புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
3 Posts - 5%
Balaurushya
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
2 Posts - 3%
prajai
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
1 Post - 2%
Shivanya
ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_m10ஊழல் எப்போது ஆரம்பமானது..? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் எப்போது ஆரம்பமானது..?

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84569
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 04, 2015 11:28 am

ஊழல் எப்போது ஆரம்பமானது..?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 04, 2015 11:42 am

ayyasamy ram wrote:ஊழல் எப்போது ஆரம்பமானது..?

ராம் அண்ணா கேள்வி கேட்கிறீர்களா? ....அப்போ கேள்வி பதில் பகுதி இல் போடுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84569
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 05, 2015 2:11 pm

ஊழல் அரசர்கள் இருந்த காலத்திலேயே
ஆரம்பிக்கப்பட்டு விட்டதாம்...!
-
பாக்யாரஜ் சொன்ன பதிலை படியுங்கள்:
-
ஊழல் எப்போது ஆரம்பமானது..? FgLUS58oTWSsCXdZ5N7N+20150104_121131

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 05, 2015 2:28 pm

சுதந்திர இந்தியாவில், ஊழல் அரசல் புரசலாக ஓரிரு இடங்களில் இருந்தாலும் ,
ஊழல் , பெருமளவில் பூதாகாரம் ஆகி , செய்கின்ற முறையில் செய்தால் , விசாரிக்கிற நீதிபதியே ,
தலையை பிய்த்துக்கொண்டு , ஒரு ரூபாய்க்கு ரெண்டு வாழைப்பழம் , ஒரு வாழைப்பழ கதையாக , மாறி ,
விக்ஞான முறை என்று ஒரு புதுச்சொல்லை , உண்டாக்க வைத்த பெருமை , ஹிஹி , நம்ம தமிழனுக்கே சொந்தம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 2:49 pm

எனக்குத் தெரிந்த வரை,  ஊழல்  ஆரம்பிப்பது நம் வீடுகளில் தான்..............அதுவும் ஒருவரின்  7 - 8  வயது களிலேயே ...........................அந்த பையனோ பெண்ணோ அம்மா சொல்லும் வேலையை  செய்ய  சோம்பல் பட்டால், ......

உடனே அம்மா, "கண்ணா , நீ போய் இதை கடை இல் வாங்கிட்டு வா, அம்மா உனக்கு 4 அணா தருவேனாம், என்றோ ,

அல்லது உனக்கு பிடிச்ச குழம்பு வெச்சிருக்கேன் உனக்கே அதிகமாய் போடறேன் என்றோ சொல்வா........

இந்த குழந்தைக்கும் ....ஒ..............நாம் பிடித்தது செய்தால் அது கடமை......கொஞ்சம் அலட்டி விட்டு  அல்லது 'பிகு' பண்ணிட்டு செய்தால் பலன் டபுள் என்று மனதில் படிந்து விடுகிறது........

இது தான் ஊழல்  இன் ஆரம்ப புள்ளி...................சரிதானா ? புன்னகை
.
.
இன்னொன்றும் சொல்கிறேன் , அம்மாவே குழந்தைகள் எதிரில் அப்பாவிடம்.................பசங்களுக்கு பென்சில் தீர்ந்து போச்சு, கொஞ்சம் ஆபீஸ் லேருந்து கொண்டு வாங்கோ" என்பாள்...........அதுகளும் ஏதோ ஆபீஸ் தான் தங்களுக்கு   பென்சில் ரப்பர் supplier  என்று நினைக்கும் முதலில்..............பிறகு தான் தெரியும் இது திருட்டு என்று....பட் அது காலம் காலமாய் பழகி விட்டதால்...................அவர்களும் அதையே செய்ய தலைப்படுவார்கள் சோகம்
.
.
அப்படி கொண்டு போய் தனியாய் கடை  வைக்காதவன்......."லூசு.....ஏமாளி....பிழைக்கத்தெரியாதவன்"..என்றெல்லாம் சொல்லி தங்களின் ஊழலை நியாயப்படுத்தறா என்பது வேறு கதை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 05, 2015 2:53 pm

சுத்தம் ---------------ஆனாலும் உண்மை .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 2:58 pm

T.N.Balasubramanian wrote:சுத்தம் ---------------ஆனாலும் உண்மை .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113548

நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Jan 05, 2015 3:16 pm

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அம்மா....

மக்களாகிய நாம் தான் ஊழலை விதைத்தோம் .....
அது அரசியல்,அரசு துறை ,தனியார் துறை என பல விழுது விட்டு வேரூன்றி விட்டது நம் நாட்டில்....
சோகம் சோகம் சோகம்

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஊழல் எப்போது ஆரம்பமானது..? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 05, 2015 3:28 pm

T.N.Balasubramanian wrote:சுதந்திர இந்தியாவில், ஊழல் அரசல் புரசலாக ஓரிரு இடங்களில் இருந்தாலும் ,
ஊழல் , பெருமளவில் பூதாகாரம் ஆகி , செய்கின்ற முறையில் செய்தால் , விசாரிக்கிற நீதிபதியே ,
தலையை பிய்த்துக்கொண்டு , ஒரு ரூபாய்க்கு ரெண்டு வாழைப்பழம் , ஒரு வாழைப்பழ கதையாக , மாறி ,
விக்ஞான முறை என்று ஒரு புதுச்சொல்லை , உண்டாக்க வைத்த பெருமை , ஹிஹி , நம்ம தமிழனுக்கே சொந்தம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113543

உண்மை உண்மை .....

நீங்க யாரை சொல்லுறிங்க ஐயா , நம்ம கட்டுமரத்தையா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 3:36 pm

M.Saranya wrote:நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அம்மா....

மக்களாகிய நாம் தான் ஊழலை விதைத்தோம் .....
அது அரசியல்,அரசு துறை ,தனியார் துறை என பல விழுது விட்டு வேரூன்றி விட்டது நம் நாட்டில்....
சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1113557

நன்றி சரண்யா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக