ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனுதாரர் அன்பழகன் ஏன் வரவில்லை?'கேட்ட நீதிபதியிடம், 'அவசியமில்லை' என்றார் வக்கீல்

Go down

மனுதாரர் அன்பழகன் ஏன் வரவில்லை?'கேட்ட நீதிபதியிடம், 'அவசியமில்லை' என்றார் வக்கீல் Empty மனுதாரர் அன்பழகன் ஏன் வரவில்லை?'கேட்ட நீதிபதியிடம், 'அவசியமில்லை' என்றார் வக்கீல்

Post by kshanmuganathan Thu Jan 08, 2015 2:16 am

பெங்களூரு:ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால், நீதிபதி குமாரசுவாமி கோபமடைந்து, அன்பழகன் உடனடியாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், அவரது வழக்கறிஞர் மறுத்து விட்டார்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நேற்று, மூன்றாவது நாளாக நடந்தது.நீதிபதி குமாரசுவாமி இருக்கையில் அமர்ந்ததும், நீதிமன்ற பணிகள் துவங்கியது.

தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் வழக்கறிஞர் சரவணா: இவ்வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராவது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே, அவர் ஆஜராவதற்கு, தடை விதிக்க வேண்டும்.
நீதிபதி: உங்கள் பெயர் என்ன?
வக்கீல்: சரவணா.
நீதிபதி: உச்சநீதிமன்ற உத்தரவை காண்பிக்கவும்.
வழக்கறிஞர் சரவணா: (உச்சநீதிமன்ற உத்தரவை, நீதிபதியிடம் கொடுத்தார்) அரசு வழக்கறிஞர், கர்நாடகா அரசு, கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், பவானி சிங்கை, தமிழக அரசு, ஊழல் தடுப்பு போலீசார் நியமித்தனர். இது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
நீதிபதி: கர்நாடகா அரசு, தவறு செய்திருந்தால், அதற்கு எதிராக, வழக்கு தொடருங்கள். என்னிடம் ஏன் வந்தீர்கள்?
நீதிபதி: (பவானி சிங்கை பார்த்து), உங்களை நியமித்தது யார்?
அரசு வழக்கறிஞர் பவானி சிங்: தமிழக ஊழல் தடுப்பு போலீசார் நியமித்தனர்.
நீதிபதி: (சரவணாவை பார்த்து) நீங்கள், அரசு வழக்கறிஞரை நியமிக்கப் போகிறீர்களா? இதில் அரசியலை ஏன் கலக்குகிறீர்கள்? இந்த வழக்கின் மனுதாரர் யார்?
வழக்கறிஞர் சரவணா: அன்பழகன்.
நீதிபதி: அவர் எங்குள்ளார். அவரை, ஆஜராக சொல்லுங்கள்.
வழக்கறிஞர் சரவணா: அவருக்கு, 92 வயதாகிவிட்டது. இங்கு, அவர் ஆஜராக முடியாது. அவர் தரப்பில், நான் ஆஜராகியுள்ளேன். வழக்கில் வாதிட, பவானி சிங்குக்கு தடை விதிக்க வேண்டும். இதற்கு மனு செய்ய அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: மனு செய்ய அனுமதிக்க முடியாது. நீங்கள், செக் ஷனில் (பதிவாளர் அலுவலகத்தில்) மனு செய்யலாம்.
அன்பழகன் வழக்கறிஞர் நாகேஷ்: இவ்வழக்கில், எங்களை, மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கான மனுவை, அன்பழகன் சமர்ப்பித்துள்ளார். உடனே, விசாரணைக்கு எடுக்க வேண்டும்.
நீதிபதி: அன்பழகன் வருவாரா?
வழக்கறிஞர் நாகேஷ்: அவர், என்ன குற்றம்சாட்டப்பட்டவரா? எதற்காக வர வேண்டும்? அவர் சார்பாக வாதிட நான் வந்துள்ளேன்.
நீதிபதி: எனது அனுபவத்தில், வழக்கு ஒன்றில், மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று, யாரும் கேட்டதில்லை. அரசுக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையில் நடக்கும் வழக்கு, இதில், மூன்றாவது பார்ட்டிக்கு, என்ன வேலை?
வழக்கறிஞர் நாகேஷ்: இவ்வழக்கு, பெங்களூருவில் நடப்பதற்கு காரணமே, உச்சநீதிமன்றத்தில், அன்பழகன் பெற்ற உத்தரவு தான். ஆரம்பத்திலிருந்தே, நீதி கிடைக்க வேண்டும் என்று, போராடி வருகிறார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், மூன்றாவது பார்ட்டியாக ஏற்றுக் கொண்டனர். எனவே, எங்களை அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: (பவானி சிங், குமாரை பார்த்து), நீங்கள் எப்போது, பதில் மனு சமர்ப்பிக்கப்போகிறீர்கள்?
அரசு வழக்கறிஞர், ஜெ., வழக்கறிஞர்: 13ம் தேதி, தாக்கல் செய்கிறோம்.
நீதிபதி: அன்றைய தினம், பதில் மனு தாக்கல் செய்தவுடன், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்திற்கு கேட்ட நிதியை தரவில்லை , கேட்ட மின்சாரம் கொடுக்கவில்லை
» ஆர்.டி.ஐ: தகவல் கேட்டதற்காக தினமும் மன உளைச்சலில் மனுதாரர்
» பள்ளித்தலைமையாசிரியருடன் ஓடிய மாணவி நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்
» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
» ஈரானுக்கு அணுவாயுதங்களை பயன்படுத்தும் அவசியமில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum