புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_m10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10 
70 Posts - 53%
heezulia
இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_m10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_m10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_m10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_m10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_m10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_m10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_m10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_m10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_m10இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Nov 19, 2014 2:11 pm

இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் O7ePHx1HSEGXHJjrlTWg+International_Men's_Day_Symbol

அனைத்துலக ஆண்கள் நாள் (International Men's Day) என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும். 1999 இல் ரினிடட் மற்றும் டோபாகோவில் ஆரம்பித்து வைக்கப்பட்டு, பலதரப்பட்ட தனியார் மற்றும் குழுக்களினால் அவுஸ்திரேலியா, கரீபியன், தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலிருந்து இதற்கு ஆதரவளிக்கப்பட்டது.

-- விக்கிபீடியா & ஒன் இந்தியா

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Nov 19, 2014 2:13 pm

நம் நாட்டில் உள்ள ஒருசிலர் தங்களின் முயற்சியால், உலக அளவில் மிகவும் பிரபலமானவர்களாகி உள்ளனர். அவர்களை நினைக்கும் போது நாம் பெருமிதத்துடன் இந்தியன் என்று சொல்லிப் பெருமைப்படலாம். இன்று சர்வதேச ஆண்கள் தினம் என்பதால், இப்போது உலக அளவில் மிகவும் பிரபலமான மற்றும் இந்தியாவிற்கு பெரும் புகழைத் தேடித் தந்த சில ஆண்களைப் பற்றி பார்ப்போம்

1. ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

இந்தியாவின் தலைச்சிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவர், இந்திய ஏவுகணை நாயகன் தான் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். அதுமட்டுமின்றி இவர் மிகவும் சிறந்த, அனைவராலும் மதிக்கத்தக்க ஆசிரியரும், பேச்சாளரும் கூட. மேலும் பல இளைஞர்களின் முன்மாதிரியாகவும் இவர் உள்ளார். உலகில் இவரைப் பற்றி அறியாதோர் எவரும் இலர் என்று சொல்லலாம். இவரால் தான் முதன்முதலில் இந்தியா ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதனால் இவருக்கு உயரிய விருதான 'பத்ம பூஷன்' விருது வழங்கப்பட்டது. மேலும் இவரால் ஐந்து ஏவுகணைகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இவ்வளவும் செய்த அப்துல் கலாம் மிகவும் எளிமையானவர். இவரைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம்.


soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Nov 19, 2014 2:13 pm

2. சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் என்றாலேயே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சச்சின் டெண்டுல்கர் தான். ஏனெனில் சிறு வயதிலிருந்தே கிரிக்கெட்டிற்காக தனது வாழ்க்கையே அர்பணித்தவர் இவர். மேலும் இவர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். இன்று வரை எவராலும் இவரது சாதனைகளை முறியடிக்க முடியவில்லை. அந்த அளவில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் வகையில் சாதனைகளைப் படைத்து, உலக அளவில் மிகவும் பிரபலமானவர் தான் சச்சின்.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Nov 19, 2014 2:14 pm

3. நாராயண மூர்த்தி

இன்போசிஸ் என்னும் உலக அளவில் மிகவும் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியவர் தான் நாராயண மூர்த்தி. இந்நிறுவனத்தின் கிளைகள் உலகின் பல இடங்களில் இருந்தாலும், இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் தான் உள்ளது. இந்நிறுவனத்தைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை. அத்தகைய பெரிய நிறுவனத்தை நிறுவியது இந்தியன் என்று சொல்லி அனைவரும் பெருமைப்படலாம்


soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Nov 19, 2014 2:14 pm

4. விஸ்வநாதன் ஆனந்த்

'இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்' தான் தமிழ்நாட்டில் பிறந்த விஸ்வநாதன் ஆனந்த். இவர் உலக சதுரங்க போட்டியில் ஐந்து முறை வெற்றிப் பெற்றுள்ளார். இவர் தனது 14 வயதிலிருந்தே சதுரங்க விளையாட்டில் வெற்றிகளையும், பட்டங்களையும் பெற ஆரம்பித்தார். இதுவரை பல்வேறு சதுரங்க பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Nov 19, 2014 2:37 pm

அனைத்துமே அருமையான கேட்க கேட்க திகட்டாத தகவல்கள்...





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 19, 2014 3:06 pm

ஆண்கள் தினம் அவசியம்தான்...
-
அய்யோ...ஆண்கள்! தேசிய ஆண்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் கணக்கெடுப்பின் படி,

* கடந்த 12 ஆண்டுகளில் வீட்டில் நடந்த கொடுமைகளால் 1.7 லட்சம் மணமான ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர்.

* 2001 - 2005க்கு இடையே 13 லட்சம் ஆண்கள், வேலையை இழந்து உள்ளனர்.

* மணமான மூன்று ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள், சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Nov 19, 2014 4:10 pm

என்ன நமக்கும் ஒரு தினம் இருக்கா சந்தோசம் சந்தோசம் , எப்பவோ படித்த வார்த்தை பாசத்தை மனதிலே வைத்துக் கொள்வதால் தான் சொற்களில் கூட தாய் தந்தை என தகப்பன் இரண்டாம் இடத்தை பிடிக்கிறான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 19, 2014 5:42 pm

சர்வ தேச ஆண்கள் தினமாம் இன்று ,
ஆர்வம் இல்லையா பெண்களுக்கு ,
ஆண்களை வாழ்த்தி ஓரிரு
வெண்பாக்கள் பாடக்கூடாதா ?

ரமணியன் சோகம் சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 19, 2014 5:53 pm

அனைத்து ஆண்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக