ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி பயணம் - விமந்தனி

+5
ஜாஹீதாபானு
ராஜா
ayyasamy ram
krishnaamma
விமந்தனி
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 2 Empty திருப்பதி பயணம் - விமந்தனி

Post by விமந்தனி Sat Jan 10, 2015 12:11 am

First topic message reminder :

அன்பான ஈகரை உறவுகளுக்கு வணக்கம்....!

"என்ன...? வந்து ரொம்ப நாளாச்சே....? ஞாபகம் இருக்கா....? ஒரு நடை வந்துட்டு போறது தானே...?" என்று பெருமாள் மெசேஜ் அனுப்பிவிட்டார். அதனால், அந்த உலகளந்த பெருமாளை பார்த்து, 'என்ன.. ஏது...' என்று கேட்டுவிட்டு வந்துவிடுகிறோம்.    

அகவே, இன்று அதிகாலை திருப்பதி செல்ல இருப்பதால் மீண்டும் நான் உங்கள் எல்லோரையும் திங்களன்று சந்திக்கிறேன். அதுவரை.............

[You must be registered and logged in to see this image.]




ஆங்...... ஒன்றை மறந்துட்டேனே....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நம் உறவுகள் யாரேனும் திருப்பதியில் இருக்கிறீர்களா.......?
அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


திருப்பதி பயணம் - விமந்தனி - Page 2 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by krishnaamma Sun Jan 11, 2015 1:36 am

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:நல்லபடியா போயிட்டு இறைவனை தரிசித்து வாருங்கள்
விமந்தனி wrote:
.
நம் உறவுகள் யாரேனும் திருப்பதியில் இருக்கிறீர்களா.......?[/b][/color] அய்யோ, நான் இல்லை
என்னக்கா இப்படி சொல்லிட்டிங்க , நம்ம தலைமை நடத்துனர்களில் ஒருவர் அங்க தானே இருக்கிறார் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

அட அப்படியா?......யார் இருக்கா அங்கே? புன்னகை
பாலாஜி
[You must be registered and logged in to see this link.]

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி நானும் அவரத்தான் தெரிந்தவர் என்று சொன்னேன்......

'இந்த உலகத்துக்கே நடத்துனராக இருக்கும்'
அவர் தான் நமக்கு 'தலைமை நடத்துனர்' என்பது எனக்கு தெரியாதே ஜாலி ஜாலி ஜாலி


Last edited by krishnaamma on Sun Jan 11, 2015 9:56 am; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 2 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by pv.rajsekar Sun Jan 11, 2015 1:49 am

பயணம் இனிதாய் அமைய என் இனிய நல்வாழ்த்துக்கள்!
pv.rajsekar
pv.rajsekar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 2 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by ராஜா Sun Jan 11, 2015 11:03 am

krishnaamma wrote:சிரி சிரி சிரி சிரி சிரி சிரி நானும் அவரத்தான் தெரிந்தவர் என்று சொன்னேன்......
'இந்த உலகத்துக்கே நடத்துனராக இருக்கும்' அவர் தான் நமக்கு 'தலைமை நடத்துனர்' என்பது எனக்கு தெரியாதே ஜாலி ஜாலி ஜாலி


oh..... அவர் உலகத்துக்கே நடத்துனரா புன்னகை .... நன்றி

அப்ப நிறுவுனர் நம்ம சிவா தானே ஜாலி ஜாலி ஜாலி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 2 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by விமந்தனி Sun Jan 11, 2015 11:39 pm

krishnaamma wrote:கிரேட் விமந்தனி...................போய் வாருங்கள்...................எனக்கு ரொம்ப தெரிந்தவர்  அங்கு ஒருவர் இருக்கார்................அவரை நான் ரொம்பவும் விசாரித்ததாக சொல்லவும்.......அவரிடம், எங்களையும் கூப்பிட்டு தரிசனம் தர சொல்லுங்கோ சீக்கிரம் புன்னகை

நீங்க சொன்ன மாதிரியே சொல்லிட்டேன் கிருஷ்ணாம்மா... அதுக்கு அவர், 'ஏன், கிருஷ்ணாம்மா நேர்ல வரமாட்டாங்களோ...?' என்று கேட்கிறார். அதனால நீங்களும் ஒரு முறை நேர்ல பார்த்துட்டு வந்துடுங்க. புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை  நன்றிகள் கிருஷ்ணாம்மா... புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 2 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by விமந்தனி Sun Jan 11, 2015 11:40 pm

ayyasamy ram wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி
-
[You must be registered and logged in to see this image.]

நன்றி ஐயா. நன்றி நன்றி


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 2 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by விமந்தனி Sun Jan 11, 2015 11:51 pm

ராஜா wrote:நல்லபடியா போயிட்டு இறைவனை தரிசித்து வாருங்கள்
என்னக்கா இப்படி சொல்லிட்டிங்க , நம்ம தலைமை நடத்துனர்களில் ஒருவர் அங்க தானே இருக்கிறார் புன்னகை

ஆமாம், ஆமாம்... முப்பெரும் தலைவர்களில் ஒருவர் அங்கு தானே இருக்கிறார்.....புன்னகை புன்னகை நன்றிகள் ராஜா.


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 2 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by விமந்தனி Mon Jan 12, 2015 12:05 am

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:நல்லபடியா போயிட்டு இறைவனை தரிசித்து வாருங்கள்
விமந்தனி wrote:
.
நம் உறவுகள் யாரேனும் திருப்பதியில் இருக்கிறீர்களா.......?[/b][/color] அய்யோ, நான் இல்லை
என்னக்கா இப்படி சொல்லிட்டிங்க , நம்ம தலைமை நடத்துனர்களில் ஒருவர் அங்க தானே இருக்கிறார் புன்னகை

அட அப்படியா?......யார் இருக்கா அங்கே? புன்னகை
பாலாஜி

அடடே... பாலாஜி எப்ப அங்க போனார்...? அவர் பிறந்த நாள் அன்று கூட ஆமையுடன் இருந்ததாக ஆதிராக்கா சொன்னாங்களே.....புன்னகை புன்னகை  (ஆதாரத்துக்கு போட்டோ வேற...)

ஒருவேளை கூர்ம அவதாரத்திற்கும் பாலாஜிக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமோ.... ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 2 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by விமந்தனி Mon Jan 12, 2015 12:08 am

ஜாஹீதாபானு wrote:அடிக்கடி டூர் கிளம்பிடுறிங்க.... நல்லபடியா போயிட்டு வாங்க...... மீண்டும் சந்திப்போம்

ஆமாம் பானு. வெளிய போகனும்னாலே எனக்கு அலர்ஜி தான். ஆனா, நாம சொல்றத யாரு கேக்கறா...? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
திருப்பதி பயணம் - விமந்தனி - Page 2 1571444738 திருப்பதி பயணம் - விமந்தனி - Page 2 1571444738


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 2 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by விமந்தனி Mon Jan 12, 2015 12:10 am

யினியவன் wrote:
ராஜா wrote:பாலாஜி

ஓஹோ நம்ம ரம்ஜி விஸ்கிஜி வோட்காஜி ஜின்ஜி அவதாரத்தை சொல்றீங்களா புன்னகை

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 2 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by விமந்தனி Mon Jan 12, 2015 12:11 am

ராஜா wrote:
யினியவன் wrote:
ராஜா wrote:பாலாஜி

ஓஹோ நம்ம ரம்ஜி விஸ்கிஜி வோட்காஜி ஜின்ஜி அவதாரத்தை சொல்றீங்களா புன்னகை
ஆமாம்ஜி புன்னகை
அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி - Page 2 Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum