புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினி - கேள்வி - பதில் (09.11.2009)
Page 1 of 1 •
கேள்வி: பட பைல்களை உருவாக்கும்போதும் எடிட் செய்திடும்போதும் அதனை ஏன் ஜேபெக் பார்மட்டில் கொண்டு வர வேண்டும் என்று சொல்கின்றனர். இதன் சிறப்பு என்ன? அந்த பெயர் எதனைக் குறிக்கிறது?
பதில்: நல்ல கேள்வி. சுருக்கமாகப் பதில் தருகிறேன். Joint Photographic Experts Group என்பதன் சுருக்கம் தான் ஜேபெக் (JPEG) என்பது. ஜேபெக் பைல் என்று ஒன்றைக் குறிப்பிடுகையில் இந்த குரூப் வடிவமைத்த பார்மட்டில் உள்ள பட பைலைக் குறிப்பிடுகின்றோம். இவை டிஸ்க் இடத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக சுருக்கப்படுகின்றன. பொதுவாக இவை போட்டோக்களாக இருக்கும். சில வேளைகளில் உருவாக்கப்பட்ட படங்களாகவும் இருக்கும். சாதாரணமாக 250 கேபி அளவில் உள்ள ஒரு பி.எம்.பி. பார்மட்டில் உள்ள பட பைலை, ஜேபெக் பார்மட்டுக்குக் கொண்டு வருகையில் அது 35 கேபி அளவில் சுருக்கப்பட்டுவிடும். இந்த வேலையில் படம் சார்ந்த தகவல்கள், அதன் தன்மையைக் கெடுக்காத வகையில் இழக்கப்படும்.
பொதுவாக படங்களை எடிட் செய்யக்கூடிய அனைத்து புரோகிராம்களும், ஜெபெக் பார்மட்டினைக் கையாளுவதாலும், இந்த பார்மட்டில் அமையும் பைல்களின் டிஸ்க் ஸ்பேஸ் அளவு மிகவும் குறைவாக இருப்பதாலும் ஜெபெக் பார்மட்டிலேயே படங்கள் இருக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். படங்களின் தன்மை மிகவும் உயர் சிறப்பான நிலையில் இருக்க வேண்டும் எனில் பி.எம்.பி. போன்ற மற்ற பார்மட்கள் விரும்பப்படுகின்றன.
மேலும் இது குறித்த தகவல்கள் வேண்டும் என்றால் [url=http://www.faqs.org/faqs/jpegfaq/part1/]http://www.faqs.org/faqs/jpegfaq/part1/ [/url]என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

கேள்வி: இமெயில் பார்ப்பதற்கு அவுட்லுக் எக்ஸ்பிரஸ் பயன்படுத்துகிறோம். என் வீட்டில் மூன்று பேர் இதனைப் பயன்படுத்துகிறோம். அவ்வப்போது இமெயில் கடிதங்களை அழித்தாலும் அவை டிஸ்க்கில் ஸ்பேஸ் எடுத்துக் கொள்ளும். எனவே அவற்றை மொத்தமாக அழிக்க வேண்டும் என்று என் நண்பர்கள் கூறுகின்றனர். இதற்கு எப்படி செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்?
பதில்: இமெயில் செய்திகளை அழிக்கையில் எக்ஸ்பியில் உள்ள அவுட்லுக் எக்ஸ்பிரஸ், அவற்றை உடனே அழிக்காமல்
"Deleted Items"
என்ற போல்டரில் வைத்துக் கொள்கிறது. எனவே நாம் கடிதங்கள் வந்து தங்கும் இன்பாக்ஸில் உள்ள மெயில்களை மொத்தமாகக் காலி செய்திடுகையில், அவை இந்த டெலீட்டட் ஐட்டம்ஸ் போல்டரில் தங்கி ஹார்ட் டிஸ்க் இடத்தைப் பிடிக்கின்றன. இதற்குப் பதிலாக, அவை அழிக்கப்படும்போதே இந்த போல்டருக்குச் செல்லாமல் முற்றிலுமாக நீக்கப்படுவதற்கான செட்டிங்ஸை அமைக்கலாம். இதற்கு முதலில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் தொகுப்பைத் திறந்து கொண்டு பின் Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். இப்போது பல டேப்கள் அடங்கிய Options என்னும் விண்டோ கிடைக்கும். இதில் Maintenance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் கீழாக "Cleaning up Messages" என்ற வரியைத் தேர்ந்தெடுத்து "Empty messages from the ‘Deleted Items’ folder on exit" என்பதில் டிக் அடையாளத்தை உருவாக்கவும். இனி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனிமேல் நீங்கள் கடிதங்களை அழிக்கையில் அவை கம்ப்யூட்டரை விட்டே நீக்கப்படும்.

கேள்வி: அண்மையில் வேர்ட் குறித்த கட்டுரையில் எம்.ஆர்.யு. (MRU) என்று போட்டிருந்தது. இறுதி வரை அதன் முழு விரிவாக்கம் தரப்படவில்லை. நீங்கள் வாராவாரம் தரும் லிஸ்ட்டிலும் இது இல்லை. இந்த சுருக்குச் சொல் எதனைக் குறிக்கிறது?
பதில்: சில சுருக்குச் சொற்கள் எப்போதாவது சில இடங்களில் மட்டுமே பயன்படுத்தப் படுவதால் நாம் அறியாமலே இருக்கிறோம். வேர்ட் புரோகிராம் மட்டுமல்ல, மற்றவற்றிலும் (MRU) என்பது அண்மையில் பயன்படுத்திய பைல்களைக் (Most Recently Used) குறிக்கும். வேர்ட் புரோகிராம் திறந்தவுடன், பைல் மெனுவினைக் கிளிக் செய்தால் கீழ் பிரிவில் 1,2,3,4 எனப் பட்டியலிட்டு, நீங்கள் அண்மையில் உருவாக்கிய அல்லது எடிட் செய்த பைல்களின் பட்டியலைத் தரும். இந்த பட்டியலில் உள்ள பைல்களின் எண்ணிக்கையை 9 ஆக்கும் செட்டிங்ஸ் பற்றி சென்ற இதழில் டிப்ஸ் பட்டியலில் தரப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். வேர்ட் 2007 தொகுப்பில் இந்த எண்ணிக்கையை இன்னும் அதிகமாக்கலாம்.

