புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவர் யாரு நம்ம பொடியன் டா !! இவருக்காகவாவது இந்தப் படத்தை தியேட்டரில பார்க்கனும்
Page 1 of 1 •
ராஜேந்திரன் வர வர கெட்டப் நாயகனாக மாறி வருகிறார். கொடூரமான வில்லனாக அறிமுகமாகி, ரணகளமான காமெடியானாக மாறி கலக்கி வந்த அவர் தற்போது விதம் விதமான கெட்டப்பில் கலக்க ஆரம்பித்துள்ளார். நான் கடவுள் படத்தில் பார்த்த ராஜேந்திரனாக இப்போது அவர் இல்லை. மாறாக காமெடி பீஸாகி விட்டார்.
அதாவது காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இவர் பாடிய ஆரோமலே பாட்டைக் கேட்டு காது நரம்பு கிழிந்து போனவர்கள் பட்டியல் ரொம்பவே நீளம். ஆனாலும் ராஜேந்திரன் விடுவதாக இல்லை. தொடர்ந்து காமெடியில் ரசிகர்களை நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்.
வில்லாதி வில்லனாக வலம் வந்த ராஜேந்திரன் திடீரென திருடன் போலீஸ் படத்தில் பெண் வேடத்தில் வந்த காட்சியைப் பார்த்து எலும்பு சிலிர்த்துப் போனவர்கள் அதிகம். இந்த நிலையில் தற்போது காலகட்டம் படத்திலும் வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டுகிறார் ராஜேந்திரன். பாஸ்கர்.. இவர்தான் இந்த காலகட்டம் படத்தின் இயக்குநர். இவர் அடிப்படையில் டான்ஸ் மாஸ்டர். நடிகர் நடிகையரை டான்ஸ் ஆட வைத்தவர். இவர்தான் தற்போது இயக்குநராகியுள்ளார். இவர் இயக்கும் படம்தான் காலகட்டம்.
பவன் ஹீரோவாக நடிக்கிறார். இதெல்லாம் நமக்குத் தேவையே இல்லை சத்யஸ்ரீ என்ற அழகான ஹீரோயின் இதில் அறிமுகமாகியிருந்தாலும் கூட நாம, ராசேந்திரனை மட்டும் பார்ப்போம். காலகட்டம் பழைய காலத்து படங்களில் வரும் எம்.ஜி.ஆர். போலவே தகதகன்னு இதில் மிளிர்கிறார் ராஜேந்திரன். அதாவது எம்.ஜி.ஆர். போலவே பளார் டிரஸ்ஸிலும், பொளேர் கலர் கண்ணாடியும் போட்டு கண்களை கூச வைக்கிறார். தலையில் விக் வேறு
வாகாக சீவி விட்ட அந்த ஸ்டைல் தலை முடியலங்கராம்… ஆஹாஹா.. ஓஹோஹோ! ஒரு காலத்தில் சுதாகர் போன்ற அக்காலத்து டாப் டக்கர் ஹீரோக்களின் சட்டைகளை அலங்கரித்து வந்த மெகா சைஸ் காலர் போட்ட ராஜேந்திரனைப் பார்க்கும்போது அவருக்கே கூட அடையாளம் தெரியாது பாஸ்!. ஒரு பக்கம் பாக்குறா, ஒரு கண்ணை சாய்க்கிறா அவ உதட்டைக் கடிச்சிக்கிட்டு மெதுவா சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா… டொடோடோடொய்ங்….
என்று எம்.ஜி.ஆர். மாட்டுக்கார வேலன் படத்தில் பாடுவாரே.. அந்தப் பாட்டுதான் இந்த ஸ்டில்லில் ஒன்றைப் பார்த்தபோது ஞாபகத்திற்கு வந்தது.. ராஜேந்திரனின் “உதட்டு அழகு” அப்படி இருக்கு இதில்! பெல்ட் என்ன, பெல்பாட்டம் பேன்ட் என்ன, ஆரஞ்சுக் கலர் சட்டை என்ன… ஓவர் கோட் என்ன..
அத்தாத்தண்டி செயின் என்ன.. கூலர் என்ன.. எங்கேயோ போய்ட்டீங்க ராஜி! இவருக்காகவாவது இந்தப் படத்தை திருட்டு விசிடியில் பார்க்காமல் தியேட்டருக்குப் பார்க்கனும்.
நன்றி : cinebeeps

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1