புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_c10வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_m10வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_c10 
336 Posts - 79%
heezulia
வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_c10வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_m10வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_c10வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_m10வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_c10வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_m10வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_c10 
8 Posts - 2%
prajai
வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_c10வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_m10வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_c10வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_m10வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_c10வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_m10வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 10, 2015 11:56 am

வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு Pa1vyWnRSwSFiQkldgMK+Tamil_News_large_1158119

புதுடில்லி: வளர்ந்து வரும் நாடுகளுக்குசாதகமாக கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதாக உலக வங்கி ஆராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டு வருகிறது. வரும் ஆண்டிலும் இதே நிலைநீடிக்க கூடும். கச்சா .எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கும் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கும் இடையேயான வருமான பகிர்வு மாறி விட்டது.உற்பத்தி அதிகரித்த போதிலும் தேவை குறைந்து காணப்படுவதால் கச்சா எண்.ணெய் விலை சரிந்து காணப்படுகிறது.

உலகின் பல இடங்களில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்ட போதிலும் இதன் விலை சரிந்து காணப்படுகிறது. மேலும் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளான .ஓபக்க நாடுகளின் கூட்டமைப்பு கொள்கைகளில் செய்யப்பட்ட மாற்றங்களும் இந்த விலை குறைவுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அமெரி்க்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவது கச்சா எண்ணெய் விலை சரிவில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும், இந்த விலை சரிவு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு சாதகமாக அமையக்கூடும் என தெரிவித்துள்ளது. இந்த விலை குறைவினால் பொருளாதாரம் வளர்ச்சி அதிகரிப்பதோடு பணவீக்கம், நிதி நெருக்கடி போன்றவை குறையும் என உலக வங்கி பிரிவின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 10, 2015 11:57 am

ஜாலி ஜாலி ஜாலி.................இங்கு 'கத்தார் ஏர்லைன்ஸ்' தங்களின் விமான கட்டணத்தையே குறைத்து விட்டார்கள்................ஆனால் நம் நாட்டில்???????????????சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 10, 2015 11:59 am

தினமலரில் படித்து , ரசித்த பின்னுட்டங்கள் :

1. நமது நாட்டில் சதவிகித வரிகள்.. அதனால் உற்பத்தி விலை குறைந்தாலும் விற்பனை விலையை ரெம்பவும் குறைக்க மாட்டார்கள்.. குறைத்தால் வரிகளும் குறையும், அரசாங்க வருமானமும் குறையும்.. இது நமது நாட்டின் நல்லவர்கள் வைத்த சட்டம்..

Sreedhar M - ஈரோடு,இந்தியா

2. ஆனாஇங்க மக்களுக்கு ஒரு மண்ணும் கிடைக்கலியே..பெட்ரோல் டீசல் விலைகணிசமாக இறங்கலே..கொள்ளை அடிக்கிறாங்க.இப்போ 2,00,000 கோடிய தாண்டியிருக்கும் அரசுக்கு லாபம்..ஆனா மக்களுக்கு "நமாமி நாமம்" ச்கீமுதான்.டீசல் வெலைய குறைங்கப்பா..அத்யாவசிய பொருள் விலை தன்னால குறையும்..

K.Sugavanam - salem,இந்தியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Jan 10, 2015 12:05 pm

அமெரிக்க டாலர் மதிப்பு ஏறுகிறதே ?
அதை என்ன செய்வது ...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வளரும் நாடுகளுக்கு சாதகமாகிறது கச்சா எண்ணெய் விலை சரிவு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக