ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீத்தேன் திட்டம்

+5
ayyasamy ram
T.N.Balasubramanian
rajaalways
ராஜா
HuthaAhmed
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மீத்தேன் திட்டம்  - Page 2 Empty மீத்தேன் திட்டம்

Post by HuthaAhmed Tue Jan 06, 2015 11:37 am

First topic message reminder :

மீத்தேன் திட்டம் என்றால் என்ன?

நண்பர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால்
share மட்டுமாவது செய்யுங்கள். அக்கறை உள்ள தமிழன் தெரிந்து கொள்ளட்டும்.

2010 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார். அவர் கூறியதாவது, " இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் மீத்தேன் எடுக்கப்பட வேண்டும் " என்று கூறினார்.
அதற்காக நடத்திய ஆய்வில் இந்த மீத்தேன் எரிவாயு தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அதாவது காவிரி டெல்டா பகுதிகளில் பூமிக்கடியில் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதற்காக நடத்திய ஏலத்தில் Great Eastern Energy Corporation Limited என்ற வடமாநில தனியார் நிறுவனத்திற்கு தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் ஓப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியது.
ஆனால் பூமிக்கடியில் இருந்து மீத்தேன் எடுக்கும் முறையை பற்றி அறிந்தால் நமது இதயமே பதறும். அதை பற்றி சுருக்கமாக காணலாம்.
இந்த மீத்தேன் திட்டத்திற்காக 1,64,819 ஏக்கர் விவசாய நிலங்கள் பலியாக உள்ளன.
கீழே உள்ள செயல்முறைகள் பசுமை நிறைந்த வயல்களில் செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மீத்தேன் எடுக்கும் முறை:
மீத்தேன் வாயுவானது பூமிக்கடியில் ஆயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே பாறை இடுக்குகளில் சிக்கி நிறைந்துள்ளது.
இதை Hydraulic Fracturing என்று அழைக்கப்படும் ' நீரியல் விரிசல் ' முறையை பயன்படுத்துவார்கள்.
முதலில் செங்குத்தாக ஆயிரக்கணக்கான அடிகள் துளைகளை இடுவார்கள்.
பின்பு கிடைமட்டமாக பல கிலோமீட்டர்களுக்கு துளைகளை இடுவார்கள்.
பின்னர் நிலத்தடி நீர் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள்.
பின்னர் அந்த துளைகளின் வழியே நீரையும் , 600 க்கும் அதிகமான நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருட்களையும் அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை வெடிக்கச் செய்து அடைபட்டுள்ள மீத்தேனை வேதிப்பொருட்களோடு வெளியே கொண்டு வருவார்கள்.
பின்னர் அந்த வேதிப்பொருட்களிலிருந்து மீத்தேனை மட்டும் தனியாக பிரித்து எடுப்பார்கள்.
மீதமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த வேதிக்கழிவுகள் பூமியிலேயே கொட்டப்படும்.
சற்றே சிந்தித்து பாருங்கள். தமிழத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி எடுத்து விட்டால் ,
அழுத்தக்குறைவு காரணமாக கடல்நீர் நிலத்திற்குள் புகுந்துவிடும்.
நிலம் உள்வாங்கும்.
பசுமையான வயல்வெளிகள் பாலைவனமாக மாறும்.
மேலும் வேதிப்பொருட்களால் நிலம் நஞ்சாகும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் விஷமாகும்.
இதை போன்ற திட்டம் ஏற்கனவே பல நாடுகளை காவு வாங்கியது. தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது.
இவ்வளவு பெரிய ஆபத்தான திட்டத்தை அரசியல் அமைப்புகளும் ஊடகங்களும் மறைக்கின்றன. இதை மக்களுக்கு தெரியபடுத்தவேண்டியது நமது கடமை அல்லவா. நாம் அனுபவித்த இயற்கை வளங்களை நமது சந்ததிகளும் அனுபவிக்க வேண்டாமா...........
இதை படித்தவர்கள் தங்களது பெயரின் முதல் எழுத்தையாவது command செய்யுங்கள். எததனை பேர் இதை படித்துள்ளனர் என தெரிய விளைகிறேன்.
HuthaAhmed
HuthaAhmed
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 27/11/2014

Back to top Go down


மீத்தேன் திட்டம்  - Page 2 Empty Re: மீத்தேன் திட்டம்

Post by பாலாஜி Tue Jan 06, 2015 5:24 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ...

மக்கள் பணம் கொடுத்தால் ஒட்டு போடுவார்கள் என்பது அரசியல்வியாதிகளின் எண்ணம் .. ஆகவே அவர்களுக்கு மக்கள் எப்படி போனால் என்ன ....

இத்திட்டம் கைவிட படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் . நான் நாகை மாவட்டத்தை சேர்த்தவன் என்ற முறையில் அதிக கவலை என்னிடம் உள்ளது .


ஆமாம் தல , நம் மாவட்டத்தின் நிலையையும் நம் நிலையையும் நினைத்தால் தூக்கம் வ்கூட சரியாக வரமாட்டேன்கிறது. சோகம்

நான் பள்ளியில் படித்த போது வீட்டில் சாணஎரிவாயு அடுப்பு போடுவதற்காக septic tank போல ஒரு குழி வெட்டினார்கள் (சுமார் 12 அடி ஆழம் இருக்கும்) , அதில் இருந்து ஊறிய தண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் வெளியூரில் இருந்த வந்த அந்த கொத்தனாரும் அவர் வேலையாட்களும் என்ன ஊரு சார் இது பத்தடி தொண்டியதற்கே தண்ணீர் இப்படி பொங்குது என்று சொல்லியது இன்னும் நினைவில் உள்ளது தல.


ஆயிரகணக்கான ஆண்டுகள் பழமையான வரலாறை உள்ளடக்கிய நமது ஊரு . நம் காலத்திலேயே பாலைவனமாக ஆகிவிடும் போல சோகம் அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1113780

ஆமாம் தல ....

மழை காலங்களில் எங்கள் வீட்டு கிணற்றில் எவ்வளவு தண்ணீர் இருக்கும் ... பார்க்கவே அழகா இருக்கும் .

கிணற்றை பார்த்த தலைமுறை நாம் தான் கடைசி ... ஆனால் இவர்கள் தண்ணீரையே பார்க்காத தலைமுறையை உருவாக்க போகின்றனர் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மீத்தேன் திட்டம்  - Page 2 Empty Re: மீத்தேன் திட்டம்

Post by T.N.Balasubramanian Tue Jan 06, 2015 5:43 pm

ஆம் , எங்கள் (ஜீயபுரம்/திருச்சி )கிராமத்து வீட்டில் , காவிரியில், வெள்ளம் கரை புரண்டு ஓடும்போது ,
கிணற்றில் நீரை , சொம்பு கொண்டு கையால் எடுத்த அனுபவம் உண்டு . 8 வயது சிறுவன் நான்
அப்போது .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீத்தேன் திட்டம்  - Page 2 Empty Re: மீத்தேன் திட்டம்

Post by பாலாஜி Tue Jan 06, 2015 6:16 pm

T.N.Balasubramanian wrote:ஆம் , எங்கள் (ஜீயபுரம்/திருச்சி )கிராமத்து வீட்டில் , காவிரியில், வெள்ளம் கரை புரண்டு ஓடும்போது ,
கிணற்றில் நீரை , சொம்பு கொண்டு கையால் எடுத்த அனுபவம் உண்டு . 8 வயது சிறுவன் நான்
அப்போது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113802

எங்க வீட்டு கிணற்றில் மேலிருந்து 5 அல்லது 10 அடி வரை தண்ணீர் இருந்து பார்த்து உள்ளேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மீத்தேன் திட்டம்  - Page 2 Empty Re: மீத்தேன் திட்டம்

Post by T.N.Balasubramanian Tue Jan 06, 2015 6:53 pm

என் பதிவில் கூறிய , மற்றொரு நாசமிகு திட்டம் தேனீ மாவட்டம் -போடி மலைப்பகுதிகளில் ,
ஆரம்பிக்க உள்ள நியுட்ரினோ திட்டம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீத்தேன் திட்டம்  - Page 2 Empty Re: மீத்தேன் திட்டம்

Post by யினியவன் Tue Jan 06, 2015 6:58 pm

மீத்தேன்
நியூட்ரினோ
கூடங்குளம் என
தமிழகத்தை அழிக்கும்
செயல்கள் நடந்தேறுகிறதோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மீத்தேன் திட்டம்  - Page 2 Empty Re: மீத்தேன் திட்டம்

Post by krishnaamma Tue Jan 06, 2015 7:40 pm

யினியவன் wrote:மீத்தேன்
நியூட்ரினோ
கூடங்குளம் என
தமிழகத்தை அழிக்கும்
செயல்கள் நடந்தேறுகிறதோ?
மேற்கோள் செய்த பதிவு: 1113831

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம் பயம் பயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீத்தேன் திட்டம்  - Page 2 Empty Re: மீத்தேன் திட்டம்

Post by T.N.Balasubramanian Tue Jan 06, 2015 8:45 pm

Hutha Ahmed wrote:இதை படித்தவர்கள் தங்களது பெயரின் முதல் எழுத்தையாவது command செய்யுங்கள். எததனை பேர் இதை படித்துள்ளனர் என தெரிய விளைகிறேன்.

???
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீத்தேன் திட்டம்  - Page 2 Empty Re: மீத்தேன் திட்டம்

Post by யினியவன் Tue Jan 06, 2015 9:03 pm

முதல் எழுத்தையாவது கமெண்ட்டா போட சொல்றாங்கய்யா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மீத்தேன் திட்டம்  - Page 2 Empty Re: மீத்தேன் திட்டம்

Post by T.N.Balasubramanian Tue Jan 06, 2015 9:53 pm

மரமண்டை எனக்கு .
உங்களே மாதிரி தெளிவா சொன்னாதான்
கொஞ்சமாவது புரியுது .
ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீத்தேன் திட்டம்  - Page 2 Empty Re: மீத்தேன் திட்டம்

Post by யினியவன் Tue Jan 06, 2015 9:55 pm

T.N.Balasubramanian wrote:மரமண்டை எனக்கு .
உங்களே மாதிரி தெளிவா சொன்னாதான்
கொஞ்சமாவது புரியுது .
ரமணியன் .

மட மண்டையா தமிழன் ஆயிடக் கூடாதுன்ற என்னத்தில சொல்றாங்கய்யா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மீத்தேன் திட்டம்  - Page 2 Empty Re: மீத்தேன் திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum