ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை அதிபர் தேர்தல்: 1,16,146 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்ரீசேனா முன்னிலை

2 posters

Go down

இலங்கை அதிபர் தேர்தல்: 1,16,146 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்ரீசேனா முன்னிலை Empty இலங்கை அதிபர் தேர்தல்: 1,16,146 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்ரீசேனா முன்னிலை

Post by kshanmuganathan Fri Jan 09, 2015 6:15 am

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையில், எதிர்க்கட்சி வேட்பாளர் ஸ்ரீசேனா ,1,16,146 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக அதிபர் ராஜபக்சே மீண்டும் போட்டியிட்டனர். எதிர்க்கட்சி வேட்பாளராக ஸ்ரீசேனா களமிறங்கினார். , இலங்கை அதிபர் தேர்தல், மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இலங்கை தேர்தலில் 70 சதவீத ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தேர்தலில், இதுவரை இல்லாத அளவில் மக்கள் ஆர்வமுடன் வாக்குச் சாவடிக்கு வந்து ஓட்டளித்தனர். குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணம் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் வடமேற்கு பகுதிகளில், ஓட்டுப்பதிவு பரபரப்பாக நடைபெற்றது. இங்குள்ள புத்தாலம் கிராமத்தில், மொத்தம் உள்ள, 1,200 வாக்காளர்களில், ஓட்டுப்பதிவு துவங்கிய ஒரு மணி நேரத்தில், 800 பேர் ஓட்டளித்து உள்ளனர். ஒரு சில பகுதிகளில், மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் வாயிலாக, மக்கள் மறக்காமல் ஓட்டளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஓட்டுகள் பதிவாயின.
இதன் பின்னர் இரவு ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.ஸ்ரீசேனாவின் சொந்த தொகுதியான பொலநறுவ மாவட்டத்தில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டதில், ஸ்ரீசேனா 9.480 ஓட்டுக்களும், ராஜபக்சே 4,309 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.மொனராகல மாவட்டத்தில் ராஜபக்சே 8377 ஓட்டுக்களும், ஸ்ரீசேனா 7058 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.காலி மாவட்டத்தில் ஸ்ரீசேனா 13,879 ஓட்டுக்களும், ராஜபக்சே 16,116 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.கோகாலை மாவட்டத்தில், ஸ்ரீசேனா 14,976 ஓட்டுக்களும், ராஜபக்சே 14,163 ஓட்டுக்களும் பெற்றனர்.யாழ்ப்பாணத்தில் ஸ்ரீசேனாவுக்கு 10,085 ஓட்டுக்களும், ராஜபக்சேவுக்கு 4,067 ஓட்டுக்களும் பெற்றனர்.
கடைசியாக கிடைத்த தகவலின்படி, ஸ்ரீசேனாவுக்கு ஆதரவாக 8,81,881 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. ராஜபக்சேவுக்கு ஆதரவாக,7,65,735ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் ஸ்ரீசேனா 52.82சதவீத ஓட்டுக்கள் பெற்றுள்ளார். ராஜபக்சே 45.86 சதவீத ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

இலங்கை அதிபர் தேர்தல்: 1,16,146 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்ரீசேனா முன்னிலை Empty Re: இலங்கை அதிபர் தேர்தல்: 1,16,146 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்ரீசேனா முன்னிலை

Post by ayyasamy ram Fri Jan 09, 2015 6:38 am

இலங்கை அதிபர் தேர்தல்: 1,16,146 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்ரீசேனா முன்னிலை 4wE34vpkTMKpwNXZVUpG+Tamil_News_large_1157370
-
நல்லது நடக்கட்டும்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை
» இலங்கையில் நவம்பர் 16ல் அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணையம்
» இலங்கை அதிபர் தேர்தல்: நாளையுடன் ஓய்கிறது பிரசாரம்
» இலங்கை அதிபர் தேர்தல்-யாழ்ப்பாணத்தில் தொடர் குண்டுவெடிப்பு
» 9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜபக்சே முன்னிலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum