புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:57 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 8:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 7:56 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Aug 17, 2024 5:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 4:54 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Sat Aug 17, 2024 4:35 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 17, 2024 3:35 pm

» பூக்கள் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:47 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 17
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:43 pm

» வாய்ப்புண்ணை குணப்படுத்த எளிமையான வீட்டு மருத்துவம்
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 17, 2024 11:51 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 17, 2024 10:40 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 16, 2024 10:52 pm

» ரசித்த காணொளி
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:43 pm

» சாம்பிராணி புகை போட்டேன்...!!
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:29 pm

» இயர்பட்ஸ் பயன்படுத்தலாமா?
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:24 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 16
by ayyasamy ram Fri Aug 16, 2024 9:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை – கவிதை Poll_c10தன்னம்பிக்கை – கவிதை Poll_m10தன்னம்பிக்கை – கவிதை Poll_c10 
357 Posts - 59%
heezulia
தன்னம்பிக்கை – கவிதை Poll_c10தன்னம்பிக்கை – கவிதை Poll_m10தன்னம்பிக்கை – கவிதை Poll_c10 
198 Posts - 33%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை – கவிதை Poll_c10தன்னம்பிக்கை – கவிதை Poll_m10தன்னம்பிக்கை – கவிதை Poll_c10 
19 Posts - 3%
prajai
தன்னம்பிக்கை – கவிதை Poll_c10தன்னம்பிக்கை – கவிதை Poll_m10தன்னம்பிக்கை – கவிதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தன்னம்பிக்கை – கவிதை Poll_c10தன்னம்பிக்கை – கவிதை Poll_m10தன்னம்பிக்கை – கவிதை Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
தன்னம்பிக்கை – கவிதை Poll_c10தன்னம்பிக்கை – கவிதை Poll_m10தன்னம்பிக்கை – கவிதை Poll_c10 
4 Posts - 1%
mini
தன்னம்பிக்கை – கவிதை Poll_c10தன்னம்பிக்கை – கவிதை Poll_m10தன்னம்பிக்கை – கவிதை Poll_c10 
3 Posts - 0%
Abiraj_26
தன்னம்பிக்கை – கவிதை Poll_c10தன்னம்பிக்கை – கவிதை Poll_m10தன்னம்பிக்கை – கவிதை Poll_c10 
3 Posts - 0%
Barushree
தன்னம்பிக்கை – கவிதை Poll_c10தன்னம்பிக்கை – கவிதை Poll_m10தன்னம்பிக்கை – கவிதை Poll_c10 
2 Posts - 0%
Saravananj
தன்னம்பிக்கை – கவிதை Poll_c10தன்னம்பிக்கை – கவிதை Poll_m10தன்னம்பிக்கை – கவிதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை – கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83699
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 05, 2015 8:31 am

தன்னம்பிக்கை – கவிதை TVChPE6RimkM8T0Sd8ie+moo
-
தன்னம்பிக்கை – கவிதை UEd0QBGXSQKplHjESIvp+moo51
-
மண்ணிலே வீழ்ந்தாலும்!
மனச்சோர்வு கொள்ளாதே
நன்மரமாய் விழி மலர்ந்தே
நற்பலன்கள்தாம் தருவாய்!
-
கடும் பாலையில் புதைந்தாலும்
சோகம் கொண்டு விடாதே – சுடர்
சோலையென நீ மலர்ந்தே
சுகம் ஈந்து மகிழ்ந்திருப்பாய்
-
நதியதனில் மூழ்கிடினும்
நாதியற்றுப் போய்விடினும் – ஆங்கே
நாணலாய் முளைத்தெழுவாய் உன்
இருப்பதனை உணர்த்திடுவாய்
-
நடுக்கடலில் வீழ்ந்தாலும்
மீளும் வழி இழந்தாலும்
நன்முத்தாய் விளைந்திடுவாய்
புவி சேர்ந்து புகழ் கொள்வாய்
-
நெருப்பிலிட்டு எரித்தாலும்
நீறு பூத்து மறைத்தாலும்
சக்கரவாகப் பறவையாய் நின்
சாம்பலினின்றே உயிர்த்தெழுவாய்
கடும் உண்மைகள் முரசுகொட்ட
சூறாவளியாய் புறப்படுவாய்
-
—————————————————-
-சிவனேஸ் (சுட்டி மயில்)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jan 05, 2015 9:47 am

தன்னம்பிக்கையில் நன் நம்பிக்கை வளரனும்........

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Jan 05, 2015 3:34 pm

அருமை அருமை....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தன்னம்பிக்கை – கவிதை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 3:48 pm

பயன்பாடு
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
[url=ta.wiktionary.org/wiki/சக்கரவாகம்]ta.wiktionary.org/wiki/சக்கரவாகம்[/url]


//சக்கரவாகப் பறவையாய் நின்
சாம்பலினின்றே உயிர்த்தெழுவாய்//
அது வேற பறவை....சக்கரவாகம் கிடையாது ராம் அண்ணா புன்னகை ....................மேலே wiki லிங்க் ம் தந்திருக்கேன் பாருங்கள் புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83699
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 05, 2015 4:06 pm

krishnaamma wrote:பயன்பாடு
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
[url=ta.wiktionary.org/wiki/சக்கரவாகம்]ta.wiktionary.org/wiki/சக்கரவாகம்[/url]


//சக்கரவாகப் பறவையாய் நின்
சாம்பலினின்றே உயிர்த்தெழுவாய்//
அது வேற பறவை....சக்கரவாகம் கிடையாது ராம் அண்ணா புன்னகை ....................மேலே wiki லிங்க் ம் தந்திருக்கேன் பாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1113579
-
ஆம்..சக்கரவாகம் கிடையாது...
சாம்பிலினின்று உயிர்த்தெழும் பறவை ஃபீனிக்ஸ்
-
சக்கரவாகம் என்ற ஒரு பறவை ஆகாயத்திலேயே
பறந்து சஞ்சரிக்கின்றது. அது ஆகாயத்திலேயே
முட்டையிடுகின்றது.

அந்த முட்டை கீழ்நோக்கி வருகிறபோதே வரும்
வேகத்தில் கரு முதிர்ந்து வெடித்து அதிலுள்ள குஞ்சு
வெளிவந்து மேல்நேக்கிப் பறக்கிறது.

அதைத் தாய்ப்பறவை கூட்டிச் செல்லுகின்றது. அ
வை பூமியைப் பார்த்ததே இல்லை.
தொட்டதுமில்லை
நிலவு ஒளியை உண்டு வாழ்வதாக சொல்வார்கள்.
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 4:18 pm

ayyasamy ram wrote:
krishnaamma wrote:பயன்பாடு
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
[url=ta.wiktionary.org/wiki/சக்கரவாகம்]ta.wiktionary.org/wiki/சக்கரவாகம்[/url]


//சக்கரவாகப் பறவையாய் நின்
சாம்பலினின்றே உயிர்த்தெழுவாய்//
அது வேற பறவை....சக்கரவாகம் கிடையாது ராம் அண்ணா புன்னகை ....................மேலே wiki லிங்க் ம் தந்திருக்கேன் பாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1113579
-
ஆம்..சக்கரவாகம் கிடையாது...
சாம்பிலினின்று உயிர்த்தெழும் பறவை ஃபீனிக்ஸ்
-
சக்கரவாகம் என்ற ஒரு பறவை ஆகாயத்திலேயே
பறந்து சஞ்சரிக்கின்றது. அது ஆகாயத்திலேயே
முட்டையிடுகின்றது.

அந்த முட்டை கீழ்நோக்கி வருகிறபோதே வரும்
வேகத்தில் கரு முதிர்ந்து வெடித்து அதிலுள்ள குஞ்சு
வெளிவந்து மேல்நேக்கிப் பறக்கிறது.

அதைத் தாய்ப்பறவை கூட்டிச் செல்லுகின்றது. அ
வை பூமியைப் பார்த்ததே இல்லை.
தொட்டதுமில்லை
நிலவு ஒளியை உண்டு வாழ்வதாக சொல்வார்கள்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1113588

//சாம்பிலினின்று உயிர்த்தெழும் பறவை ஃபீனிக்ஸ்// விவரத்துக்கு நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83699
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 05, 2015 4:24 pm

திரைப்பட பாடல் வரிகள்:
-

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் வைரவிழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

idigiti
idigiti
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 18/12/2010

Postidigiti Mon Jan 05, 2015 8:52 pm

வற்றிய உடல் வற்றாத உள்ளம்
முகத்தில் சுருக்கம் சறுக்காத மனம்
குழி விழுந்த கண்கள் குலையாத நோக்கம்
என்றாவது ஒரு நாள் எண்ணம் ஈடரூம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக