ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்..

+2
M.Saranya
ayyasamy ram
6 posters

Go down

நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்.. Empty நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்..

Post by ayyasamy ram Thu Jan 08, 2015 2:34 pm

நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்.. WJcd2YBkTCKxn1D7jj96+sujatha
-
(டி.வி பார்த்துக்கொண்டிருந்த கணவரிடம் ;
சமையல் அறையில் இருந்து வேக வேகமா
வந்த மனைவி )

ஏங்க நீயூஸ் வாசிச்ச பொண்ணு என்ன கலர் சாரி கட்டியிருந்துச்சு?

கவனிக்கலையே...!

ஆமா...போங்க..நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்..

அப்பாவி கணவன் : ஙே...


========================================================
தொடரும்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்.. Empty Re: நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்..

Post by M.Saranya Thu Jan 08, 2015 2:48 pm

அருமை.....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்.. W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்.. Empty Re: நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்..

Post by ayyasamy ram Thu Jan 08, 2015 4:15 pm

-
அதோ போறாளே அவ சுத்த அடங்கா பிடாறி..
ஆனா அவ மாமியார் நல்லவங்க..!

அந்த மாமியார் யாரு..?

ஹி..ஹி..நான்தான்...!
-
------------------------------------------
-
ரெண்டு மணிக்கு வீட்டில் நுழைந்த திருடனை
எப்படி அடி பின்னீட்டீங்க...! எப்படி உங்களால முடிஞ்சது..?

லேட்டா வந்த எம்புருசன்னு நெனச்சு சாத்திப் புட்டேனுங்க..!!
-
--------------------------------------------

-
சார் எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும் மேல வீசுறா...
-
எத்தனை நாளா..?
-
மூனு மாசமா சார்...
-
அதுக்கு இப்ப ஏன் கம்ளைண்ட் குடுக்கிறே..?

இப்ப தான் சார் குறி பார்த்து வீசுறா..!!
-
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்.. Empty Re: நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்..

Post by rajaalways Thu Jan 08, 2015 4:49 pm

புன்னகை புன்னகை
rajaalways
rajaalways
பண்பாளர்


பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Back to top Go down

நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்.. Empty Re: நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்..

Post by ஜாஹீதாபானு Thu Jan 08, 2015 5:22 pm

ஹா ஹா ஹா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்.. Empty Re: நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்..

Post by பாலாஜி Thu Jan 08, 2015 5:26 pm

சோகம் சிரி நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்.. 745155 புன்னகை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்.. Empty Re: நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்..

Post by சிவனாசான் Fri Jan 09, 2015 5:43 am

பெண்டு களுக்கு ரகரகமான உடைகள் அணியபிரியம் அவர்கள்தான் பார்த்து .....ஆடல் கொடுக்கனுமே..... க.........விடம்.


Last edited by P.S.T.Rajan on Fri Jan 09, 2015 5:50 am; edited 3 times in total
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்.. Empty Re: நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்..

Post by சிவனாசான் Fri Jan 09, 2015 5:44 am

நியூஸ் பார்க்கிர வங்கல்லாம்.......   நியூஸ் வாசிக்கிர  நம்மையே பார்கனும் என்று தானே டிரஸ் பண்ணிட்டா வராங்க..........இல்லை இல்லை.......  விளம்பரத்திற்காக  வியாபாரிகள்   இலவசமா   கொடுக்கிரதா   தகவல் - ......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்.. Empty Re: நீங்க..நியுஸ் பாக்கிற லட்சணம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum