புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_lcapகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_voting_barகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
கழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_lcapகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_voting_barகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
கழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_lcapகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_voting_barகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_lcapகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_voting_barகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
கழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_lcapகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_voting_barகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
கழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_lcapகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_voting_barகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_lcapகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_voting_barகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_lcapகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_voting_barகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
கழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_lcapகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_voting_barகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
கழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_lcapகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_voting_barகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_lcapகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_voting_barகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_lcapகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_voting_barகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_lcapகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_voting_barகழுதையை பார்! – ஞானம் வரும்..!! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுதையை பார்! – ஞானம் வரும்..!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 05, 2015 6:46 am

கழுதையை பார்! – ஞானம் வரும்..!! SUNTpWhoRh689TIsNz5P+donkey
-

ஒரு குடும்பஸ்தருக்கு திடீரென்று வாழ்வில்
வெறுப்பு தோன்றியது. தானும் சிறந்த ஞானம்
பெற்று ஒரு பெரிய ஞானியாக வேண்டும் என்ற
ஆசை எழுந்தது.
-
அந்த ஊரில் இருந்த ஞானி ஒருவரிடம் சென்று
தன் ஆசையைச் சொன்னார். இவரது
ஆர்வத்தை நன்கு புரிந்து கொண்ட அந்த ஞானி,
உபதேசம் மூலம் இவருக்கு ஞானத்தைத் தெரிய
வைக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டார்.
-
சில நிகழ்வுகளை உணர வைத்தே இவருக்கு
ஞானத்தை ஏற்படுத்த முடியும் என்பதும் ஞானிக்குப்
புரிந்தது.
-
“”உங்கள் வீட்டு வழியாக சலவைக்காரன் பொதி
சுமக்கும் கழுதையைத் தினமும் கொண்டு
செல்வதை உற்று நோக்கி இருக்கிறாயா?” என்று கேட்டார்.
-
“”பார்த்திருக்கிறேன் குருவே,” என்றார் அந்தக் குடும்பஸ்தர்.
-
“”அப்படியானால் நாளைக் காலை அக்கழுதை
பொதியை சுமந்து கொண்டு செல்வதையும்,
மாலையில் பொதியை சுமந்து கொண்டு திரும்பி
வருவதையும் நன்றாக உற்றுப் பார். அப்புறம்
இங்கே வா,” என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்
ஞானி.
-
அதேபோல மறுநாள் காலையில் தன் வீட்டுத்
திண்ணையில் அமர்ந்து கொண்டார் அந்தக்
குடும்பஸ்தர். அழுக்குப் பொதியை சுமந்தவாறு
கழுதை ஒன்று போய்க் கொண்டிருந்தது.
சலவைக்காரன் அதனை மேய்த்துச் சென்றான்.
பின்னர் மாலையில் சலவை செய்த பொதியை
சுமந்து கொண்டு திரும்பி வந்தது கழுதை.
-
இதனை நன்றாகக் கவனித்த அந்த குடும்பஸ்தருக்கு
அதில் ஞானம் சம்பந்தமான பொருள் எதுவும்
இருப்பதாகத் தெரியவில்லை. “”இந்த ஞானி ஏன்
இப்படிக் குழப்புகிறார்?” என்று மனதிற்குள்ளேயே
நொந்து கொண்டார்.
-
மறுநாள் ஞானியிடம் சென்ற அவர், “”நீங்கள்
சொன்ன மாதிரியே காலையிலும், மாலையிலும்
பொதி சுமந்து செல்லும் கழுதையை நன்றாகக்
கூர்ந்து பார்த்தேன் குருவே. ஆனால், அதில்
ஞானம் தொடர்பாக ஏதுமில்லையே,” என்றார்
வருத்தத்துடன்.
-
இதைக்கேட்டு மெல்ல சிரித்த ஞானி, “”காலையில்
நீ பார்த்த கழுதை சுமந்து சென்றது அழுக்கு
மூட்டையை. ஆனால், அப்போது அழுக்கு
மூட்டையைச் சுமந்து செல்கிறோமே, என்ற வருத்தம்
அதன் முகத்தில் காணப்பட்டதா?” என்று கேட்டார்.
-
“”இல்லை” என்றார் குடும்பஸ்தர்.
-
“”சரி. மாலையில் சலவை செய்த துணி மூட்டையை
சுமந்து வந்த கழுதை, அப்போதாவது மகிழ்ச்சியுடன்
காணப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார் ஞானி.
-
அதற்கும், “”இல்லை!” என்றே பதிலளித்தார் அவர்.
-
“இப்படித்தான் துன்பம், இன்பம் ஆகிய இரண்டையுமே
சமமாகப் பாவிக்க வேண்டும். அப்படிப்பட்ட மனப்
பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான்
உண்மையான ஞானம்,” என்று பதிலளித்தார் ஞானி.
-
இதைக் கேட்ட குடும்பஸ்தருக்கு வாழ்க்கையின்
தத்துவம் புரிந்தது.
-.
—————————————————————————————————
***சிறுவர் மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 4:17 pm

//“இப்படித்தான் துன்பம், இன்பம் ஆகிய இரண்டையுமே
சமமாகப் பாவிக்க வேண்டும். அப்படிப்பட்ட மனப்
பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான்
உண்மையான ஞானம்,” என்று பதிலளித்தார் ஞானி.//


ரொம்ப அருமை.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக