ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி பயணம் - விமந்தனி

+5
ஜாஹீதாபானு
ராஜா
ayyasamy ram
krishnaamma
விமந்தனி
9 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 4 Empty திருப்பதி பயணம் - விமந்தனி

Post by விமந்தனி Sat Jan 10, 2015 12:11 am

First topic message reminder :

அன்பான ஈகரை உறவுகளுக்கு வணக்கம்....!

"என்ன...? வந்து ரொம்ப நாளாச்சே....? ஞாபகம் இருக்கா....? ஒரு நடை வந்துட்டு போறது தானே...?" என்று பெருமாள் மெசேஜ் அனுப்பிவிட்டார். அதனால், அந்த உலகளந்த பெருமாளை பார்த்து, 'என்ன.. ஏது...' என்று கேட்டுவிட்டு வந்துவிடுகிறோம்.    

அகவே, இன்று அதிகாலை திருப்பதி செல்ல இருப்பதால் மீண்டும் நான் உங்கள் எல்லோரையும் திங்களன்று சந்திக்கிறேன். அதுவரை.............

[You must be registered and logged in to see this image.]




ஆங்...... ஒன்றை மறந்துட்டேனே....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நம் உறவுகள் யாரேனும் திருப்பதியில் இருக்கிறீர்களா.......?
அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


திருப்பதி பயணம் - விமந்தனி - Page 4 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by ஜாஹீதாபானு Mon Jan 12, 2015 5:08 pm

பாலாஜி wrote:என்ன நடக்குது இங்க .... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
[You must be registered and logged in to see this link.]

அதானே... ரிலாக்ஸ்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 4 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by T.N.Balasubramanian Mon Jan 12, 2015 6:11 pm

பாலாஜி wrote:என்ன நடக்குது இங்க .... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
[You must be registered and logged in to see this link.]

முடியும் நேரத்திற்கு வந்ததால் , உதிர்ந்து போன பூந்திதான் கிடைத்தது ,எனக்கு .
இருந்தாலும் முழுதும் ர( ரு)சிக்க முடிந்தது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 4 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by யினியவன் Mon Jan 12, 2015 9:24 pm

பாலாஜி wrote:என்ன நடக்குது இங்க .... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அதெல்லாம் சரி நீங்க தள்ளாடாம நடக்க பாருங்க பாஸ் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 4 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by விமந்தனி Tue Jan 13, 2015 12:18 am

[You must be registered and logged in to see this image.]

உங்களது அனைவரின் அன்பான வழியனுப்பதலின் பேரில், இந்த முறை திருப்பதி பயணம் மிக நன்றாகவே அமைந்தது. ஆம், 22 மணி நேரத்தில் திருப்பதி சென்று திரும்பிவிட்டோம். எப்போதும் பவுர்ணமி அன்று தான் போவோம். என்னவோ இந்த முறை திடீரென்று கிளம்பிவிட்டார் என்னவர்.

கூட்டமே இல்லை. சரியான நேரத்தில் தான் எங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்கிறார் பெருமாள். சில வினாடிகளே ஆனாலும், மனமும், உடலும் ஒரு சேர சிலிர்க்க வைத்த தரிசனம். மனம் முழுக்க நிறைந்த திருப்தியோடு வீடு வந்து சேர்ந்தோம், இரவு 2.50 மணியளவில்.

நான்கு மாதங்களுக்கு முன் இருந்ததை விட திருமலை இன்னும் மாறி இருக்கிறது. தினமும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.

மீண்டும் நம் உறவுகளுக்கு என் நன்றிகள்.............!


[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 4 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by krishnaamma Tue Jan 13, 2015 12:49 am

பாலாஜி wrote:என்ன நடக்குது இங்க .... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
[You must be registered and logged in to see this link.]

இப்படி ஏதாவது 'போட்டால் '........உடனே நீங்க வருவீங்க என்று எங்களுக்குள் 'பெட்' வெச்சோம்..............ஆச்சு இதோ வந்துட்டேளே பாலாஜி ஜாலி ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 4 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by krishnaamma Tue Jan 13, 2015 12:53 am

விமந்தனி wrote:
உங்களது அனைவரின் அன்பான வழியனுப்பதலின் பேரில், இந்த முறை திருப்பதி பயணம் மிக நன்றாகவே அமைந்தது. ஆம், 22 மணி நேரத்தில் திருப்பதி சென்று திரும்பிவிட்டோம். எப்போதும் பவுர்ணமி அன்று தான் போவோம். என்னவோ இந்த முறை திடீரென்று கிளம்பிவிட்டார் என்னவர்.

கூட்டமே இல்லை. சரியான நேரத்தில் தான் எங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்கிறார் பெருமாள். சில வினாடிகளே ஆனாலும், மனமும், உடலும் ஒரு சேர சிலிர்க்க வைத்த தரிசனம். மனம் முழுக்க நிறைந்த திருப்தியோடு வீடு வந்து சேர்ந்தோம், இரவு 2.50 மணியளவில்.

நான்கு மாதங்களுக்கு முன் இருந்ததை விட திருமலை இன்னும் மாறி இருக்கிறது. தினமும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.

மீண்டும் நம் உறவுகளுக்கு என் நன்றிகள்.............!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

ரொம்ப சந்தோஷம் விமந்தனி..................விஷுவல் பிரசாதத்துக்கு ரொம்ப நன்றி ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
.
.
.
எனக்கு எப்பவும் போராட்டம்தான் 'திருப்பதி' என்றாலே.....மேலும் எவ்வளவு பார்த்தாலும் எனக்கு 'திருப்தியே' வராது புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 4 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum