புதிய பதிவுகள்
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 14:22

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_m10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10 
19 Posts - 86%
heezulia
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_m10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10 
3 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_m10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10 
355 Posts - 79%
heezulia
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_m10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10 
49 Posts - 11%
mohamed nizamudeen
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_m10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_m10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10 
8 Posts - 2%
prajai
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_m10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_m10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_m10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_m10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_m10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_m10விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 4 Jan 2015 - 12:53

இப்போதெல்லாம், கோவில்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. உண்டியல் வசூல் பொங்கி வழிகிறது. இதைப் பார்க்கும் போது, பக்தியும், வளமையும் அதிகரித்திருப்பதாக தோன்றலாம். ஆனால், உண்மை அதுவல்ல! மருத்துவமனைகளின் கூட்டம் அதிகரித்து, பணம் ஏராளமாக வசூலாகிறது என்றால் ஆரோக்கியம் அதிகரித்திருக்கிறது என்பதா பொருள்? அதுபோல, கோவில்களில் கூட்டமும், உண்டியல் வசூலும் அதிகரித்திருக்கின்றன என்றால், அந்த அளவிற்கு பிரச்னைகள் அதிகரித்திருக்கின்றன என்பது தான் உண்மை. சரி! பிரச்னைகளில் இருந்து விடுபட என்ன தான் வழி? வியாச பாரதம் வழி சொல்கிறது...
பாண்டவர்களுக்காக பரிந்து பேசி, அவர்களுக்கு உண்டான பாதி ராஜ்ஜியத்தை பெறுவதற்காக கண்ணனே தூது வருகிறார். கண்ணனின் வருகையை பற்றிக் கேள்விப்பட்டதும், திருதராஷ்டிரன் பரபரப்படைந்து தன் தம்பி விதுரரை அழைத்து,'விதுரா... நாளை காலை கண்ணன் நம் அரண்மனைக்கு வருகிறார். மூன்று உலகங்களுக்கும் ஆதி முதல்வனான அவருக்கு, நான் செய்யப் போவதை கேள்...' என்று கூறி, 'மாயன் செய்த, 16 தேர்களை கொடுக்கப் போகிறேன்.

ஒவ்வொரு தேரிலும் வெவ்வேறு நிறமுள்ள குதிரைகளாக, நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். நீண்ட பருத்த தந்தங்களை உடைய எட்டு யானைகளை கண்ணனுக்கு கொடுத்து, ஒவ்வொரு யானைக்கும் எட்டு யானை பாகன்களையும் கொடுப்பேன். இளமையான, நல்ல சக்தியும், திறமையும் வாய்ந்த, ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் தலா நுாறு பேரை கொடுப்பேன்.

தொட்டாலே பரவசப்படுத்தும், 18 ஆயிரம் ஆட்டுக் கம்பளங்களையும் கண்ணனுக்கு கொடுப்பேன்...' என்ற திருதராஷ்டிரன், விலை மதிப்பில்லாத ஒரு மணியை காண்பித்து, 'விதுரா... மிகுந்த ஒளி கொண்டதும், தூய்மையானதும் இரவிலும், பகலிலும் பிரகாசிப்பதுமான இந்த மணியை, கண்ணனுக்கு கொடுப்பேன். துரியோதனனைத் தவிர, என்னுடைய மற்ற பிள்ளைகளும், பேரர்களும் நன்றாக அலங்கரித்து, ஒளிவீசும் தேர்களுடன் கண்ணனை எதிர் கொள்வர்...' என்று சொன்னார்.

அனைத்தையும் அமைதியாக கேட்ட விதுரர், 'அரசே... அனைத்தும் தெரிந்தும் தாங்கள், இப்படி தர்மம் தவறி, வஞ்சனை செய்ய பார்க்கிறீர்களே... கண்ணன் விரும்புவது சமாதானத்தை தானே தவிர, நீங்கள் அள்ளிக் கொடுப்பவைகளை அல்ல...' என்றார்.

அதையெல்லாம் கேட்கும் நிலையில் திருதராஷ்டிரனோ, அவன் பிள்ளைகளோ இல்லை. விட்டுக் கொடுத்து வாழ மறுத்ததால், பாரதப் போர் ஏற்பட்டு, பெரும் அழிவைச் சந்தித்தனர்.
'விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை' என்பதற்கிணங்க, விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் மட்டுமே, அமைதியான, நிம்மதியான, ஆனந்தமான வாழ்க்கை வாழ முடியும்.

பி.என்.பரசுராமன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84872
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 4 Jan 2015 - 21:20

விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்! 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக