புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:57 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 8:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 7:56 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Aug 17, 2024 5:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 4:54 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Sat Aug 17, 2024 4:35 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 17, 2024 3:35 pm

» பூக்கள் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:47 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 17
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:43 pm

» வாய்ப்புண்ணை குணப்படுத்த எளிமையான வீட்டு மருத்துவம்
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 17, 2024 11:51 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 17, 2024 10:40 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 16, 2024 10:52 pm

» ரசித்த காணொளி
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:43 pm

» சாம்பிராணி புகை போட்டேன்...!!
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:29 pm

» இயர்பட்ஸ் பயன்படுத்தலாமா?
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:24 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 16
by ayyasamy ram Fri Aug 16, 2024 9:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_m10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10 
357 Posts - 59%
heezulia
படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_m10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10 
198 Posts - 33%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_m10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10 
19 Posts - 3%
prajai
படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_m10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_m10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_m10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10 
4 Posts - 1%
mini
படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_m10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10 
3 Posts - 0%
Abiraj_26
படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_m10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10 
3 Posts - 0%
Saravananj
படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_m10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_m10படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.'


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 7:12 pm

கணக்கு..............

மனைவி இன்
உதட்டு சாயத்துக்கு
பார்க்காத கணவன்..............

தாயின் மருத்துவ
செலவுக்கு
பார்ப்பது ................

சொர்ணாம்பிகை
பாளையங்கோட்டை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 7:24 pm

சந்தோஷத்தை இன்பாக்ஸ் இல் வை,
கவலைகளை அவுட் பாக்ஸ் இல் வை,
சிரிப்பை செண்ட் பண்ணு,
கோபத்தை டெலிட் பண்ணு,
அப்புறமென்ன உன் வாழ்க்கை....
'ரின் டோனாய்' சிரிக்கும்.

நித்யா லக்ஷ்மி,
மணியம்மை பல்கலை கழகம்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 7:36 pm

இ(ய)ந்திராணிகள் !

கிரண்டேரில் அரிசி இட
அரைத்தது!

வாஷிங் மெஷினில் துணிகள் போட
துவைத்தது !

எலக்டிரிக் குக்கரில் அரிசி வைக்க
சாதமாக்கியது !

இயங்கின இயந்திரங்கள்..........
இயக்கியோர்
இன்றைய  இ(ய)ந்திராணிகள் !

தாரா மணிவண்ணன்......கோவை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 7:41 pm

சாம்பல்
உதிர, உதிர......
கொஞ்சம் கொஞ்சமாய்
.
.
.
கூடவெ உதிர்கிறது
ஆயுட்காலமும்
.
சிகரெட்

- பாரதி, திருவாரூர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 27, 2013 8:47 am

யாருக்கும் இந்த கவிதைகள் பிடிக்கலையா ? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83699
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 05, 2015 8:45 am

எனக்குப் பிடித்திருக்கிறது..!
-
படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' 3838410834படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' CiSWMrQCRxqVvQsBL16B+cute-saranya_137639814470
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jan 05, 2015 9:36 am

திரிக்கு திரி பலே ஜோர் ஷபாஸ்..............

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Jan 05, 2015 4:05 pm

அனைத்தும் மிக மிக அருமை அம்மா .....





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.' W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 4:20 pm

நன்றி ராம் அண்ணா, நன்றி ராஜன் அண்ணா , நன்றி சரண்யா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக