புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை!
Page 1 of 1 •
-
மும்பை: 2015ம் ஆண்டு உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் எதிர்பார்த்தது போல ஷேவாக், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், யுவராஜ் சிங், கெளதம் கம்பீர் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் இவர்களது கிரிக்கெட் வாழ்க்கையும் கிட்டத்தட்ட முடிவுக்கு வருகிறது.
-
என்ன கொடுமை என்றால் இவர்களில் பலரும் கடந்த 2011 உலகக் கோப்பையில் ஹீரோவாக தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள் ஆவர். அதாவது யுவராஜ் சிங், ஜாகீர் கான் ஆகியோர் கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் அசத்தியவர்கள். அதிலும் யுவராஜ் சிங்கின் பிரமாதமான ஆல் ரவுண்ட் ஆட்டம்தான் நமக்கு உலகக் கோப்பைக் கிடைக்க முக்கியக் காரணமும் கூட. ஆனால் இன்று இருவரும் ஜீரோவாகி விட்டனர்.
-
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறப் போகும் 30 பேர் கொண்ட உத்தேச அணியை இன்று தேர்வாளர்கள் அறிவித்தனர். ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையில் கூடி ஆலோசித்து இந்த அணியை அறிவித்துள்ளது. இதில் டோணி, இஷாந்த் சர்மா, வருண் ஆரோன், முகம்மது ஷமி, புவனேஸ் குமார், ஷிகர் தவன், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேசமயம், முக்கியவீர்ரகள் பலரின் பெயர் இடம் பெறவில்லை. அதில் முக்கியமானவர்கள் ஷேவாக், கம்பீர், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ் ஆகியோர்.
-
இந்த அணியிலிருந்து அடுத்து 15 பேர் கொண்ட இறுதி அணி ஜனவரி 7ம் தேதி தேர்வு செய்யப்படும். உலகக் கோப்பைப் போட்டி பிப்ரவரி 14ம் தேதி தொடங்குகிறது. ஷேவாக் சமீப காலமாக உள்ளூர் போட்டிகளில் சரியாக ஆடவில்லை. ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவர் சற்று சிறப்பாக ஆடினார். அதேசமயம் மற்ற போட்டிகளில்அவர் சரிவர ஆடவில்லை.கடைசியாக அவர் 2013ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஆடியிருந்தார். ஹர்பஜன் சிங் நிலைமை படு மோசம். அவர் சரிவர ஆடவில்லை. கடைசியாக அவர் ஒரு நாள் போட்டியில் 2011ம் ஆண்டுதான் ஆடியிருந்தார். 2013ல் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்தா். யுவராஜ் சிங் பரவாயில்லை என்று கூறும் அளவில்தான் இருந்தார். கடைசியாக அவர் ஆடியது 2013ல் தான். கம்பீர், உள்ளூர் போட்டிகளில் சுமாராக ஆடி வந்தார். ஐபிஎல் போட்டிகளை கணக்கில் சேர்க்கவில்லை தேர்வாளர்கள்.
-
30 பேர் அணி விவரம்:
டோணி, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே, ராபின் உத்தப்பா, விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, கேதார் ஜாதவ், மனோஜ் திவாரி, மனீஷ் பான்டே, விருத்திமான் சஹா, சஞ்சு சாம்சன், ஆர்.அஸ்வின், பர்வேஸ் ரசூல், கரன் சர்மா, அமீத் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், இஷாந்த் சர்மா, புவனேஸ் குமார், முகம்மது ஷமி, உமேஷ் யாதவ், வருண் ஆரோன், தவல் குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி, மொஹித் சர்மா, அசோக் திண்டா, குல்தீப் யாதவ், முரளி விஜய்.
-
------------------------
தமிழ் ஒன் இந்தியா.காம்
Re: உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை!
#1107934- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வெற்றி பெறுவது சந்தேகம் தான் காரணம் போதிய அனுபவம் இன்மை தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை!
#1108076பார்க்கலாம் என்ன நடக்கும் என்று
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» மகளிர் டி20 உலகக் கோப்பை: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
» உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்
» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் நெஹரா, தினேஷ் கார்த்திக் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுக்கு இடமில்லை
» டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி
» உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
» உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்
» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் நெஹரா, தினேஷ் கார்த்திக் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுக்கு இடமில்லை
» டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி
» உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1