கேள்வி: வேர்ட் புரோகிராமில் ஆரோ கீகளைப் பயன்படுத்துகையில் எப்படி சொற்கள் அளவில் வேகமாக நகர்த்துவது? சில வேளைகளில் பாரா பாராவாகத் தாவமுடியும் என்று சொல்கின்றனரே! விளக்கவும்.
பதில்: மிக எளிதான வேலை. ஆரோ கீயை அழுத்தினால், அநேகமாக அனைத்து வேர்ட் புராசசர்களிலும், கீயின் திசைக்கேற்ப ஒரு ஸ்பேஸ் கர்சர் நகரும். இதே செயல்பாட்டினை கண்ட்ரோல் கீயுடன் அழுத்தி ஆரோ கீயை அழுத்தினால் ஒரு சொல் திசைக்கேற்ப நகரும். மேல் கீழ் ஆரோ கீகளுடன் அழுத்தினால், பாரா பாராவாக அல்லது செக்ஷன் செக்ஷனாக நகரும். இத்துடன் ஷிப்ட் கீ மற்றும் கண்ட்ரோல் கீயைச் சேர்த்து ஆரோ கீயுடன் அழுத்தினால் அது நகரும் பகுதி முழுவதையும் தேர்ந்தெடுக்கும். எம்.எஸ்.வேர்ட், நோட்பேட், வேர்ட் பேட், ஓப்பன் ஆபீஸ் ரைட்டர் ஆகிய அனைத்திலும் இந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்

கேள்வி: என்னுடைய எக்ஸ்பி கம்ப்யூட்டரில் அமைத்துக் கொடுத்த ஸ்கிரீன் சேவர் பிடிக்கவில்லை. மற்றவர்கள் போல வேறு நல்ல ஸ்கிரீன் சேவரை அமைத்துக் கொள்ள விருப்பப்படுகிறேன். இதனை எப்படி மாற்றுவது?
பதில்: இதுவரை பார்த்து ரசித்த ஸ்கிரீன் சேவர், இன்னொரு அழகான ஸ்கிரீன் சேவர் காட்சியினைப் பார்த்தவுடன் பிடிக்காமல் போய்விட்டது. இல்லையா! மாற்றிவிடலாம். மிக எளிதாக மாற்றிவிடலாம். டெஸ்க்டாப் செல்லுங்கள். காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனு கட்டத்தில் கீழாக உள்ள Properties என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில் Screen Saver என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அங்கே இருக்கும் கட்டத்தில் பல ஸ்கிரீன் சேவர் பைல்களின் பெயர்கள் இருக்கும். இதில் எதனையேனும் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். தேர்ந்தெடுத்தபின் Apply என்ற பட்டனில் கிளிக் செய்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அதில் உள்ள மற்றவற்றைப் பாருங்கள். ஸ்கிரீன் சேவர் எவ்வளவு நேரம் கம்ப்யூட்டரில் வேலை எதுவும் செய்திடாமல் இருந்தால் தோன்ற வேண்டும் என்பதற்கு நிமிடக் கணக்கில் செட் செய்திட வழி தரப்பட்டிருக்கும். அதே போல நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஸ்கிரீன் சேவர் எப்படி தோற்றமளிக்கும் என்பதனைக் காண பிரிவியூ என்ற பிரிவு இருக்கும். இதனை எல்லாம் செயல்படுத்தி, அதனால் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள். சரி, எந்த ஸ்கிரீன் சேவரும் தேவை இல்லை என்றால் அதே ஆப்ஷன் கட்டத்தில் None என்று ஒரு சாய்ஸ் இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் பக்க எண்கள் அமைக்கையில் மூன்று சாய்ஸ் மட்டுமே கொடுக்கிறது. இந்த இடங்கள் போக நாம் அமைக்க நினைக்கும் இடத்தில் பக்க எண்ணை அமைக்க முடியுமா?
பதில்: தாராளமாக மிக எளிதாக அமைக்கலாம். எந்த ஒரு பக்கத்திலும், அல்லது அனைத்து பக்கத்திலும் நீங்கள் எந்த இடத்தில் பக்க எண் அமைக்கப்பட வேண்டும் என விரும்புகி றோமோ, அந்த இடத்தில் கர்சரை வைத்துக் கொண்டு ஆல்ட்+ஷிப்ட் + ப்பி (Alt + Shift + P) அழுத்தவும். உடனே அந்த பக்க எண் அந்த இடத்தில் டெக்ஸ்ட்டாகப் பதியப்படும். ஒன்று நினைவில் கொள்ள வேண்டும். இன்ஸெர்ட் அழுத்தி பக்க எண்ணை அமைக்கையில் அது டாகுமெண்ட்டின் அனைத்து பக்கங்களிலும் அமைக்கப்படும். இந்த முறையில் எந்த பக்கத்தில் அல்லது பக்கங்களில் ஆல்ட்+ஷிப்ட்+ப்பி கொடுக்கிறோமோ அந்த பக்கங்களில் மட்டுமே அமைக்கப்படும்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|