ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு

Go down

தமிழக எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு Empty தமிழக எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு

Post by ayyasamy ram Thu Jan 08, 2015 4:45 am

தமிழக எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு 6wCBme2kTEI1NWkCGEYi+terrorist
-
தீவிரவாதத் தடுப்புக் கண்காணிப்பு சிறப்பு போலீஸார்
பொதுமக்களிடம் வழங்கிய சிமி தீவிரவாதிகளின்
புகைப்படம்.
----------------------------------
தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து உளவுத் துறை அளித்த தகவலின்படி கடந்த சில நாள்களாக கண்காணிப்புப் பணியும் பொதுமக்களிடம் தகவல் தெரிவிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்தியப்பிரதேச மாநிலம், போபால் அருகே உள்ள கண்ட்வா சிறையில் இருந்து 5 சிமி இயக்க தீவரவாதிகள் தப்பிச் சென்றனர்.

அது முதல் பல்வேறு மாநிலங்களில் அவர்களை தேடும் பணியில் அந்தந்த மாநில போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெங்களூருவில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற உளவுத் துறை சந்தேகித்து

வரும் நிலையில் தமிழக எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற உளவுத் துறை தீவிரவாதத் தடுப்புச் சிறப்புப் பிரிவு கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு ஆலோசனையின் பேரில் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி சரகத்தில் ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்து இரண்டு போலீஸார் என தனிக் குழு

அமைக்கப்பட்டு எல்லைப் பகுதியில் கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இந்தக் குழு, எல்லைப் பகுதியைச் சேர்ந்த கிராமங்களில் மட்டுமல்லாது தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திரப் பகுதியில் உள்ள கிராமங்களிலும் மேற்கண்ட 5 சிமி இயக்க தீவிரவாதிகளின் புகைப்படத்தைக் காட்டி இவர்களை கண்டால் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தரும்படியும், ஊருக்குள் புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் அவர்கள் குறித்தும் தகவல் தரும்படியும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், ஆந்திரப் பகுதியான இருக்கம் பகுதியில் பழவேற்காடு ஏரியில் புதன்கிழமை இளைஞர் ஒருவர் தனியாக படகில் வருவதைக் கண்டு பீதியடைந்த மீனவர்கள் ஆந்திர போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து போலீஸார் பழவேற்காடு ஏரிக்குச் சென்று அந்த நபரை கைது செய்து விசாரித்ததில் அவரது பெயர் வம்சி என்றும், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் என்றும் தகவல் வந்தது.

மேலும், அவரிடம் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தமிழக எல்லையை அடுத்த ஆந்திரப் பகுதியான பூண்டியில் சரக்குப் பெட்டக லாரியில் மறைந்திருந்து தப்பியோடிய மர்ம நபர்களுக்கும் தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பு இல்லை.

அவர்கள் செம்மரக் கடத்தல் கும்பல் என தடா போலீஸார் தெரிவித்துள்ளனர்.
=============
-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள கோவிலில் அதிசய ருத்ராட்ச மரம் !
» தமிழக கடல் பகுதியில் அத்துமீறிய இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
» கண்காணிப்பு போதும், கவலை தேவையில்லை: டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து நிபுணர்கள்
» அனைத்து ‘ரேஷன்’ கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
» தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம்: போருக்கு பின் தமிழர்களின் நிலை குறித்து அதிர்ச்சி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum