ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Today at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி பயணம் - விமந்தனி

+5
ஜாஹீதாபானு
ராஜா
ayyasamy ram
krishnaamma
விமந்தனி
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

திருப்பதி பயணம் - விமந்தனி Empty திருப்பதி பயணம் - விமந்தனி

Post by விமந்தனி Sat Jan 10, 2015 12:11 am

அன்பான ஈகரை உறவுகளுக்கு வணக்கம்....!

"என்ன...? வந்து ரொம்ப நாளாச்சே....? ஞாபகம் இருக்கா....? ஒரு நடை வந்துட்டு போறது தானே...?" என்று பெருமாள் மெசேஜ் அனுப்பிவிட்டார். அதனால், அந்த உலகளந்த பெருமாளை பார்த்து, 'என்ன.. ஏது...' என்று கேட்டுவிட்டு வந்துவிடுகிறோம்.    

அகவே, இன்று அதிகாலை திருப்பதி செல்ல இருப்பதால் மீண்டும் நான் உங்கள் எல்லோரையும் திங்களன்று சந்திக்கிறேன். அதுவரை.............

[You must be registered and logged in to see this image.]




ஆங்...... ஒன்றை மறந்துட்டேனே....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நம் உறவுகள் யாரேனும் திருப்பதியில் இருக்கிறீர்களா.......?
அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by krishnaamma Sat Jan 10, 2015 1:10 am

கிரேட் விமந்தனி...................போய் வாருங்கள்...................எனக்கு ரொம்ப தெரிந்தவர் அங்கு ஒருவர் இருக்கார்................அவரை நான் ரொம்பவும் விசாரித்ததாக சொல்லவும்.......அவரிடம், எங்களையும் கூப்பிட்டு தரிசனம் தர சொல்லுங்கோ சீக்கிரம் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by ayyasamy ram Sat Jan 10, 2015 3:38 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
-
[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by ராஜா Sat Jan 10, 2015 12:14 pm

நல்லபடியா போயிட்டு இறைவனை தரிசித்து வாருங்கள்
விமந்தனி wrote:
.
நம் உறவுகள் யாரேனும் திருப்பதியில் இருக்கிறீர்களா.......?[/b][/color] அய்யோ, நான் இல்லை
என்னக்கா இப்படி சொல்லிட்டிங்க , நம்ம தலைமை நடத்துனர்களில் ஒருவர் அங்க தானே இருக்கிறார் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by krishnaamma Sat Jan 10, 2015 2:37 pm

ராஜா wrote:நல்லபடியா போயிட்டு இறைவனை தரிசித்து வாருங்கள்
விமந்தனி wrote:
.
நம் உறவுகள் யாரேனும் திருப்பதியில் இருக்கிறீர்களா.......?[/b][/color] அய்யோ, நான் இல்லை
என்னக்கா இப்படி சொல்லிட்டிங்க , நம்ம தலைமை நடத்துனர்களில் ஒருவர் அங்க தானே இருக்கிறார் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

அட அப்படியா?......யார் இருக்கா அங்கே? புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by ராஜா Sat Jan 10, 2015 3:36 pm

krishnaamma wrote:
ராஜா wrote:நல்லபடியா போயிட்டு இறைவனை தரிசித்து வாருங்கள்
விமந்தனி wrote:
.
நம் உறவுகள் யாரேனும் திருப்பதியில் இருக்கிறீர்களா.......?[/b][/color] அய்யோ, நான் இல்லை
என்னக்கா இப்படி சொல்லிட்டிங்க , நம்ம தலைமை நடத்துனர்களில் ஒருவர் அங்க தானே இருக்கிறார் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

அட அப்படியா?......யார் இருக்கா அங்கே? புன்னகை
பாலாஜி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by ஜாஹீதாபானு Sat Jan 10, 2015 3:47 pm

அடிக்கடி டூர் கிளம்பிடுறிங்க.... நல்லபடியா போயிட்டு வாங்க...... மீண்டும் சந்திப்போம்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by யினியவன் Sat Jan 10, 2015 4:00 pm

ராஜா wrote:பாலாஜி

ஓஹோ நம்ம ரம்ஜி விஸ்கிஜி வோட்காஜி ஜின்ஜி அவதாரத்தை சொல்றீங்களா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by ராஜா Sat Jan 10, 2015 4:03 pm

யினியவன் wrote:
ராஜா wrote:பாலாஜி

ஓஹோ நம்ம ரம்ஜி விஸ்கிஜி வோட்காஜி ஜின்ஜி அவதாரத்தை சொல்றீங்களா புன்னகை
ஆமாம்ஜி புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by யினியவன் Sat Jan 10, 2015 4:06 pm

நீங்க தீர்த்த போராட்ட வீரர் ராஜாஜி யே தான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருப்பதி பயணம் - விமந்தனி Empty Re: திருப்பதி பயணம் - விமந்தனி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum