ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“மம்மி நா டேட்டிங் போறேன்…”

+2
ayyasamy ram
முனைவர் ம.ரமேஷ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

“மம்மி நா டேட்டிங் போறேன்…” Empty “மம்மி நா டேட்டிங் போறேன்…”

Post by முனைவர் ம.ரமேஷ் Tue Jan 06, 2015 11:25 am

“கல்யாணத்துக்கு முன்னாடி
பாதுகாப்பா உறவு
வெச்சிக்கலாம் தப்பில்ல…”
“மம்மி நா டேட்டிங் போறேன்…”
“அடிச் செருப்பாலே நாயே…
அப்ப என்னவோ நான்
ஒரு பேச்சிக்கு சொன்னேன்
கொன்னுப்பூடுவேன் கொன்னு
ஒழுக்கமா இருந்துக்கோ”


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

“மம்மி நா டேட்டிங் போறேன்…” Empty Re: “மம்மி நா டேட்டிங் போறேன்…”

Post by ayyasamy ram Tue Jan 06, 2015 11:39 am

“மம்மி நா டேட்டிங் போறேன்…” 3838410834
-
“மம்மி நா டேட்டிங் போறேன்…” SitclejUShy9PaBbEtXD+ht2076
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“மம்மி நா டேட்டிங் போறேன்…” Empty Re: “மம்மி நா டேட்டிங் போறேன்…”

Post by ராஜா Tue Jan 06, 2015 11:56 am

அருமை ... ஆனா இது உரைக்க வேண்டியதுக்கு உரைக்காது ஏன்னா அது இப்ப ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சேவை பண்ண கிளம்பிடுச்சு என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

“மம்மி நா டேட்டிங் போறேன்…” Empty Re: “மம்மி நா டேட்டிங் போறேன்…”

Post by T.N.Balasubramanian Tue Jan 06, 2015 1:28 pm

quote "அப்ப என்னவோ நான்
ஒரு பேச்சிக்கு சொன்னேன்
கொன்னுப்பூடுவேன் கொன்னு
ஒழுக்கமா இருந்துக்கோ” Quote

'எந்த ஒழுக்கத்தின் அடிப்படையில்
இந்த அறிவுறுத்தல் '
இதுதான் உறுத்தல் ,இப்போதும் .


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

“மம்மி நா டேட்டிங் போறேன்…” Empty Re: “மம்மி நா டேட்டிங் போறேன்…”

Post by krishnaamma Tue Jan 06, 2015 5:42 pm

T.N.Balasubramanian wrote:quote "அப்ப என்னவோ நான்
ஒரு பேச்சிக்கு சொன்னேன்
கொன்னுப்பூடுவேன் கொன்னு
ஒழுக்கமா இருந்துக்கோ” Quote

'எந்த ஒழுக்கத்தின் அடிப்படையில்
இந்த அறிவுறுத்தல் '
இதுதான் உறுத்தல் ,இப்போதும் .


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113761

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ரொம்ப சரி ஐயா, .............தனக்கு என்று வரும்போது தானே தெரியும் ......சும்மாவா சொன்னார்கள் " தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்" என்று புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“மம்மி நா டேட்டிங் போறேன்…” Empty Re: “மம்மி நா டேட்டிங் போறேன்…”

Post by யினியவன் Tue Jan 06, 2015 5:54 pm

எனக்கு சரியா புரியல - எது தான் நமக்கு புரிஞ்சிருக்கு? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

“மம்மி நா டேட்டிங் போறேன்…” Empty Re: “மம்மி நா டேட்டிங் போறேன்…”

Post by krishnaamma Tue Jan 06, 2015 6:01 pm

யினியவன் wrote:எனக்கு சரியா புரியல - எது தான் நமக்கு புரிஞ்சிருக்கு? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1113803

நான் நினைப்பது சரி என்றால் மேலே சொல்லப்பட்டிருக்கும் கவிதை 'குஷ்பு மற்றும் அவரின் மகள்களுக்கான ' உரையாடல் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“மம்மி நா டேட்டிங் போறேன்…” Empty Re: “மம்மி நா டேட்டிங் போறேன்…”

Post by யினியவன் Tue Jan 06, 2015 6:06 pm

krishnaamma wrote:நான் நினைப்பது சரி என்றால் மேலே சொல்லப்பட்டிருக்கும் கவிதை 'குஷ்பு மற்றும் அவரின் மகள்களுக்கான ' உரையாடல் புன்னகை

ஓகோ இருக்கலாம்மா புன்னகை

அவங்களா இருந்தா அப்படி ஒன்னும் பெரிசா கோச்சுக்க மாட்டாங்களே!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

“மம்மி நா டேட்டிங் போறேன்…” Empty Re: “மம்மி நா டேட்டிங் போறேன்…”

Post by krishnaamma Tue Jan 06, 2015 6:11 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:நான் நினைப்பது சரி என்றால் மேலே சொல்லப்பட்டிருக்கும் கவிதை 'குஷ்பு மற்றும் அவரின் மகள்களுக்கான ' உரையாடல் புன்னகை

ஓகோ இருக்கலாம்மா புன்னகை

அவங்களா இருந்தா அப்படி ஒன்னும் பெரிசா கோச்சுக்க மாட்டாங்களே!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1113807

நம்ம கவிஞர் அப்படி நினைக்கிறார் பாவம்..அவங்களைப்பற்றி தெரியலை புன்னகை புன்னகைபுன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“மம்மி நா டேட்டிங் போறேன்…” Empty Re: “மம்மி நா டேட்டிங் போறேன்…”

Post by யினியவன் Tue Jan 06, 2015 6:14 pm

பற்றி எரியும் பிரச்சினையை கிளப்புவாங்க
பற்றிக்கொள்ளும் கலையைப் பற்றி பேசினா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

“மம்மி நா டேட்டிங் போறேன்…” Empty Re: “மம்மி நா டேட்டிங் போறேன்…”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum