Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
+5
ayyasamy ram
krishnaamma
M.M.SENTHIL
விமந்தனி
முனைவர் ம.ரமேஷ்
9 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
First topic message reminder :
கற்பையே இழந்திருக்கலாம்!
அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!
கற்பையே இழந்திருக்கலாம்!
அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
எல்லாவற்றிலும் முரண்கள்தான்... வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வாழ படிக்கும் வயதில் நாம் காதல் - காமத்தைத் தவிர்தல் தேவையாக இருக்கிறது என்பது என் கருத்து....
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
மேற்கோள் செய்த பதிவு: 1119650கவியருவி ம.ரமேஷ் wrote:பிப்ரவரி - 14
“காதல் திருமணம்தானே உங்களுக்கு?”
“வீட்டை விட்டு ஓடி வந்துதான்
ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்”
“அப்ப ஏன் டைவஸ் கேட்கறீங்க?”
“தம் அடிக்கிறார்; தண்ணீ அடிக்கிறார்”
“காதலிக்கும்போது?”
“அப்பவேயும்தான்…
ஆனா, அதை ஸ்டெயிலுன்னு நெனச்சி
காதல்ல விழுந்துட்டேன்”
“அப்ப… இப்ப ஏன் தடுக்கிறீங்க?”
“இது வாழ்க்க…”
“வழக்கை பிப்ரவரி - 14க்கு
தள்ளி வைக்கிறேன்”
'இது வாழ்க்க…'.பார்த்து முடிவெடு என்று சொல்லும் அப்பா அம்மா அப்போ வில்லனாக தெரிந்தார்கள்......ஹும்.............."இப்படி எல்லாம் யோசித்து செய்தால் அது காதலே இல்லை" என்று சொன்ன பிள்ளைகள் தானே இவர்கள்?................
.
.
.
அருமை அருமை ! ரமேஷ் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
படித்ததில் ரசித்தது
ரசித்ததில் பிடித்தது ,
நன்றி ரமேஷ் !
ரமணியன்
ரசித்ததில் பிடித்தது ,
நன்றி ரமேஷ் !
" வீட்டுத் தோட்டத்தில்
பூக்கள் மலர்ந்திருப்பினும்
பறித்து சூடியதில்லை…
நீ, வாங்கி வரும்
மலர்கள் சூட வேண்டி…
அந்த
கூந்தல்சூட
வாங்கிக் கொடுத்த பூச்சரங்கள் எல்லாம்
மக்கி, குப்பையாகி
உரமாகியிருக்கும் என் தெருக்கோடிக்கு
என்றாலும்
இன்றும் மணக்கிறது
அந்த நினைவுகள்"
அரை நிர்வாணத்தின் முரண்
விளையாட்டுக் களங்களில்
அரை நிர்வாணமாக
போட்டியில் கலந்துகொள்ளும்
பெண்களைக் கண்டால்
மரியாதையும்
தாய்நாட்டு மதிப்பும்
ஜெயிப்பாள் என்ற உணர்ச்சிப் பெருக்கும்
கூடவே
இறைவேண்டுதலும் சேர்ந்துகொள்கிறது.
அதே கோலத்தில்
நடிகையைப் பார்க்கிறேன்
காமம் துளிர்க்கிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
மேற்கோள் செய்த பதிவு: 1122182கவியருவி ம.ரமேஷ் wrote:எல்லாவற்றிலும் முரண்கள்தான்... வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வாழ படிக்கும் வயதில் நாம் காதல் - காமத்தைத் தவிர்தல் தேவையாக இருக்கிறது என்பது என் கருத்து....
100% சரி ரமேஷ் ! .............
WORK WHILE YOU WORK ; PLAY WHILE YOU PLAY " என்பது தான் சரி யாக வரும்...............அது அதுக்கும் ஒரு காலம் இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
அருமையான கவிதை.....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
மேற்கோள் செய்த பதிவு: 1122185krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119650கவியருவி ம.ரமேஷ் wrote:பிப்ரவரி - 14
“காதல் திருமணம்தானே உங்களுக்கு?”
“வீட்டை விட்டு ஓடி வந்துதான்
ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்”
“அப்ப ஏன் டைவஸ் கேட்கறீங்க?”
“தம் அடிக்கிறார்; தண்ணீ அடிக்கிறார்”
“காதலிக்கும்போது?”
“அப்பவேயும்தான்…
ஆனா, அதை ஸ்டெயிலுன்னு நெனச்சி
காதல்ல விழுந்துட்டேன்”
“அப்ப… இப்ப ஏன் தடுக்கிறீங்க?”
“இது வாழ்க்க…”
“வழக்கை பிப்ரவரி - 14க்கு
தள்ளி வைக்கிறேன்”
'இது வாழ்க்க…'.பார்த்து முடிவெடு என்று சொல்லும் அப்பா அம்மா அப்போ வில்லனாக தெரிந்தார்கள்......ஹும்.............."இப்படி எல்லாம் யோசித்து செய்தால் அது காதலே இல்லை" என்று சொன்ன பிள்ளைகள் தானே இவர்கள்?................
.
.
.
அருமை அருமை ! ரமேஷ் !
அழகாக ரசித்துள்ளீர்கள்... சில முரண்களை இந்தத் தொடரில் பதிந்து வருகிறேன்... நன்றி...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
மேற்கோள் செய்த பதிவு: 1122194கவியருவி ம.ரமேஷ் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122185krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119650கவியருவி ம.ரமேஷ் wrote:பிப்ரவரி - 14
“காதல் திருமணம்தானே உங்களுக்கு?”
“வீட்டை விட்டு ஓடி வந்துதான்
ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்”
“அப்ப ஏன் டைவஸ் கேட்கறீங்க?”
“தம் அடிக்கிறார்; தண்ணீ அடிக்கிறார்”
“காதலிக்கும்போது?”
“அப்பவேயும்தான்…
ஆனா, அதை ஸ்டெயிலுன்னு நெனச்சி
காதல்ல விழுந்துட்டேன்”
“அப்ப… இப்ப ஏன் தடுக்கிறீங்க?”
“இது வாழ்க்க…”
“வழக்கை பிப்ரவரி - 14க்கு
தள்ளி வைக்கிறேன்”
'இது வாழ்க்க…'.பார்த்து முடிவெடு என்று சொல்லும் அப்பா அம்மா அப்போ வில்லனாக தெரிந்தார்கள்......ஹும்.............."இப்படி எல்லாம் யோசித்து செய்தால் அது காதலே இல்லை" என்று சொன்ன பிள்ளைகள் தானே இவர்கள்?................
.
.
.
அருமை அருமை ! ரமேஷ் !
அழகாக ரசித்துள்ளீர்கள்... சில முரண்களை இந்தத் தொடரில் பதிந்து வருகிறேன்... நன்றி...
ம்....நன்னா எழுதுங்கோ.............படிக்க காத்திருக்கேன் ............எனக்கு எழுத வராதே தவிர கொஞ்சம் ரசிக்க வரும் ரமேஷ்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
டாஸ்மாக்
வரிசையில் நின்று
மதுவாங்கிய பெண்களை
படம் பிடித்து இணையத்தில்
வெளியிடுகிறீர்கள்.
உங்களைப்போல்
முண்டியடித்து
கலைந்துநின்று
மது வாங்கும் உங்களை
நாங்கள் படம் பிடித்துள்ளோமா
சொல்லுங்கள்?
என்ன ஒரு
வக்கிரமம் உங்களுக்கு?
வரிசையில் நின்று
மதுவாங்கிய பெண்களை
படம் பிடித்து இணையத்தில்
வெளியிடுகிறீர்கள்.
உங்களைப்போல்
முண்டியடித்து
கலைந்துநின்று
மது வாங்கும் உங்களை
நாங்கள் படம் பிடித்துள்ளோமா
சொல்லுங்கள்?
என்ன ஒரு
வக்கிரமம் உங்களுக்கு?
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
மேற்கோள் செய்த பதிவு: 1123936கவியருவி ம.ரமேஷ் wrote:டாஸ்மாக்
வரிசையில் நின்று
மதுவாங்கிய பெண்களை
படம் பிடித்து இணையத்தில்
வெளியிடுகிறீர்கள்.
உங்களைப்போல்
முண்டியடித்து
கலைந்துநின்று
மது வாங்கும் உங்களை
நாங்கள் படம் பிடித்துள்ளோமா
சொல்லுங்கள்?
என்ன ஒரு
வக்கிரமம் உங்களுக்கு?
அய்யய்யோ............
.
.
.
வாங்குவது 'மது'...........இதுக்கு வரிசை ஒரு கேடா?.....என்று கேட்டிருக்கீங்க ...சூப்பர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்
» கவியருவி ம.ரமேஷ் -ஹைபுன் கவிதைகள்
» கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
» கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
» ரமேஷ் லெ - கவிதைகள்
» கவியருவி ம.ரமேஷ் -ஹைபுன் கவிதைகள்
» கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
» கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
» ரமேஷ் லெ - கவிதைகள்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|