ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க...!

+4
M.Saranya
சிவனாசான்
T.N.Balasubramanian
ayyasamy ram
8 posters

Go down

 எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள்  இருக்காங்க...! Empty எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க...!

Post by ayyasamy ram Mon Jan 05, 2015 6:55 am

 எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள்  இருக்காங்க...! Qcm7JeJcQAOzrQ2ETU38+4kdr6
-
"உங்க ஊர்ல பப்பாளி சீப்பா கிடைக்குமா?''

"எங்க ஊர்ல இல்ல. நீங்க துபாய் போனாக் கூட 
சீப்பா கிடைக்காது. சிங்கிளாத்தான் கிடைக்கும்.
-
அம்பிகா மயில்,
-
----------------------------------
-
"டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்குப் போய் நீ 
எங்கேன்னு உங்கப்பாகிட்ட கேட்டேன். அதுக்கு அவர் 
அந்த மாடு எங்கேயாச்சும் மேயப் போயிருக்கும்னு 
சொன்னார்''
-
"அது கூட பரவாயில்லை மாப்பிள்ளை... நான் திரும்பிப் 
போனதும் உன்னைத் தேடி ஒரு எருமை வந்துச்சுன்னு 
சொன்னாருடா''

ஜோ.ஜெயக்குமார், 
-
------------------------------------.
-
எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள் 
இருக்காங்கிறது எனக்கு இப்பத்தான் தெரியுது''

""என்னடி சொல்றே?''

""ஆமாக்கா... நேத்து கோவிச்சிட்டுப் போன மாமியார் 
கிழவியை எங்க தெருக்காரங்களே சமாதானப்படுத்தி 
திரும்ப கூப்பிட்டு வந்துட்டாங்களே''

ஆர்.நாகராஜ், 
-
-------------------------------------.
-
"இப்படி விழுந்து விழுந்து கண்டதப் படிச்சிட்டு வர்றீயே... 
என்ன தெரிஞ்சுக்கிட்ட?''

"இப்படியெல்லாம் கேள்விக் கேட்குறவன் கூட பழகக் 
கூடாதுன்னு தெரிஞ்சுகிட்டேன்''

எம்.கருணாகரன், 
-
--------------------------------------
 -
ஒரு சிறுமி அழகான நாய் ஒன்றை வளர்த்து வந்தாள். 
அந்த நாய் நோய் தாக்கி ஒரு நாள் இறந்துவிட்டது. நாய் 
இறந்ததிலிருந்து மிகவும் சோகமாக இருந்தாள் அந்தச் 
சிறுமி.
-
சிறுமியின் அம்மா அவளை ஒரு மனநல மருத்துவரிடம் 
அழைத்துச் சென்றாள்.
-
மனநல மருத்துவர் சிறுமியிடம், ""இங்க பாரும்மா... 
என்னோட தாத்தா கூட செத்துப் போயிட்டாரு. நான் 
அழறேனா? சாப்பிடாம இருக்கேனா?'' என்று கேட்டார்.
-
அதற்கு அந்த சிறுமி சொன்னாள்:
-
"நான் சின்ன வயசுலேர்ந்து நாயை வளர்த்தேன். 
நீங்க தாத்தாவை அப்படியா வளர்த்தீங்க?''
-
ஆர்.அருண்குமார், 
-
----------------------------------------
நன்றி: தினமணி கதிர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள்  இருக்காங்க...! Empty Re: எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க...!

Post by T.N.Balasubramanian Mon Jan 05, 2015 8:20 am

அருமையான ஜோக்குகள் .
மாடு ஜோக்கு டாப் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள்  இருக்காங்க...! Empty Re: எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க...!

Post by சிவனாசான் Mon Jan 05, 2015 9:46 am

ஜோக்கோ ஜோக் .அருமைங்க...........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள்  இருக்காங்க...! Empty Re: எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க...!

Post by M.Saranya Mon Jan 05, 2015 3:22 pm

அருமை அருமை.....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள்  இருக்காங்க...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள்  இருக்காங்க...! Empty Re: எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க...!

Post by ஜாஹீதாபானு Mon Jan 05, 2015 3:39 pm

சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள்  இருக்காங்க...! Empty Re: எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க...!

Post by krishnaamma Mon Jan 05, 2015 3:53 pm

எல்லாமே சூப்பர் புன்னகை ........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள்  இருக்காங்க...! Empty Re: எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க...!

Post by anirudh Mon Jan 05, 2015 10:44 pm

:அருமை. : அனைத்தும் சிறப்பாக இருந்தன.
anirudh
anirudh
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Back to top Go down

 எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள்  இருக்காங்க...! Empty Re: எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க...!

Post by விமந்தனி Mon Jan 05, 2015 10:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


 எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள்  இருக்காங்க...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள்  இருக்காங்க...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள்  இருக்காங்க...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள்  இருக்காங்க...! Empty Re: எங்க தெருவிலே எனக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum