-srivilliputhoor-2

ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, 27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" எனும் பாடல் பாடி, "மூடநெய் பெய்து முழங்கை வழி வார" என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.

மார்கழி மாத 27ம் நாளே "கூடாரைவல்லி" நாளாக கொண்டாடப்படுகின்றது.

ஆண்டாளின் முப்பது பாடல்களிலும், தோழியரை அதிகாலைப் பொழுதில் எழச் செய்து கண்ணனைக் காண அழைக்கும் பாடல்களாகவும், பாவை நோன்பின் மாண்பினையும், நோன்பு இருந்தால் மாதம் மும்மாரியும், நல்வாழ்க்கையும் கிடைக்கும் என்பதும் விபரமாக இருக்கின்றது.

கூடாரை வல்லிக்குக் காரணமாகவிருந்த ஆண்டாளையும், அவள் எழுதிய திருப்பாவையையும் காண்போம்.

இந்து சனாதன மதத்தினுள், ஷண்மதங்களில் ஒன்றாகிய, ஸ்ரீ வைஷ்ணவம் - ஸ்ரீ மஹாவிஷ்ணுவைப் போற்றி வழிபாடு செய்யும் வகை ஆகும்.
வேதங்கள் போற்றும் வேதநாயகனாகிய ஸ்ரீ மஹா விஷ்ணுவை - தமிழில் பனிரண்டு ஆழ்வார் திருமக்கள் எழுதிய ஐந்தாம் வேதம் என்று போற்றப்படக்கூடிய "நாலாயிர திவ்ய பிரபந்தம்" (4000 பாடல்கள்) - போற்றி பறை சாற்றுகின்றன. (இந்தப் பதிவின் முன் பதிவாகிய 'ஆழ்வார்கள் அருளிய அமுதம்' காணுங்கள்). இப்பாடல்கள் அனைத்தும் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அனைத்து லீலைகளையும் பகர்கின்றது.

இடைக்காலத்தில் (பல்லவர்கள் காலத்திற்கு பிறகு) தமிழுக்கு ஏற்பட்ட தொய்வுக்கு, இப்பாடல்கள் அனைத்தும் தமிழை சீர்தூக்கி நிறுத்தின. கேட்க கேட்க தெவிட்டாத தமிழ்ப் பாடல்கள். தமிழன்னையின் அழகுக்கு மேலும் அழகூட்டின.

பனிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக விளங்கியவர் கோதை நாச்சியார் எனும் ஆண்டாள். இவள் எழுதிய பாடல்கள் தமிழன்னைக்கு சூடாமணியாக விளங்குகின்றன.
மேற்கோள் செய்த பதிவு: 1114613
mayilrajsathees
mayilrajsathees
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 09/01/2016

Back to top Go down

மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Empty Re: மார்கழி 27 கூடாரவல்லி !

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 5:17 pm

ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிநந்தன யோக த்ருச்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்ய சரண: சரணம் ப்ரபத்யே - கோதா ஸ்துதி.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற் கென்னை விதியென்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

- உய்யக்கொண்டார் பாடல்.


ஆண்டாள் திருப்பாவையின் பாடல்களின் தன்னை
ஆண்டாள் என்றோ, பெரியாழ்வாரின் மகள் என்றோ நினைந்து
பாடாமல், பிருந்தாவனத்தில் உள்ள கோபியரில் ஒருவராகவே
கற்பனை செய்து கொண்டு பாடி மகிழ்ந்தாள்.
-
நிகழ்காலத்திலும் தன்னை ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே கற்பனை
செய்து கொண்டு வாழ்ந்தாள்.
-
அதே போல் ராமானுஜர் ஆண்டாளின் திருப்பாவையை பாடும்
போதெல்லாம் தான் ஒரு ஆச்சார்யர் என்றோ, பாஷ்யங்கள் பல எழுதிய
குரு ஸ்தானத்தில் இருப்பவர் என்றோ நினையாமல்,
ஆண்டாள் எண்ணியது போலவே, தானும் ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே
கற்பனையுலகில் சஞ்சரித்து, நிகழ்வுலகில் நடந்துகொள்வார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Empty Re: மார்கழி 27 கூடாரவல்லி !

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 5:21 pm

ஆண்டாளுக்குப் பின் பிறந்தவர்; ஆனால் ஆண்டாளின் அண்ணன் ஆனார்
-

:வைணவ ஆச்சார்யர்களுள் மிக முக்கியமானவராகப் போற்றப்
படக்கூடியவர் ஸ்ரீ ராமானுஜர். வைணவத்தை மேலும் தமிழகத்தில்
ஆழமாக பரப்பியவர். ஆண்டாளின் மீதும், அவளின் பாசுரங்களின்
மீதும் பெரும் பக்தி கொண்டவர். "திருப்பாவை ஜீயர்" என்றே
போற்றப்பட்டார்.

ராமானுஜர் திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயில்) ஆண்டாளின்
பாடலில் உள்ள வேண்டுதலுக்கேற்ப,

"நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு
நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ"

-
நூறு தடா (தடா என்றால் பெரிய அடுக்கு அல்லது பெரிய குவளை
அல்லது பெரிய அண்டா) முழுக்க அக்காரவடிசலும், வெண்ணையும்
சேர்த்து நிவேதனம் செய்தார். ஆண்டாள் எண்ணிய செயலை இவர்
செய்து காட்டினார்.
-

ஒவ்வொரு க்ஷேத்ரமாக சேவித்துக்கொண்டு, பிறகு ஸ்ரீ வில்லிப்புத்தூர்
வந்து பெருமானை சேவிக்கவந்தார்.

கோயிலினுள் நுழைந்ததுமே, "வாரும் என் அண்ணலே" என்ற
அழகிய பெண் குரல் ஒன்று இவரை நோக்கி அழைத்தது.
சுற்று முற்றும் பார்த்தார். யாரும் இல்லை.
-
மீண்டும் மீண்டும் அந்த அழகிய குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.
யாராக இருக்கும் என்று ஆவலுடன் பார்க்க, அங்கே கருவறையிலிருந்து
ஆண்டாள் அழகாக அசைந்து வந்து, "வாருங்கள் என் அண்ணா" என்று
அழைத்தாள்.
-
பக்தியுடன் பரவினார் ராமானுஜர். ஆண்டாளுக்குப் பின் பல நூற்றாண்டுகள்
கழித்துப் பிறந்தவர் ராமானுஜர். தம்பி என்றல்லவோ ஆண்டாள் அழைக்க
வேண்டும். ஏன் அண்ணன் என்று அழைத்தார்?

அதற்கு பதிலும் அவளே சொல்கின்றாள்.

-
என் எண்ணத்தை (நூறு பெரிய அடுக்குகள் முழுக்க அக்காரவடிசல்
நிவேதனம் செய்த) நிறைவேற்றுபவர் யாராக இருக்க முடியும்?
எனக்கு அண்ணன் என்று ஒருவர் இருந்திருந்தால் அவரை நிறைவேற்றச்
சொல்லியிருப்பேன். அண்ணனோடு பிறக்கவில்லை.
ஆனாலும், என் விருப்பத்தை அண்ணன் ஸ்தானத்தில் நின்று நிறைவேற்றியவர்
தாங்கள் தான்.
ஆகையாலேயே அண்ணா என்று அழைக்கின்றேன் என்றாள்.
ராமானுஜர் பூரித்து நின்றார்.
-
--நடராஜ தீட்சிதர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Empty Re: மார்கழி 27 கூடாரவல்லி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum