ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
 பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..? Poll_c10 பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..? Poll_m10 பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..?

4 posters

Go down

 பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..? Empty பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..?

Post by ayyasamy ram Wed Jan 07, 2015 7:35 pm

- பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..? Tzljow0PTda6YSnJP82Q+photo
-
பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே
பாரதியார் மேல உங்களுக்கு அவ்வளவு பற்றுதலா..?
-
ஹி..ஹி..என்னோட பொண்டாட்டி பெயர் பாரதி.
கல்யாணத்துக்குப் பிறகு நான் பாரதிதாசனா
ஆயிட்டேன்..!
-
------------------------------------------------------------------------------------------
-
அந்த போலீஸ்காரர் ரொம்ப நல்லவர், யார் மாமூல்
கொடுத்தாலும் வாங்கவே மாட்டார்..ஆனா?
-
ஆனா என்ன?
-
வீட்டுல மனைவிகிட்டே தினமும் மொத்து வாங்குவார்..!
-
---------------------------------------------------------------------------------------------
-
வளர்ச்சியை முன் வைத்து தான் நாங்கள் அரசியல்
நடத்துகிறோம்...!
-
யாரோட வளர்ச்சியைத் தலைவா...!
-
------------------------------------------------------------------------------------------------
--வி.ரேவதி
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..? Empty Re: பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..?

Post by ayyasamy ram Wed Jan 07, 2015 7:39 pm


புலவர் ஏன் புலம்பறாரு..! மன்னர் சன்மானம்
தரலியாமா..?
-
அது கூடப் பரவாயில்லை, தன்மானம் போற
மாதிரி திட்டி வேற அனுப்பியிருக்காரே...!
-
-பால.கோவிந்தராஜ்
-
----------------------------------------------------------------------------
-
என் பையன் சொல்பேச்சு கேட்க மாட்டேங்கிறான்..!
-
அப்புறம்..?
-
எந்நேரமும் அவனுக்குச் செல் பேச்சுதான்...!
-
-பால.கோவிந்தராஜ்
-
------------------------------------------------------------------------------------
-
எதிரி எப்படி குழியில் விழுந்தான்...?
-
நீங்கள்தான் போர்க்களம் முழுவதும் பதுங்கு
குழிவெட்டி வைத்துள்ளீர்களே, மன்னா...!
-
-ஏ.மூர்த்தி
-
-----------------------------------------------------------------------------
-தேவியின் கண்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..? Empty Re: பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..?

Post by சிவனாசான் Wed Jan 07, 2015 8:27 pm

நல்ல காமடி பதிவுங்க..........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..? Empty Re: பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..?

Post by krishnaamma Wed Jan 07, 2015 10:50 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..? Empty Re: பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..?

Post by விமந்தனி Thu Jan 08, 2015 12:06 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


 பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..? Empty Re: பாரதிதாசன்-னு புனைப் பெயர் வச்சிருக்கீங்களே..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்
» அஞ்சுகம் அம்மையார் திருமண உதவி திட்டம் பெயர் மாற்றம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயர் சூட்டப்பட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum