ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory

Go down

இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory Empty இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory

Post by ராஜா Sat Jan 10, 2015 3:49 pm

இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய நியூட்ரினோ வானாய்வகம் (India-based Neutrino Observatory, INO) என்பது இந்தியாவின் தெற்கே தமிழ்நாட்டில் அமைக்கப்படவிருக்கும் துகள் இயற்பியல் ஆய்வு மையம் ஆகும். இங்கு முக்கியமாக வளிமண்டல நியூட்ரினோக்கள் பற்றிய ஆய்வுகள் நடைபெறும். தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் குன்றுகளின் அடிவாரத்தில் 1300 மீட்டர் ஆழக் குகையில் 1359 கோடி உரூபாய் செலவில் இது அமைக்கப்படவிருக்கிறது. இந்தியாவில் நிறுவப்படும் துகள் இயற்பியல் திட்டங்களில் மிகப் பெரியதாக இது இருக்கும்.[1] இத்திட்டம் 2015 ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவிலும் உருசியாவிலும் மட்டுமே இப்போது இப்படிப்பட்ட ஆய்வுகூடங்கள் உள்ளன. 1.9 கி.மீ. நீளமுள்ள குகை அமைக்கப்படவுள்ளது. மற்றும் சிறு குகைகளும் அமைக்கப்படும். இவை யாவும் நியூட்றினோ ஆய்வுகளுக்காகப் பயன்படும். 50,000 டன் நிறையுடைய காந்தமாக்கப்பட்ட இரும்பு கலோரிமீட்டர் நியூட்றினோக்களை கண்டு கொள்ளப் பயன்படும். இத்திட்டம் நிறைவடையும் பட்சத்தில், சுவிட்சர்லாந்தில் உள்ள ஐரோப்பிய அணு ஆய்வு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 12,500 டன் எடையுள்ள காந்தத்தை விட நான்கு மடங்கு பெரியதாக இருக்கும்.[2][3] [4]
வரலாறு

இந்தியாவில் நியூட்ரினோ கூர்நோக்கு ஆய்வகம் ஒன்றை நிறுவும் திட்டம் 1989இலேயே தீட்டப்பட்டது. அன்றுமுதல் இது பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. சனவரி 2000இல் சென்னையில் கூடிய துகள் இயற்பியல் நனவு அனுபவ இயல் பயிலரங்கின் (WHEPP-6) நியூட்ரினோ இயற்பியல் மற்றும் அண்டவியல் ஆய்வுக்குழுவின் முதல் சந்திப்பில் இது விவாதிக்கப்பட்டது; அப்போது நியூட்ரினோ கருத்துக்களை ஒருங்கிணைத்து மிகவும் விரிவான திட்டத்தை வரையறுக்க தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொல்கத்தாவிலுள்ள அணுக்கரு இயற்பியலுக்கான சாஃகா நிறுவனத்தில் ஆகத்து 2000இல் நியூட்ரினோ இயற்பியல் அறிவியலாளர்கள் குழுவில் நிகழ்வாய்ப்புகள் குறித்து உரையாடப்பட்டது. நியூட்ரினோ 2001 சந்திப்பு சென்னையிலுள்ள கணித அறிவியல் கழகத்தில் பெப்ரவரி 2001இல் நடந்தது; இங்கு இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க ஒருங்கிணைப்பு செயல்முறைகள் நிறுவப்பட்டன. இத்தகைய ஒருங்கிணைப்பு முயற்சி முறையாக செப்டம்பர் 6,7 தேதிகளில் மும்பையிலுள்ள டாடா அடிப்படை ஆய்விற்கான கழகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நியூட்ரினோ உணர்கருவிகள் மற்றும் இலத்திரனியலில் உள்ளத் தேர்வுகள், இயற்பியல் நோக்கங்கள், உருவகப்படுத்துதல் மற்றும் அமைவிட ஆய்வு ஒவ்வொன்றிற்கும் தனித்தனி துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.


2002இல் இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வகத்தை நிறுவும் இலக்கை விரிவாக விவரிக்கும் ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டு அணு சக்தித்துறைக்கு (DAE) வழங்கப்பட்டது. இதில் இயற்பியல் இலக்குகள், உணர்கருவிகளுக்கான விருப்பத்தேர்வுகள் விவரிக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து இந்த திட்டம் விரைவு பெற்றது.

நன்றி wiki
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory Empty Re: இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory

Post by ராஜா Sat Jan 10, 2015 4:00 pm

புதிய தலைமுறை தொலைகாட்சியில் ஒளிபரப்பபட்ட ஒரு விவாதம்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory Empty Re: இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory

Post by ராஜா Sat Jan 10, 2015 4:01 pm

மீத்தேன் பதிவில் , ரமணீயன் ஐயா சொன்ன போதே இது பற்றி படிக்கக் வேண்டும் என்று நினைத்தேன்.

இந்த காணொளியையும் முழுவதுமாக பார்க்க முடியவில்லை , சிறிது நேரம் கழித்து பார்க்க வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory Empty Re: இந்திய நியூட்ரினோ வானாய்வகம் India-based Neutrino Observatory

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum