ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய்!

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பொய்! - Page 3 Empty பொய்!

Post by விமந்தனி Tue Jan 06, 2015 12:09 am

First topic message reminder :

பொய் சொல்லுவது என்பது

குழந்தைக்கு அது பாவம்

வயதுக்கு வந்தவருக்கு அது தவறு

காதலர்களுக்கு அது கலை

வக்கீலுக்கு அது தொழில்

அரசியல்வாதிக்கு அது தேவை

அதிகாரிக்கு அது மேலாண்மைக் கருவி

வேலை பார்பவருக்கு அது சாக்குப் போக்கு

திருமணமானவனுக்கு உயிர் பிழைக்க ஒரு உபாயம்...!


-யாரோ தெரியவில்லை.


பொய்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொய்! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொய்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


பொய்! - Page 3 Empty Re: பொய்!

Post by யினியவன் Wed Jan 07, 2015 11:56 pm

கோவில் மடமா இருந்தாலும் அம்மா மடப்பள்ளி ல தான் பிசியா இருப்பாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பொய்! - Page 3 Empty Re: பொய்!

Post by krishnaamma Wed Jan 07, 2015 11:59 pm

யினியவன் wrote:கிருஷ்ணா ம்மா மடம் நடத்தறாங்களா?

மடமை போக்கி மேன்மை அடைய வாரீர் வாரீர் ன்னு விளம்பரம் பண்றாங்களா என்ன?

ஏன்பா ......நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலியா?................'மடம்'.....என்றாலே நித்யானதா தான் நினைவுக்கு வரார்.....
.
.
.
நாங்க , எங்களை முன்பு 'மடத்துக்கரா' என்று சொல்வோம்....இப்போ ஒழுங்காய் "அஹோபில மடத்துக்காரா" என்று சொல்ல்றோம் ....தெரியுமா?????????? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொய்! - Page 3 Empty Re: பொய்!

Post by krishnaamma Thu Jan 08, 2015 12:01 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
கலாட்டா செய்கிறீர்கள் என்று எனக்கும் தெரிகிறதே கிருஷ்ணாம்மா... ஜாலி ஜாலி நீங்கள் சொல்வது போல இருக்கவும் வாய்ப்பு இருக்க தான் செய்கிறது.

ஆனால், ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன் கிருஷ்ணாம்மா....புன்னகை புன்னகை  நான் என் எழுத்துக்களை நேசிப்பவள். எனது (சொந்த) பதிவுகள் அனைத்துமே என் குழந்தை போல. அதை மற்றவர் பெயரில் எப்பவும் பதிவிடவே மாட்டேன். மேலும் எனது கருத்து சுதந்திரத்திற்கு இதுவரையிலும் எங்கும் தடை ஏற்பட்டதில்லை. அது நம் ஈகரை வரையிலும் தொடர்ந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியே.... ஆகவே, நான் சொல்ல நினைப்பதை என் பெயரிலேயே சொல்லுவேனே.

"பொய்" முகநூலில் தான் பார்த்தேன். அதில் '-யாரோ தெரியவில்லை.' என்று தான் போட்டிருந்தது. எனக்கும் அது வித்தியாசமாய் தான் இருந்தது. அதனால் தான் இங்கும் அதை அப்படியே பகிர்ந்தேன்.

நல்லது விமந்தனி , நானும் உதாரணத்துக்குத்தான் எடுத்துக்கட்டினேன் புன்னகை

நான் தப்பா ஏதாவது சொல்லிட்டேனா கிருஷ்ணாம்மா... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1114088

அடாடா.....எதுக்கு இவ்வளவு சோகம்?......நீங்க மட்டும் இல்லை நானும் தப்பா சொல்லலையே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொய்! - Page 3 Empty Re: பொய்!

Post by krishnaamma Thu Jan 08, 2015 12:01 am

யினியவன் wrote:கோவில் மடமா இருந்தாலும் அம்மா மடப்பள்ளி ல தான் பிசியா இருப்பாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1114092
எஸ்.....எஸ்...........எவ்வளவு பெரிய புண்ணியம் தெரியுமா அது ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொய்! - Page 3 Empty Re: பொய்!

Post by விமந்தனி Thu Jan 08, 2015 12:03 am

பின்னே அவங்க dept -டே அது தானே....ஜாலி  
எங்க கிருஷ்ணாம்மா வை காணோம்?


பொய்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொய்! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொய்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பொய்! - Page 3 Empty Re: பொய்!

Post by krishnaamma Thu Jan 08, 2015 12:05 am

விமந்தனி wrote:பின்னே அவங்க dept -டே அது தானே....ஜாலி  
எங்க கிருஷ்ணாம்மா வை காணோம்?
மேற்கோள் செய்த பதிவு: 1114099

idho irukken....net slow புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொய்! - Page 3 Empty Re: பொய்!

Post by krishnaamma Thu Jan 08, 2015 12:07 am

என்னுடைய அந்த புதிய திரியை பாருங்கள் விமந்தனி..இனியவன்......ரொம்ப கோவம் வந்தது எனக்கு பேப்பரில் அதை பார்த்ததும் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொய்! - Page 3 Empty Re: பொய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum