Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் ஆன பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!
4 posters
Page 1 of 1
திருமணம் ஆன பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!
1) குடிக்க கூடாது.எந்த கெட்ட பழக்கமும் இருக்க கூடாது
2) எப்பவும் பிரண்ட்ஸ் கூட அதிக நேரம் இருக்ககூடாது
3) கோபப்படகூடாது
4) வேலை செய்யும் இடத்தில் பெண்கள்கிட்ட பேசக்கூடாது.
5) சண்டை போட்டா மாமானர் மாமியரை திட்டக்கூடாது. அடுத்தவங்க முன்னாடியும் திட்டக்கூடாது.
6)சீரியல் பார்க்கற அப்ப t.v சேனலை மாத்தக்கூடாது.
7) பொய் சொல்ல கூடாது
8) சண்டை சச்சரவுகளுக்கு போகக்கூடாது
9)தன்னை வீட்டில் விட்டுவிட்டு பிரண்ட்ஸ் கூட டூர் மற்றும் பங்கஷனுக்கு போக கூடாது.
10) எப்பவும் அடுத்தவங்கள வச்சி பேச கூடாது.
இதை எல்லாம் சரி பண்ணுங்க வாழ்க்கை இனிக்கும்.
- முகநூல்
2) எப்பவும் பிரண்ட்ஸ் கூட அதிக நேரம் இருக்ககூடாது
3) கோபப்படகூடாது
4) வேலை செய்யும் இடத்தில் பெண்கள்கிட்ட பேசக்கூடாது.
5) சண்டை போட்டா மாமானர் மாமியரை திட்டக்கூடாது. அடுத்தவங்க முன்னாடியும் திட்டக்கூடாது.
6)சீரியல் பார்க்கற அப்ப t.v சேனலை மாத்தக்கூடாது.
7) பொய் சொல்ல கூடாது
8) சண்டை சச்சரவுகளுக்கு போகக்கூடாது
9)தன்னை வீட்டில் விட்டுவிட்டு பிரண்ட்ஸ் கூட டூர் மற்றும் பங்கஷனுக்கு போக கூடாது.
10) எப்பவும் அடுத்தவங்கள வச்சி பேச கூடாது.
இதை எல்லாம் சரி பண்ணுங்க வாழ்க்கை இனிக்கும்.
- முகநூல்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: திருமணம் ஆன பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!
ரொம்ப கடுமையான சட்டங்களா இருக்கே விமந்தனி....நான் சொல்லல ............... நாளை வந்து இனியவன் சொல்லப்போறார் பாருங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமணம் ஆன பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!
நல்ல சுயநல கற்பனைகள்......இருப்பதில் மாற்று கருத்தில்லை.....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: திருமணம் ஆன பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!
சொல்ல மறந்தது:
-
கணவன் தன் உறவை (மாமனார், மாமியார்) ரொம்ப நேசிக்கணும்...!!
-
-
கணவன் தன் உறவை (மாமனார், மாமியார்) ரொம்ப நேசிக்கணும்...!!
-
Re: திருமணம் ஆன பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!
krishnaamma wrote:ரொம்ப கடுமையான சட்டங்களா இருக்கே விமந்தனி....நான் சொல்லல ............... நாளை வந்து இனியவன் சொல்லப்போறார் பாருங்க
இது கடுமையான சட்டங்கள் இல்லை கிருஷ்ணாம்மா..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கொடுமையான சட்டங்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: திருமணம் ஆன பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!
P.S.T.Rajan wrote:நல்ல சுயநல கற்பனைகள்......இருப்பதில் மாற்று கருத்தில்லை.....
சுயநலமிக்கவர்கள் சுயநலமாய் இருப்பதில் எப்படி ஐயா மாற்று கருத்து இருக்கமுடியும்???????????
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: திருமணம் ஆன பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!
ayyasamy ram wrote:சொல்ல மறந்தது:
-
கணவன் தன் உறவை (மாமனார், மாமியார்) ரொம்ப நேசிக்கணும்...!!
-
சொல்ல மறந்தது....................... பட்டியல் இன்னும் நீ..............ளலாம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: திருமணம் ஆன பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!
மேற்கோள் செய்த பதிவு: 1113865விமந்தனி wrote:krishnaamma wrote:ரொம்ப கடுமையான சட்டங்களா இருக்கே விமந்தனி....நான் சொல்லல ............... நாளை வந்து இனியவன் சொல்லப்போறார் பாருங்க
இது கடுமையான சட்டங்கள் இல்லை கிருஷ்ணாம்மா..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கொடுமையான சட்டங்கள்.
ஹா....ஹா....ஹா....இனியவன் இன்னும் பார்க்கலை போல இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?
» ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
» மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!
» கணவரிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள்
» பெண்களுக்கு பிடித்த 8 விஷயங்கள்!
» ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
» மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!
» கணவரிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள்
» பெண்களுக்கு பிடித்த 8 விஷயங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|