புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_m10ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 5:17 pm

வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.'

ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! U3R1YjbQRyygqDJo7m4M+DSCF3849

ஆராய்ந்தறிந்த நல்ல அணிகலன்களை அணிந்த இப்பெண்ணோடு சேர்ந்திருத்தல், உயிர், உடலோடு சேர்ந்து இருக்கும் வாழ்வு போன்றது. இவளைப் பிரிந்து வாழ்தல், உயிர் உடலிலிருந்து நீங்கிச் சாதலைப் போல் துன்பம் தருவதாம்.

ஓர் இளம்பெண் அணியும் அணிகலன்களிடையே, நன்கு ஆராய்ந்தறிந்து மங்களகரமாக அணிவது, மூக்குத்தி தான். மூக்குத்தி அணிந்திருப்பதே ஒரு பெண்ணிற்கு பெருமையும், கவுரவத்தையும் கொடுக்கிறது.
உலகம் முழுவதும் அணியப்படுகிற உடைகளாகட்டும், நகைகளாகட்டும், அவரவரின் நாகரிகத்தை பறை சாற்ற, தங்களை முன்னிலைப்படுத்த என்பதற்காக தான் இருக்கும். ஆனால், இந்தியப் பெண்கள் அணியும் மூக்குத்தி, அழகுக்காக மட்டுமல்ல; ஆரோக்கியத்தின் குறியீடாகவும் கருதப்படுகிறது.

பெண்களின் உடம்பில், தலை முதல் கால் வரை, நகைகளை அணியலாம். ஒவ்வொரு நகைக்கும், ஓர் அர்த்தம் உண்டு. மூக்குத்தி, பெரும் பணக்காரர்கள் மட்டுமல்ல; பரம ஏழைகள் கூட கண்டிப்பாக அணிகிற ஒரு நகை.
மூக்கு என்ற மனிதனின் ஓர் உடல் உறுப்பு, வாசனை நுகர, சுவாசிக்க மட்டுமல்ல, பல ஆராய்ச்சிகளுக்கு பின், மூக்கு, 'எமோஷனல், செக்சூவல், ரொமான்ட்டிக்' போன்ற உணர்ச்சிகளின் ஆதாரம் என, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூக்கு குத்தும் போது அழுத்தம் கொடுக்கப்படும் நரம்பு, மகப்பேறு சமயத்தில், சுலபமான, வலியில்லாத குழந்தை பிறப்பிற்கு வழிவகுக்கும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது.

மூக்கு குத்தும் இடம், பெண்களின் உற்பத்தி திறனை செம்மைப்படுத்துவதாக அமைய வேண்டும் என்கிறது,
ஆயுர்வேதம்.

மூக்கு குத்தும் இடத்தில் நரம்பு செம்மையாக இருக்கிறதா, அதை காயப்படுத்தாமல் குத்த முடியுமா என்பதை, மூக்கு பகுதியை தொட்டவுடன் கூறும் கைவினைஞர்கள், அந்த காலத்தில் இருந்தனர். அவர்கள் கையால் மூக்கு குத்திக் கொள்வது தான் பாதுகாப்பானது; சரியானது என்று, பெண்கள் நம்பினர்.

சரி, மூக்கு குத்திக் கொள்ள தயார் என்றாலும், எந்த பக்கம் குத்திக் கொள்வது என்ற கேள்வி எழுகிறது. வட இந்திய பெண்கள் இடது பக்கமும், தென்னிந்திய பெண்கள் வலது பக்கமும், மூக்குத்தி அணிகின்றனர்.

ஆனால், இரண்டு பக்கமும் மூக்கு குத்திக் கொள்வது சாலச் சிறந்தது.ஆனால், இடது பக்கம் மட்டுமாவது மூக்குத்தி அணிவது நல்லது. பருவ வயதை அடைந்தவுடன் அணியப்படுகிற ஒற்றை மூக்குத்தி, மாதவிடாய் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும் என, சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு பின், இரண்டு பக்கமும் மூக்குத்தி அணிவது நல்லது.

தலைப்பகுதியிலிருந்து வரும் வேகஸ் நரம்பு, பெண்ணின் கர்ப்பப் பையை தொட்டு செல்கிறது. உடலியக்கத்தின்போது உருவாகும் நச்சு வாயுக்களை, இந்த நரம்பு ஏந்தி வந்து, மூக்கின் துளை வழியே வெளியேற்றுகிறது. மூக்குத்தி அணிவதற்கான துளை வழியாகவும், இந்த நச்சு வாயு வெளியேறுவதால், பெண்களின் உடலில் சூடு அதிகம் தங்காது.

இன்றும், கிராம வயல்களில் நாற்று நடும் பணியில், பெண்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். ஆண்களின் கைகளின் வெம்மை தாளாமல், நாற்றுகள் கருகி விடும் என்பதால், வாதத்தன்மை கொண்ட குளிர்ந்த கைகளால், பெண்கள், இப்பணியை செவ்வனே செய்கின்றனர்.

மூக்குத்தி அணிந்திருக்கும் பெண்கள் மீது, 'மெஸ்மரிசம், ஹிப்னாடிசம்' போன்றவற்றை பிரயோகிக்க முடியாது என்கின்றனர், கண் மருத்துவர்கள். மூக்குத்தி அணிந்தவர்களின் மூளையின் செயல்பாடுகளை, எண்ணங்களை கட்டுப்படுத்தி அடிபணிய வைப்பது மிகவும் கடினம் என்பதும், நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை.
உடலிலுள்ள வெப்பத்தை கிரகித்து, நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கக் கூடிய ஆற்றல், தங்கத்திற்கு உண்டு. தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலிலுள்ள வெப்பத்தை கிரகித்து, தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும்.

ஆரோக்கியம், மருத்துவ ரீதியான நகை என்ற மட்டில், சும்மா மாட்டிக் கொள்வது சரியாகுமா?
அகன்ற மூக்கு உள்ள பெண்கள், ஐந்து கற்கள் கொண்ட வட்ட மூக்குத்தியும், நீண்ட, சப்பை, குடமிளகாய் போன்ற வடிவம் உடையவர்கள், மூக்குத்தி போட்டுக் கொள்வதன் மூலம், அந்த குறை தெரியாதபடி சரி செய்ய முடியும். இவர்களுக்கு, சங்கு, முத்து மூக்குத்தி நன்றாக இருக்கும்.

கூர்மையான மூக்கு உடையவர்கள், இடது மூக்கில் ஒற்றைக் கல் மூக்குத்தி போட்டுக் கொண்டால், பார்க்க அழகாய் இருக்கும். வெறும் மொட்டு போல தங்கத்தில் போட்டுக் கொள்வது, எல்லா முகத்திற்கும் பொருத்தமாய் இருக்கும்.

சிவந்த நிறம் கொண்டவர்கள், பச்சைக்கல் மூக்குத்தியும்; மாநிறம் உடையவர்கள் சிவப்பு கல் மூக்குத்தியும்;
கறுமை நிறம் கொண்டவர்கள்வெள்ளை கல் மூக்குத்தியும் அணிந்தால், முகம் வசீகரமாக இருக்கும் என்கின்றனர், அழகு கலை நிபுணர்கள்.

ஆனால், எந்த பெண் பிள்ளைகளுக்கும் மூக்கு குத்தவேக் கூடாது என்ற கட்டுப்பாட்டுடன், ஒரு கிராமம் உள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரிலிருந்து திருவெண்ணெய் நல்லுார் செல்லும் வழியில் உள்ள, பல்லரி பாளையம் தான், அந்த விசித்திர கிராமம்.

மூக்குத்தி போடக் கூட முடியாத வறுமையில் இருந்த ஒரு தாய், தந்தையர், தன் நான்கு பெண்களை, இந்த கிராமத்தில் விட்டு விட்டு இறந்து போக, 'ஒரு மூக்குத்திக்கு கூட வழியில்லையே...' என்ற ஆதங்கத்தில், பெண் தெய்வத்திடம் முறையிட்டு, அந்த நான்கு பெண்களும், கற்சிலையாக மாறிப் போயினர்.

அந்த பெண் தெய்வத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த கிராமத்தில் பிறக்கும் பெண் குழந்தை
களுக்கு, மூக்கு குத்துவது குற்றம் என, தடை விதிக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு கூட மாட்டக் கூடாது என்பது, பல்லரிபாளையம் ஊரின் கட்டுப்பாடு. 300 ஆண்டுகளாக, இந்த பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 'பாவாடைக்காரிங்க' என, இன்னும் அந்த நான்கு பெண்களையும், அந்த கிராமமே வழிபடுகிறது.

முடிவாக, மூக்குத்தி அணிவது, காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம். இன்றைய பேஷன் உலகத்தில் கூட, இது ஓர் அங்கமாக தான் இருக்கிறது.

அழகிற்காக, பேஷனுக்காக என்றில்லாமல், இவ்வளவு ஆரோக்கிய பலன்கள் இருப்பதால், கண்டிப்பாக நாமும் மூக்கு குத்தி, மூக்குத்தி போட்டுக்கலாமே!

வைத்தீஸ்வரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 5:20 pm

//மூக்குத்தி அணிந்தவர்களின் மூளையின் செயல்பாடுகளை, எண்ணங்களை கட்டுப்படுத்தி அடிபணிய வைப்பது மிகவும் கடினம் என்பதும், நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை.//

இதனால் தான் இப்போ ஆண்பிள்ளை பசங்களே, பெண்கள் மூக்கு குத்திக்க வேண்டாம் என்று சொல்லரா ளோ ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 05, 2015 5:44 pm

krishnaamma wrote://மூக்குத்தி அணிந்தவர்களின் மூளையின் செயல்பாடுகளை, எண்ணங்களை கட்டுப்படுத்தி அடிபணிய வைப்பது மிகவும் கடினம் என்பதும், நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை.//

இதனால் தான் இப்போ ஆண்பிள்ளை பசங்களே, பெண்கள் மூக்கு குத்திக்க வேண்டாம் என்று சொல்லரா ளோ ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1113625
-
ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! 3838410834 ஹிப்னாட்டிசம் செய்பவரை விரட்டுமாம் மூக்குத்தி! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக