புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 7:11

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 7:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 21:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 20:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 11:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 7:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 5:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 5:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 5:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 5:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 5:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 5:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 20:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 19:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 19:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 18:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 18:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 17:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 13:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 12:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய்! Poll_c10பொய்! Poll_m10பொய்! Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொய்! Poll_c10பொய்! Poll_m10பொய்! Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
பொய்! Poll_c10பொய்! Poll_m10பொய்! Poll_c10 
88 Posts - 39%
i6appar
பொய்! Poll_c10பொய்! Poll_m10பொய்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பொய்! Poll_c10பொய்! Poll_m10பொய்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பொய்! Poll_c10பொய்! Poll_m10பொய்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பொய்! Poll_c10பொய்! Poll_m10பொய்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பொய்! Poll_c10பொய்! Poll_m10பொய்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பொய்! Poll_c10பொய்! Poll_m10பொய்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பொய்! Poll_c10பொய்! Poll_m10பொய்! Poll_c10 
2 Posts - 1%
prajai
பொய்! Poll_c10பொய்! Poll_m10பொய்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய்!

Page 1 of 3 1, 2, 3  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon 5 Jan 2015 - 22:39

பொய் சொல்லுவது என்பது

குழந்தைக்கு அது பாவம்

வயதுக்கு வந்தவருக்கு அது தவறு

காதலர்களுக்கு அது கலை

வக்கீலுக்கு அது தொழில்

அரசியல்வாதிக்கு அது தேவை

அதிகாரிக்கு அது மேலாண்மைக் கருவி

வேலை பார்பவருக்கு அது சாக்குப் போக்கு

திருமணமானவனுக்கு உயிர் பிழைக்க ஒரு உபாயம்...!

-யாரோ தெரியவில்லை.

பொய்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொய்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொய்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 5 Jan 2015 - 23:18

சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
யாரோ தெரியவில்லை....இது "White lie " யா விமந்தனி ?....ம்........ நடனம் நடனம் நடனம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue 6 Jan 2015 - 21:16

krishnaamma wrote:சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
யாரோ தெரியவில்லை....இது "White lie " யா விமந்தனி ?....ம்........ நடனம் நடனம் நடனம்

"lie" யில் கூட black & white இருக்கிறதா..........? புன்னகை

பொய்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொய்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொய்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 6 Jan 2015 - 21:52

விமந்தனி wrote:
krishnaamma wrote:சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
யாரோ தெரியவில்லை....இது "White lie " யா விமந்தனி ?....ம்........ நடனம் நடனம் நடனம்

"lie" யில் கூட black & white இருக்கிறதா..........? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1113868

உண்டு விமந்தனி புன்னகை .......யாருக்குமே துன்பம் தராதவை ""White lie " புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue 6 Jan 2015 - 22:14

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
யாரோ தெரியவில்லை....இது "White lie " யா விமந்தனி ?....ம்........ நடனம் நடனம் நடனம்

"lie" யில் கூட black & white இருக்கிறதா..........? புன்னகை

உண்டு விமந்தனி புன்னகை .......யாருக்குமே துன்பம் தராதவை ""White lie " புன்னகை
அப்படியா கிருஷ்ணாம்மா...! புதிதாக கேள்விபடுகிறேன்.

பொய்யிலும் தரம் பிரித்து விட்டார்களா... White மற்றும் Black என்று...? அதாவது, எரிகிற கொள்ளியில் எது best என்று பார்ப்பது போலவா...?

பொய்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொய்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொய்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 6 Jan 2015 - 22:50

மேற்கோள் செய்த பதிவு: 1113877
பொய்யிலும் தரம் பிரித்து விட்டார்களா... White மற்றும் Black என்று...? அதாவது, எரிகிற கொள்ளியில் எது best என்று பார்ப்பது போலவா...?
மேற்கோள் செய்த பதிவு: 1113877

இப்போ இல்ல ரொம்ப நாளாய் இருக்கே...................

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல் !...............

அதத்தான் "White lie " என்றேன் நான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue 6 Jan 2015 - 22:52

பொய்! 1571444738 தீமை இல்லாதது எனில் அது பொய்யல்லவே...?

பொய்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொய்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொய்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 7 Jan 2015 - 6:15

பொய்! 3838410834
-

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed 7 Jan 2015 - 9:00

பொய் ஒரு உபயோகமான தப்பிக்கக்கூடிய சொல்லுனு சொல்லுங்க..........பலே... அருமை.....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 7 Jan 2015 - 21:38

விமந்தனி wrote:பொய்! 1571444738 தீமை இல்லாதது எனில் அது பொய்யல்லவே...?

ஒரு சின்ன உதாரணம்..........மேலே " யாரோ சொன்னது போல " போட்டிருக்கிங்க தானே, ஒருவேளை அதை நீங்களே சொல்லிட்டு அப்படி போட்டிருந்தால்???????..............அது தான் 'white lie " இதில் யாருக்கும் நஷ்டம் இல்லை...ஆனால் அது பொய் என்று உங்களுக்கு மட்டுமே தெரியும்....எப்படி இருந்தாலும் பொய் தானே? .....இப்போ சந்தேகம் தீர்ந்ததா? புன்னகை

.
.
.
நான் இதை சொன்னதே உங்களை கலாட்டா செய்யத்தான்...அது இவ்வளவு பதிவுகள் ஆகிவிட்டது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக