ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பொண்ணுக்கு ட்ரம்ஸ் வாசிக்க தெரியும் போலிருக்கே..? Poll_c10பொண்ணுக்கு ட்ரம்ஸ் வாசிக்க தெரியும் போலிருக்கே..? Poll_m10பொண்ணுக்கு ட்ரம்ஸ் வாசிக்க தெரியும் போலிருக்கே..? Poll_c10 
Dr.S.Soundarapandian
பொண்ணுக்கு ட்ரம்ஸ் வாசிக்க தெரியும் போலிருக்கே..? Poll_c10பொண்ணுக்கு ட்ரம்ஸ் வாசிக்க தெரியும் போலிருக்கே..? Poll_m10பொண்ணுக்கு ட்ரம்ஸ் வாசிக்க தெரியும் போலிருக்கே..? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணுக்கு ட்ரம்ஸ் வாசிக்க தெரியும் போலிருக்கே..?

2 posters

Go down

பொண்ணுக்கு ட்ரம்ஸ் வாசிக்க தெரியும் போலிருக்கே..? Empty பொண்ணுக்கு ட்ரம்ஸ் வாசிக்க தெரியும் போலிருக்கே..?

Post by ayyasamy ram Wed Jan 07, 2015 7:46 am

பொண்ணுக்கு ட்ரம்ஸ் வாசிக்க தெரியும் போலிருக்கே..? UoWZNBjvQj2agOxJUuDF+neelema
-
பொண்ணுக்கு ட்ரம்ஸ் வாசிக்க தெரியும் போலிருக்கே..?
-
நல்லா கேளுங்க, பாத்திரம் உடைகிற சத்தம் அது..!
-
-மு.ஏழுமலை

-

———————————————————————————-

தலைவர் கூட்டம முடிஞ்சு வெளியே வர்றப்ப
தண்ணி சொட்ட சொட்ட வெளியே வர்றாரே..?
-
பாராட்டு மழையிலே நனைஞ்சுட்டாராம்..!
-
-என்.குணசீலன்
-
————————————
-
ஜாதி இரண்டொழிய (ஆண்-பெண்) வேறில்லை..!
-
அது சரி சார்..! இரண்டு சாதியும் ஒழிஞ்சு போச்சுன்னா
வேறு சாதி எப்படி இருக்க முடியும்..!
-
-காந்தி கண்ணதாசன்
-
——————————————
-

நேத்து அவன்கிட்ட பணம் இருந்துச்சு, சிரிச்சான்..

இன்னைக்கு இல்லை…!
-
அப்புறம்?
-
சிரிப்பா சிரிக்கிறான்..!
-
>ஆர்.மணிவண்ணன்
-
—————————————–
-
ஏங்க! மனைவியை எதனால அடிச்சீங்க? தையல்
போடற மாதிரி இருக்கு…?
-
அவ சுட்ட இட்லியை எடுத்துதாங்க…!!
-
>என்.சாமிநாதன்
-
——————————————
-
அதெப்படி, பாகவதர் பக்கத்திலே கடம் வித்வானும் இல்லை..
கடம் வாத்யமும் இல்லை…ஆனா, அவர் தனியா பாடும்போது
கடம் வாசிக்கிற சத்தமும் சேர்ந்து கேக்குகுத…?
-
பாடற வாய்க்கு பக்க துணையா அவரோட வாய்வும் (கேஸ்)
சேர்ந்து பாடுதுய்யா..! நீ வேற…கடுப்ப கெளப்பிக்கிட்டு…ச்சை!
-
>ராஜேஷ்
-
====================================
– பாக்யா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொண்ணுக்கு ட்ரம்ஸ் வாசிக்க தெரியும் போலிருக்கே..? Empty Re: பொண்ணுக்கு ட்ரம்ஸ் வாசிக்க தெரியும் போலிருக்கே..?

Post by krishnaamma Wed Jan 07, 2015 9:54 am

எல்லா ஜோக்கும் சூப்பர்...அந்த கடைசி து.....ஹுஹும்.....நன்னாவே இல்லை...........முடிந்தால் எடுத்துடுங்கோ ராம் அண்ணா புன்னகை ......."கபாப் மே ஹட்டி" போல இருக்கு.....................தமிழில் சொல்லணும் என்றால் " சிவ பூஜை இல் கரடி" போல இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum